கேரளாவைச் சேர்ந்த முத்தூட் நிதி நிறுவனத்தின் முதலாளியின் மகள் திருமணமாம். யாரோ எனக்கு மெயிலில் அனுப்பியிருந்தார்கள். இதை நான் பதிவில் பார்த்திராததால் இங்கே பகிர்கிறேன். பெண்கள் தயவுசெய்து பார்த்துவிட்டு உங்கள் கணவரின் தலையைப் உருட்டதீர்கள், என்னை அவர்கள் சும்மா விட மாட்டார்கள்!! நன்றி.
அம்புட்டும் தங்கமா? இல்லை கவரிங்கா?? :)))
ReplyDeleteதங்கமா இருந்தாலும் கவரிங்னு நெனச்சுக்கிட்டா எல்லாருக்கும் நல்லது. :)
பொய்மையும் வாய்மையிடத்து னு நம்ம வள்ளுவரை வக்காலத்துக்கு இழுத்துட்டு வரலாம். :))
எனது திருமண வாழ்த்துக்களை கொண்டுபோய் தம்பதிகளுக்கு சேர்ந்த்துருங்க, ஜெயவேல்!
அப்படின்னா, நீங்க இந்த நியூசை முதன் முதலா இப்பத்தான் பார்க்கிறீங்க............ ரொம்ப தேங்க்ஸ் வருண்!!
ReplyDeleteபெண்கள் தானே முக்கியமா பாக்கணும் :)
ReplyDeleteஇந்த படங்கள் ஏற்கனவே பார்த்துருக்கேன் ஜெயதேவ்
Thanks Mohan.....
Deleteஏற்கனவே முத்தூட் நிறுவனத்தை குறிவைத்து பல இடங்களில் கொள்ளை நடக்கிறது. இந்தப் பெண்ணை இப்படி தங்க நகையோட பார்த்தால்... பொன்னோடு சேர்த்து பெண்ணையும் தூக்கிவிடுவார்கள்.
ReplyDelete@ குட்டிபிசாசு
Deleteஅந்த கொள்ளை எல்லாம் சும்மா peanuts. இவ்வளவு வளரத் தெரிந்தவருக்கு அவற்றையெல்லாம் எப்படிச் சமாளிப்பதென்று தெரியாதா!! இன்சுரன்ஸ் இருக்கும், அல்லது அதுவும் பார்ட் ஆ ஃ ப் தி கேம்னு சமாளிச்சிடுவாங்க !!
ஏற்கனவே ஒரு தளத்தில் வந்து விட்டது... ஆனால் இவ்வளவு படங்கள் இல்லை... நன்றி...
ReplyDeleteகீரிடம் தான் குறை...!!!
@திண்டுக்கல் தனபாலன்
Deleteபதிவிடும்போதே கொஞ்சம் தயக்கம் தான், ஆனாலும் பலர் இன்னமு பார்க்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது, வருகைக்கு நன்றி தனபாலன்!!
மணமகன் ரொம்ப எளிமையாக நிற்கின்றார்
ReplyDelete@நபி வழி
Deleteநான் கொடுத்த தலைப்பின் அர்த்தத்தை சரியா கண்டு பிடிச்சிட்டீங்க நண்பரே, வருகைக்கு நன்றி!!
This gold is old....-:)
ReplyDelete@ரெவெரி
Deleteபடங்கள் பார்த்தவை எனச் சொல்கிறீர்களா!! முதல் வருகைக்கு நன்றி நண்பரே!!
இந்த 'நகையை' கட்டிக்கப் போறது யார்?
ReplyDelete@நம்பள்கி
Deleteஅதை போட்டுக்கிட்டு தெரிவில் நடக்கணும்னா, இசட் பிரிவு பாதுகாப்பு இருந்தாத்தான் முடியும். கல்யானதுக்கப்புரம் அது எங்கேயாச்சும் லாக்கரில் பத்திரமாகத் தூங்கும், முதல் வருகைக்கு நன்றி வைத்தியர் ஐயா!!
முடியுள்ள சீமாட்டி எப்படி வேணுமுன்னாலும் கொண்டை போடுவா, மத்தவங்க வயிறெரிஞ்சு ஆவதென்ன?
ReplyDeleteஅவங்க இந்த மாதிரி நகை போட்டிருப்பது தப்புன்னு நான் சொல்லவே இல்லீங்களே!! அதே மாதிரி நம்ம குழந்தைகளுக்கும் போடணும்னுதான் சொல்றோம்!!
