Wednesday, November 28, 2012

இந்தப் படங்களைப் பார்த்தா வேற மாதிரி தோணிச்சுன்னா, தப்பு பார்வையில்தான். [பெண்கள் Not allowed]!!

உங்கள் பார்வை எப்படிப் பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு சின்ன டெஸ்ட்.  இங்கே சில படங்கள் உங்கள் பார்வைக்கு வைக்கப் படும்.  சாதாரணமான, மரங்கள் பழங்கள், பாறைகள் ........ அம்புட்டுதேன்.  அதை பார்க்கும்போது மரங்கள் பழங்கள், பாறைகளாகவே உங்களுக்குத் தெரிய வேண்டும்.  அப்படின்னா நீங்க வெள்ளந்தி.  இல்ல வேற எதாச்சும் கசாமுசான்னு தெரிஞ்சதுன்னு வச்சுக்கோங்க உங்க பார்வையே மோசமானதுன்னு அர்த்தம்.  இதை நான் சொல்லலைங்க, எனக்கு மெயிலில் இதை அனுபிச்ச உகாண்டா காரன் சொல்றான்.  [நாம் தான் இன்டர்நேஷனல் ஆச்சே...!!].  அவன் அனுப்பியதை நானே இன்னமும் சோதிச்சுப் பார்க்கவில்லை, ஏன்னா நான் ரொம்ப பிசி.  [நிறைய ஆணி புடுங்குவேன்னு தான் உங்களுக்கே தெரியமே!!].  அதனால இங்க பதிவில ஏத்திட்டேன், நேரம் கிடைக்கும்போதுதான் பார்ப்பேன்.

இந்த பரிசோதனை ஆண்களுக்கு மட்டும்தான் என்பதால், பெண்கள் யாரும் பார்க்கக் கூடாதுன்னு இப்பவே எச்சரிக்கிறோம்.  ஏன்னா உங்க பார்வை  எப்போதும் நேர்மையானதாக இருப்பதால் உங்களுக்கு இது தேவையில்லை.  எனவே இதுக்கு மேல போக உங்களுக்கு அனுமதி கிடையாது.

அடுத்து இந்த விவசாயக் கல்லூரியில ஆசிரியரா வேலை பார்த்தவர்களுக்கு  இது வேலை செய்யாது, ஏன்னா அவங்க நிறைய மரங்கள், பாறைகள், பழங்கள் என்று பாத்து, பாத்து இருப்பதால அவங்களுக்கு வித்தியாசமா எதுவும் தெரியாது, அவங்களும் இதுக்கு மேல போக வேண்டாம்.

மற்ற நண்பர்களே, நானே இன்னமும் இதை பரிசோதிக்கவில்லை , ஆக்சுவலி, நான் ஒரே ஒரு படம் தான் பார்த்தேன், எனக்கு அதில ஒன்னும் வித்தியாசமா தெரியல. மரம் தான் தெரியுது.  அத மாட்டும் பார்த்திட்டு அப்பீட்டு ஆகிக்கோங்க.  முழுவதும் பரிசோதிச்சு உங்களுக்கு தகவல் சொல்றேன், அப்போ வந்தீங்கன்னாவே போதும்.

அப்புறம் நாங்கல்லாம் ரொம்ப நல்ல பிள்ளைகள் என்பவர்களும் இதற்க்கு மேல் போகவேண்டாம்.

:

: :

: :

: :

: :

: :

: :

:
 :
:

: :

:
:
:

:
 :
:

: :

:

எனக்கு வெறும் மரம் மட்டும்தான் தெரியுது, வேற என்ன இருக்கு இதில!! இலைகள் கூட கொட்டிப் போச்சு.....  ம்ம்......  ஒன்னும் விளங்கல!!


நான் பார்த்திட்டு சொன்னதுக்கப்புறம் இன்னொரு நாள் வந்து, இந்த பவர் பாயிண்டு  Presentation ஐப் பாருங்க, தொடர்ந்து கீழே உள்ள சில சுட்டிகளையும் பாருங்க.  உங்க பார்வை எப்படிப் பட்டதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!!  





 ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னாடி இந்த சுட்டிகளையும் பார்த்திடுங்க!!

சுட்டி 1


சுட்டி 2


சுட்டி3

சுட்டி 4

சுட்டி 5

13 comments:

  1. என் கண்ணுக்கு செடி, கொடி மட்டுமே தெரிந்தது... வேற எதுமே தெரியல... அப்புடி என்ன இருக்குது இதுல....

    ReplyDelete
    Replies
    1. இதான்...... இதேதாண்ணே துபாயில என்னைக் கிணறு வச்சிருக்கும் என் பிரதர் மார்க்கும் சொன்னான், உங்களை மாதிரி என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கு இப்படித்தான் தெரியுமாம்!! ஆனா எப்பவும், குறுகுறுன்னு எதயாச்சும் நினைசிகிட்டு இருக்கானுவ பாருங்க, அவனுங்களுக்குத்தான் கசமுசான்னு எதாச்சும் பார்த்தேன்னு சொல்லுவானுன்கலாம். Bad boys.

      Delete
  2. OMG! some problem in my eyes

    ReplyDelete
    Replies
    1. @ pulsepazhani

      That is quite normal and natural, nothing to worry about, thanks for your first visit!!

      Delete
  3. ரொம்ப நாளா மெனக்கெட்டு தேடியிருக்கீங்க போல..

    ReplyDelete
    Replies
    1. @ Madhu Mathi

      சார் என்ன இப்படி அப்பாவியா இருக்கீங்க!! கூகுலார்னு ஒருத்தர் இருக்கிறதையே மறந்திட்டீங்களா!! ஏதோ ஒரு விஷயம் தட்டு தடுமாறி உங்களுக்குத் தெரியவந்தா அதைப் பத்தின தகவல்கள் மொத்தத்தையும் சேகரிக்க பத்து பதினைந்து நிமிஷமே போதும்!! Anyway, முதல் வருகைக்கு நன்றி!!

      Delete
  4. ஹா ஹா ஹா !!
    என் கண்ணுக்கு "சேம் சேம் பப்பி சேம்" ன்னு தெரிகிறது. போட்டோ எடுத்தவர் இப்படி உருவம் வரணும் என்பதற்காகவே ஒரு படத்தை தலைகீழாக எடுத்துள்ளார்.

    எதையும் பார்க்காமல் தெரிந்துக்கொள்லாமல் இருப்பதுதான் தவறு, இதையெல்லாம் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான், கோவில்களில் சிர்பபங்களாக செதுக்கி வைத்திருக்கிறார்கள்.நமது முன்னோர்கள்.

    ReplyDelete
  5. கலைக்கண்ணோடு பார்க்கணும்னு சொறீங்க!

    ReplyDelete
  6. Replies
    1. இது தாவரங்கள் என்பதால் பகிர்ந்தேன். இதுபோல பதிவுகள் இனி தொடராது, கருத்துக்கு நன்றி தனபாலன்.

      Delete
  7. \\எனக்கு வெறும் மரம் மட்டும்தான் தெரியுது, வேற என்ன இருக்கு இதில!! இலைகள் கூட கொட்டிப் போச்சு..... ம்ம்...... ஒன்னும் விளங்கல!!//

    நம்பிட்டோம் சார் !

    ReplyDelete
  8. iyarkkayaana iyarkkai padhivu
    nandri
    surendran

    ReplyDelete