Saturday, November 10, 2012

தமிழன் பேசும் ஆங்கிலம்.......... உங்கள் கவலைகளைப் போக்கும்!!

தமிழகத்தில் ஒரு கல்வி நிறுவனத் தலைவர்,  பெயர் Mr.X  அவர் ஆங்கிலம் மிகவும் புகழ் பெற்றது, இதோ சில உதாரணங்கள்:
 
# விளையாட்டு மைதானத்தில்:

-----------------

All of you stand in a straight circle.
There is no wind in the balloon.
The girl with the mirror please comes here...(அதாவது  கண்ணாடி போட்டிருக்கும் மாணவியை அழைக்கிறாராம்).


# கோபத்தில் ஒரு பையனிடம்:

---------------------

I talk, he talk, why you middle middle talk?


# மாணவர்களுக்கு தண்டனை வழங்குதல்:

-----------------------

You, rotate the ground four times...
You, go and understand the tree...
You three of you stand together separately.
Why are you late - say YES or NO .....(?)


# இதுதான் டாப்பு:

---------------

 ஐயா ஒரு முறை அவரோட துணைவியாரோடு திரையரங்குக்கு போயிருக்கார் அங்கே சினிமாவுக்கு வந்திருந்த மாணவனை பார்த்துவிட்டார், ஆனால் அவன் இவர்களைப் பார்க்கவில்லை அடுத்த நாள் வகுப்பில் அந்த மாணவனைப் பார்த்து சொல்கிறார்:  

"Yesterday I saw you WITH MY WIFE at the Cinema Theatre"


# வகுப்பில் வெளுத்துக் கட்டியவை:

----------------------------------------------

Open the doors of the window. Let the atmosphere come in.
Open the doors of the window. Let the Air Force come in.
Cut an apple into two halves - I will take the bigger half.
Shhh...Quiet, boys...the principal JUST PASSED AWAY in the corridor
You, meet me behind the class. (வகுப்பு முடிஞ்சதும் தன்னை வந்து பார்க்கச் சொல்கிறார்!!)
 இது கூல் >>
"Both of u three get out of the class."
Close the doors of the windows please. I have winter in my nose today...
Take Copper Wire of any metal especially of Silver.....
Take 5 cm wire of any length....இறுதியாக ஐயாவின் அனுபவங்கள்:

 ஒருமுறை கல்லூரி விழாவுக்கு ஐயா காலதாமதமாக வந்தார், விழா ஆரம்பித்து விட்டிருந்தது. மேடைக்குச் சென்றார்,  பேசத் துவங்கினார்: " Sorry I am late, because on the way my car hit 2 muttons (இரண்டு ஆடுகள் காருக்கு குறுக்கே வந்து மோதிடுச்சாம்).


  கல்லூரி ஆண்டு விழாவில்:


"This college strict u the worry no .... U get good marks, I the happy, tomorrow u get good job, I the happy, tomorrow u marry I the enjoy"


  அவருடைய பள்ளி ஒன்றின் ஆரம்ப நாளில்:


"No ragging this college. Anybody rag we arrest the police" 


மேலும் இங்கு சொன்னதற்கு சம்பந்தமில்லாத வேறு சிலவற்றைப் படிக்க சொடுக்கவும்.

14 comments :

 1. இது நல்லா இருக்கு. எதுக்கு தோல் பை சமாச்சாரமெல்லாம் போட்டு என்னை மாதிரி சின்னப் பசங்களை பயமுறுத்தறீங்க?

  ReplyDelete
  Replies
  1. கடையில நாலு சனம் வந்து போகனும்னுதானே எல்லோரும் நினைப்போம், அதான். தோல் பை செம வியாபாரம் சார். ஹி ........ஹி ........ஹி ........

   Delete
 2. Replies
  1. வருகைக்கும் தொடர்ந்த பிரதிபலன் பாராத ஆதரவுக்கும் நன்றி தனபாலன்!!

   Delete
 3. சூப்பர் அண்ணே

  ReplyDelete
 4. ரைட்டு, இன்னொரு சைபர் கிரைம் கேசு ரெடி ஆகிருச்சி. ஐயாவை பற்றி ஆபாசமாக பேசியதற்காக, கடந்த இரண்டு வருடங்களாக
  அவரை இணையத்தில் தொடர்ந்து அவதூறாக எழுதியதற்காக பதிவர் கைது!
  :p

  ReplyDelete
  Replies
  1. அதைப் படித்த அனானி ஒருத்தர், அவர் பின்னூட்டம் போட்ட கம்பியூட்டர் சென்டரில் அவர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் பிடி பட்டார்..........