Deleteஆனாலும் ஓவர் தெனாவட்டு உங்களுக்கு, குடும்பங்களில் குழப்பம்
ReplyDeleteவிளைவிக்க இப்படி ஒரு பதிவா?
குடும்பங்களில் குழப்பம் வராது, கணவனுக்கு பர்ஸ் ஒல்லியாகும், இல்லாட்டி இதே மாதிரி எனக்கும் செஞ்சு போடுன்னு கன்னத்தில நாழு இடி விழும்!!முதல் வருகைக்கு நன்றி இராமன்!!
Deleteஇது உண்மையா? அல்லது விளம்பர படமா?
ReplyDelete@ 'என் ராஜபாட்டை' ராஜா
Deleteசத்தியமா நூறு சதவிகிதம் நிஜமா நடந்த கல்யாணம், நிஜமான நகைகள் நண்பரே, போட்டோ எடுக்கிறவன் விளம்பரப் படங்கள் எடுப்பவனா இருந்திருப்பான், அவன் எப்படியெல்லாம் போஸ் குடுக்கச் சொன்னானோ அது மாதிரி அந்த பொண்ணு குடுத்திருக்கு, அவ்வளவுதான். சந்தேகமே வேண்டாம். அவர்கள் நடத்துவது நகை அடகுக் கடை, நகை/பணத்துக்கா பஞ்சம்!! முதல் வருகைக்கு நன்றி!!
முத்துட் ஜார்ஜ் கம்பெனிதானே! ஆனா இங்க பொண்ணும் பிள்ளையிம் பொட்டு வெச்சிருக்காங்களே! இல்லை நிறைய ஓனர்ஸ் இருப்பாங்கனு நினைக்கிறேன்!
ReplyDeleteஇதே சந்தேகம் ஏற்கனவே பலருக்கும் இருந்தது, ஏன் அலுவலக நண்பர் கேரளத்தைச் சார்ந்த ஒருத்தரை விசாரித்தேன், கேரளாவைப் பொறுத்தவரை இந்து கிருத்துவர் திருமணங்கள் எல்லாம் ஒரே மாதிரித்தான் இருக்குமாம், பெயர் கூட வித்தியாசம் தெரியாத மாதிரியும் இருக்குமாம்!!
Deleteகேரள திருமணம் ரொம்ம சிம்பிளா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன் அப்படி இல்லையா !. மாப்பிள்ளை எளிமை !!
ReplyDeleteஅவர்கள் திருமணங்களில் தேவையற்ற செலவுகள் என்று எதையும் செய்து காசை கரியாக்க மாட்டார்கள். அதாவது ஊரைச் சுற்றி பந்தல் போடுவது, நோடீஸ், போஸ்டர்கள் ஓட்டுவது, கட்டவுட் வைப்பது, தன்னிடம் பணம் இல்லாவிட்டாலும் பணம் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காகவே செய்யும் ஆடம்பரச் செலவுகள் போன்றவற்றை அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். திருமணத்திற்கு வருபவர்களும் அதைக் குத்திக் காட்ட மாட்டார்கள். நகைகள் என்றால் விரயச் செலவு இல்லை, அதை எப்போது வேண்டுமானாலும் பணமாக்கிக் கொள்ளலாம், தங்கம் விலையும் ஏறும், எனவே பணம் பத்திரமாகத்தானே இருக்கிறது!!
Deleteநடமாடும் நகைக்கடையை :)) முன்னமே பார்த்திருக்கின்றேன்.
ReplyDeleteஇப்போது பெண்கள் விரும்பி அணிவது பான்சி நகைகள்தான்.
என்னதான் விரும்பினாலும், இந்த மாதிரி நகை போட்டிருக்கும் பெண்ணைப் பார்க்கும் போது அதைத் தாங்கிக் கொள்ளும் ஷக்தி யாருக்கும் இன்னும் வரவில்லை என்றே நினைக்கிறேன், முதல் வருகைக்கு நன்றி மாதேவி!!!
Deleteஇந்த நகை போதுமா,இன்னும் கொஞ்சம் வேணுமா?
ReplyDeleteகைகளிலும் கழுத்திலும் இவ்வளவு விலங்குகளா ? !
ReplyDeleteகைகளிலும் கழுத்திலும் இவ்வளவு விலங்குகளா ? !
ReplyDelete