Friday, November 16, 2012

புகைப்படங்கள் கொட்டிக் கிடக்கும் அலிபாபா குகை!!

கொஞ்சநாள் முன்பு [அப்போ நான் பிளாக் போடாத சமயம்......ஹி..... ஹி..... ஹி.....] ஒரு வலைப்பூவைப் பார்த்தேன்.  புகைப் படங்கள், நகைச்சுவைக் கார்ட்டூங்களுக்கென்றே பிரத்யோகமான வலைப்பூ.  அதில் ஒவ்வொரு பதிவிலும் பிரமிக்கத் தக்க வகையிலான அழகிய வண்ண வண்ண புகைப் படங்கள், வயிறு குழுங்க சிரிக்க வைக்கும் கார்ட்டூன்கள்.  பதிவு எழுத ஆரம்பித்த பின்னர் அதைத் தேடினால், இந்த பிளாக்கே இல்லை என்று கூகுளார் சொன்னார்.  என்னடா செய்வது என்று, பழைய தலைப்புகளின் பெயர்களை கூகுளாரிடம் கொடுத்தால் சரியாக புதிய தளத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்.  அலிபாபா குகையைக் கண்டுபிடித்த சந்தோசம்.  ஆனாலும் அதில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையைப் பார்த்தால் வெறும் 54 மட்டுமே இருந்தது.  இதிலிருந்து  நம்ம ஆளுங்க பலருக்குத் இந்தத் தளம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. தளத்தின் சுட்டி. கீழே நான் ரசித்த சில பதிவுகள்,  சுட்டிகளுக்கு தலைப்பை சொடுக்கவும்.  இதைப் பார்த்து நீங்கள் இந்தத் தளத்தில் இணைந்து மேலும் பல நூறு படங்களைக் கண்டு மகிழுங்கள் சொந்தங்களே!!


Birds and Animals - Awesome Photographs 



Toothpick Sculptures


Giraffe - Nice Photo Collection



 மணல் சிற்பங்கள்.




 வெள்ளை மயில்கள் 

 



சிரிக்க சிந்திக்க .....





தமாசு கார்ட்டூன் -1
தமாசு கார்ட்டூன் -2



நண்பர்களே,  இங்கே நான் தந்திருப்பது வெறும் சாம்பிள் மட்டுமே.  ஒரிஜினல் அலிபாபா குகைக்கு செல்லுங்கள் அதில் உள்ள ஒவ்வொரு பதிவும் பார்க்கத் தக்கதே, என்ஜாய்..........!!

2 comments:

  1. படங்கள் அட்டகாசம்...

    குறிப்பிட்ட தளத்தை Bookmark செய்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  2. பயனுள்ள தகவலுக்கு நன்றி.. பாராட்டுக்கள்.

    ReplyDelete