   Delete
 5. சிரிததேன். வித்தியாசமான ஆங்கிலம்.

  ReplyDelete
 6. //தமிழகத்தில் ஒரு கல்வி நிறுவனத் தலைவர், பெயர் Mr.X அவர் ஆங்கிலம் மிகவும் புகழ் பெற்றது, இதோ சில உதாரணங்கள்: ///

  நெட்ல ஜேபியார் ஜோக்குன்னு இதை நான் படித்து இருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. இது முழுக்க முழுக்க கற்பனையே, நீங்க படிச்சதோட ஒத்துப் போவது ஜஸ்ட் co-incidence. ஹி .......ஹி .....ஹி ........

   Delete
 7. ஆங்கிலத்தில் சுவராஸ்யமாக கடி ( தம் )

  These are some of the extracts of leave applications given to different organisation.

  Pls go through.

  1. An employee applied for leave as follows:

  "Since I have to go to my village to sell my land along with my wife, please sanction me one-week leave."

  (நான் என்னுடைய கிராமத்துக்கு சென்று நிலத்துடன் என்னுடைய மனைவியையும் விற்க இருப்பதால்....)

  2. From an employee who was performing the "mudi irakkum" ceremony of his year son:"

  "as I want to shave my son's head, please leave me for two days.."

  (என்னுடைய மகனுக்கு நான் மொட்டை அடிக்கவேண்டியிருப்பதால்..., என்னை இரண்டு நாள் விடுவிக்கவும்.)

  3. Leave-letter from an employee who was performing his daughter's wedding:

  "as I am marrying my daughter, please grant a week's leave.."
  (நான் என்னுடைய மகளை திருமணம் செய்வதால்....)

  4. Letter toAdministration dept:

  "As my mother-in-law has expired and I am only one responsible for it, please grant me 10 days leave."

  (...நான் தான் குற்றவாளி....)

  5. Another employee applied for half day leave as follows:

  "Since I've to go to the cremation ground at 10 o-clock and I may not return, please grant me half day casual leave"

  (நான் இடுகாட்டுக்கு 10 மணிக்கு செல்லயிருக்கிறேன், திரும்ப வராமல் போகலாம்....)

  6. An incident of a leave letter

  "I am suffering from fever, please declare one day holiday.

  "நான் ஜுரத்தில் வாடுவதால், ஒருநாள் விடுமுறை அறிவிக்கவேண்டும்.

  7. A leave letter to the headmaster:

  "As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today"

  நான் இந்த பள்ளியில் படிப்பதால். எனக்கு தலைவலி. ....

  8. Another leave letter written to the headmaster:

  "As my headache is paining, please grant me leave for the day."...

  தலைவலி வலிப்பதால்...

  9. Covering note:

  "I am enclosed herewith...

  "'நான் இத்துடன் உள்ளடக்கப்பட்டு இருக்கிறேன்'

  10. Another one:

  "Dear Sir: with reference to the above, please refer to my below...

  "'அன்புள்ள ஐயா மேற்குறிப்பிட்டவைகளுக்கு என்னுடைய அடியில்...............'

  11. Actual letter written for application of leave:

  "My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave".....

  நான் என் மனைவிக்கு ஒரே கணவன் ஆகையால்...

  12. Letter writing: -

  "I am in well here and hope you are also in the same well.

  " நான் இங்கே நலம் (WELL) நீயும் அதே கிணற்றில் (WELL) இருப்பாய் என்று எதிர்பார்க்கிறேன்.

  13. A candidate's job application:

  "This has reference to your advertisement calling for a ' Typist and an Accountant - Male or Female'...

  "As I am both(!! )for the past several years and I can handle both with good experience, I am applying for the post."

  (...நான் ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பதால்...)


  THANKS TO : http://vanjoor-vanjoor.blogspot.sg/2007/01/blog-post_919.html

  ReplyDelete
  Replies
  1. @ UNMAIKAL

   \\"as I am marrying my daughter, please grant a week's leave.."\\ இது மட்டும் கொஞ்சம் கொடுமை.......... மற்றவை சிரிக்க வைக்கும் ரகம். சிரத்தை எடுத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!!

   Delete
 8. எனக்கு இங்கிலீசே மறந்து போச்சு ? ரசித்து படித்தேன் நன்றி

  ReplyDelete