Monday, November 12, 2012

IT துறையில் வாழ்க்கை....... [The Wild side.....!!]

டீம் லீட் பார்க்கிறதுக்கு இப்படித்தான் இருப்பாங்க!!


புது ரிசோர்ஸ் தேடும் மேனேஜர்!!

டீம் வொர்க்.... விழுந்தாலும் எழுந்தாலும் ஒன்னா இருப்போம்!!

Defect -ஐ கண்டுபுடிக்காம விட்ட டெஸ்டர்.....

ஆபீஸ்ல காஞ்சுபோன அன்னைக்கு வெறுத்து போய் உட்கார்ந்திருக்கும் டெவலப்பர்.

Tech Talk குடுக்கிறார்.

பாஸ் கிட்ட பெர்ஃபாமான்ஸ் ரிவியூ பண்ணுகிறார்.  [குனிந்து பார்ப்பவர்தான் பாஸ்...!!]

சொல்லவே தேவையில்லை, ஆன்சைட் கிளையன்ட் இவர்!!

டீம் பிக்னிக் போயிருக்காங்க.....
தன்னோட கோடில் பக் இருக்குன்னு தெரியவந்த டெவலப்பர்.

ஓவர்டைம் பார்க்கிறாரு.....

லீவுக்கு அப்பளை பண்ணிட்டு கிடைக்குமான்னு பாத்துகிட்டு இருக்காரு.

லீவ் லெட்டரைப் பார்த்த மேனேஜரின் ரியாக் ஷன்.....!!

9 comments:

  1. அட்டகாசமான படங்கள்... கருத்துக்களும் அருமை...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. டீம் லீடர் அழகுதான்..!

    ReplyDelete
  3. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. டீம் லீட் இப்படித்தான் இருப்பாங்க
    பக் கண்டுபிடிக்காத டெவலப்பர்
    பக் இருக்குன்னு தெரிய வந்த டெவலப்பர்
    லீவ் லெட்டர் பார்த்த டாமேஜர்

    இவை உண்மையில் டாப் !!

    ஏய்யா,ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
    வாய்விட்டுச் சிரிக்க வைத்த படங்கள் !!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அறிவன், உங்களை மாதிரி அனுபவப் பட்டவங்க ரூம் போட்டு யோசிச்சிருக்காங்க. அப்புறம் அப்பப்போ கடைப் பக்கம் வாங்க, உங்களை நான் ரொம்ப மிஸ் பண்றேன்!!

      Delete