பதிவர் நண்பர்களே, நமது வலைப்பூக்களில் படங்கள், காணொளிகள், வார்த்தைகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், என்னிடம் ஒரு அழகிய மென்நூல் உள்ளது ஆனால் அதன் அளவு 72 MB. இதை வலைப்பூவில் பகிர்வது எப்படி?
இதற்க்கு பல இணைய தளங்கள் உள்ளன. ஆனாலும் தற்போது Box என்னும் இணைய தளம் மற்ற தளங்களை விட பல புதிய வசதிகளுடன் உங்கள் கோப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியைத் தருகிறது.
இந்த தளத்தைப் பயன்படுத்த Box இணைய பக்கத்திற்குச் சென்று உங்களுக்கென்று ஒரு கணக்கைத் துவக்க வேண்டும். பின்னர் பயனர் கணக்கு, கடவுச் சொல்லைப் பயன் படுத்தி உள்ளே நுழையாவும். உங்கள் கோப்பை பதிவேற்ற Upload -ஐச் சொடுக்கவும், பின்னர் உங்கள் வன்தட்டில் இருந்து கோப்பை தேர்ந்தெடுத்தால் அது உங்கள் கணக்கில் சேமிக்கப் படும். அதைப் பகிர்ந்து கொள்ள link என்ன என்பதை share ஐச் சொடுக்கவும். இதை copy செய்து உங்கள் வலைப்பூவில் கொடுக்கலாம், உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சலிலும் தெரியப் படுத்தலாம். நீகள் பகிரும் கோப்புக்கு கடவுச் சொல் வேண்டுமானாலும் தரலாம், பல Folder களை உருவாக்கி உங்கள் கோப்புகளை வகைப் படுத்தி சேமிக்கலாம். ppt, pdf, word, Excel என அனைத்து வித கோப்புகளையும் சேமித்து பகிரலாம். கோப்பின் அளவு 100 MB க்கு மிகாமல் இருக்க வேண்டும். உங்களுக்கு 5 GB வரை இலவசமாக சேமிக்கும் வசதியை இந்தத் தளம் தருகிறது.
இதை iPhone, iPad, Android என எல்லாவித மொபைல் appilications களிலும் பயன்படுத்தலாம்.

பயனுள்ள தகவலை பகிர்ந்திருக்கிங்க.. பாராட்டாம இருக்க முடியுமா? வாழ்த்துகள்!
ReplyDeleteபயனுள்ள தகவல்... பயன்படுத்திப் பார்க்கிறேன்...
ReplyDeleteநன்றி...