Wednesday, November 14, 2012

மச்சு பிச்சு மலைப் பகுதி உயர் தரத்தில் பனோரமா படம்.


மேலே உள்ள மலைப் பகுதியை பார்த்தா மாதிரி இருக்கிறதல்லவா?  இதை துல்லியமாக படமாக்கி தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார்கள்.  பார்க்க சுட்டி.




இதைப் படமாக்கியதைப் பற்றிய காணொளி இது.

 

இந்த இடம் எந்தப் படத்தில் வந்துள்ளது?  தெரிந்தால் சொல்லுங்களேன்!!

6 comments:

  1. அருமை... அழகு...

    கண்ணொளி அல்லது சுட்டி(யில்) அனைவரும் பார்க்கவும்...

    படம் : எந்திரன் என்று தெரிந்தே கேள்வி கேட்பதால், உங்கள் மீது கோபித்துக் கொள்கிறேன்...!

    கிளி மஞ்சாரோ...மலைக்கனி மஞ்சாரோ... கன்னக்குழி மஞ்சாரோ... யாரோ யாரோ...

    ஆஹா..அஹா... ஆஹா.அஹா...

    ReplyDelete
  2. motorcycle diary, endiran ஆகிய படங்களிலில் பார்த்திருக்கிறேன் .
    80 gigapixel-ல் பதிவாயிருக்கும் http://www.360cities.net/london-photo-en.html இதையும் பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. @ஒதிகைநிழல்

      ஒரு அருமையான தளத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி நண்பரே!!

      Delete
  3. இயற்கை கொள்ளை அழகு!

    ReplyDelete
  4. மச்சு பிச்சு பெருவில் அமைந்துள்ள 15ம் நூற்றாண்டை சேர்ந்த இன்காக்களின் சாம்ராஜ்ஜியம்.... ஆனால், எந்திரனில் வரும் கிளிமஞ்சாரோ பாடல் வரிகள் தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலைகளை குறிக்கிறது.... ஷங்கர் எழில் கொஞ்சும் பெருவின் மச்சு பிச்சுவை இப்பாடலுக்கு உபயோகித்துக் கொண்டுள்ளார்....

    ReplyDelete