மச்சு பிச்சு பெருவில் அமைந்துள்ள 15ம் நூற்றாண்டை சேர்ந்த இன்காக்களின் சாம்ராஜ்ஜியம்.... ஆனால், எந்திரனில் வரும் கிளிமஞ்சாரோ பாடல் வரிகள் தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலைகளை குறிக்கிறது.... ஷங்கர் எழில் கொஞ்சும் பெருவின் மச்சு பிச்சுவை இப்பாடலுக்கு உபயோகித்துக் கொண்டுள்ளார்....
அருமை... அழகு...
ReplyDeleteகண்ணொளி அல்லது சுட்டி(யில்) அனைவரும் பார்க்கவும்...
படம் : எந்திரன் என்று தெரிந்தே கேள்வி கேட்பதால், உங்கள் மீது கோபித்துக் கொள்கிறேன்...!
கிளி மஞ்சாரோ...மலைக்கனி மஞ்சாரோ... கன்னக்குழி மஞ்சாரோ... யாரோ யாரோ...
ஆஹா..அஹா... ஆஹா.அஹா...
அழகு. நன்றி.
ReplyDeletemotorcycle diary, endiran ஆகிய படங்களிலில் பார்த்திருக்கிறேன் .
ReplyDelete80 gigapixel-ல் பதிவாயிருக்கும் http://www.360cities.net/london-photo-en.html இதையும் பாருங்கள்
@ஒதிகைநிழல்
Deleteஒரு அருமையான தளத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி நண்பரே!!
இயற்கை கொள்ளை அழகு!
ReplyDeleteமச்சு பிச்சு பெருவில் அமைந்துள்ள 15ம் நூற்றாண்டை சேர்ந்த இன்காக்களின் சாம்ராஜ்ஜியம்.... ஆனால், எந்திரனில் வரும் கிளிமஞ்சாரோ பாடல் வரிகள் தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலைகளை குறிக்கிறது.... ஷங்கர் எழில் கொஞ்சும் பெருவின் மச்சு பிச்சுவை இப்பாடலுக்கு உபயோகித்துக் கொண்டுள்ளார்....
ReplyDelete