"விவாதத்தில் தோற்கடிக்கவே முடியாதவர் என்று ஞானியை மட்டுமே நினைத்திருந்த எனக்கு ************தையும் சேர்த்து கொள்ள ஆசை."
மேலேயுள்ள கானொளியில் 12 வது நிமிடத்தில் திரு. ஞாநி இவ்வாறு பேசுகிறார்: முத்து படம் ஜப்பானில் ஹிட் ஆச்சு, அது எப்படி ஹிட் ஆச்சுங்கிற உண்மையை நாம் மறைக்க வேண்டாம், அந்தப் படம் ஓடினதே மீனாவுக்காகத்தான். அது மட்டுமல்ல சமீபகாலமாக நல்லா ஓடிய எல்லா ரஜினி படத்திலும் யாராச்சும் ஒரு பொம்பளை பாத்திரம் முக்கியமானதாக இருக்கும், படையப்பா படம் ரம்யா கிருஷ்ணன் இல்லாம இருந்திருந்தால் ஹிட் ஆயிருக்காது, ரம்யா கிருஷ்ணன் தான் அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவரே, முத்துவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது மீனா தான். இந்த மாதிரி வலுவான பெண் பாத்திரம் இல்லாத ரஜினிப் படம் ஆவரேஜாத்தான் ஓடியிருக்கு. [இத யாராச்சும் தோற்கடிச்சிடுங்கய்யா பார்ப்போம்............]
மொழி படத்தின் நூறாவது நாள் விழாவில் திரு. ஞாநி யிடம் ஒரு கேள்வி கேட்கப் பட்டது, அதற்க்கு தன் கருத்தை முன்வைக்கிறார், அதற்க்கு டைரக்டர் ஆமீர் பதிலளிக்கிறார். இந்த விவாதத்தில் யார் ஜெயித்தது? பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்?
நேத்திக்கு ஒரு வலைப்பூவில் மேற்கண்ட வரிகளைப் படித்தேன். அப்படியே நினைவு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி திரும்பிப் போச்சு. எந்திரன் படம் ரிலீசான சமயம். NDTV-HINDU வில் ஒரு சூடான விவாதம். தலைப்பு:
THE RAJINIKANTH PHENOMENON:STAR POWER OR MARKETING MUSCLE?
மேலேயுள்ள கானொளியில் 12 வது நிமிடத்தில் திரு. ஞாநி இவ்வாறு பேசுகிறார்: முத்து படம் ஜப்பானில் ஹிட் ஆச்சு, அது எப்படி ஹிட் ஆச்சுங்கிற உண்மையை நாம் மறைக்க வேண்டாம், அந்தப் படம் ஓடினதே மீனாவுக்காகத்தான். அது மட்டுமல்ல சமீபகாலமாக நல்லா ஓடிய எல்லா ரஜினி படத்திலும் யாராச்சும் ஒரு பொம்பளை பாத்திரம் முக்கியமானதாக இருக்கும், படையப்பா படம் ரம்யா கிருஷ்ணன் இல்லாம இருந்திருந்தால் ஹிட் ஆயிருக்காது, ரம்யா கிருஷ்ணன் தான் அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவரே, முத்துவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது மீனா தான். இந்த மாதிரி வலுவான பெண் பாத்திரம் இல்லாத ரஜினிப் படம் ஆவரேஜாத்தான் ஓடியிருக்கு. [இத யாராச்சும் தோற்கடிச்சிடுங்கய்யா பார்ப்போம்............]
மொழி படத்தின் நூறாவது நாள் விழாவில் திரு. ஞாநி யிடம் ஒரு கேள்வி கேட்கப் பட்டது, அதற்க்கு தன் கருத்தை முன்வைக்கிறார், அதற்க்கு டைரக்டர் ஆமீர் பதிலளிக்கிறார். இந்த விவாதத்தில் யார் ஜெயித்தது? பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்?
ரஜினி மேல அவருக்கு என்ன பொறாமை?
ReplyDeleteஆனா படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் அப்படியே ரஜனியை தூக்கி சாப்பிட்டு விட்டார். ரஜினி பழைய இமேஜ் இல்லாவிட்டால் அந்த படத்தில் டம்மி பீஸ் தான்.அதை மறுக்க முடியாது.
Delete(அது சரி ரஜனி பெரும்பாலான படங்களிலும் பெண்களுடன்தான் சவால் விடுவார் -விதிவிலக்கு அண்ணாமலை, தளபதி ஏனென்று யாருக்காவது தெரியுமா?)
@ Ethicalist E
Delete\\ஆனா படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் அப்படியே ரஜனியை தூக்கி சாப்பிட்டு விட்டார். ரஜினி பழைய இமேஜ் இல்லாவிட்டால் அந்த படத்தில் டம்மி பீஸ் தான்.அதை மறுக்க முடியாது.\\ இதே பேர் ஃ பாமன்சை வச்சு மற்ற நடிகர்களுடன் நடித்து இவ்வளவு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்க முடியுமா?
\\தளபதி ஏனென்று யாருக்காவது தெரியுமா?\\சொல்லுங்க தெரிஞ்சுக்குவோம்!!
தளபதி, அண்ணாமலை போன்ற படங்கள் விதிவிலக்காக ஏனைய பெரும்பாலான படங்களில் ரஜனி பெண்களுக்கு சவால் விடும் பாத்திரங்களில் நடித்துள்ளார். ரஜனியின் எதிர் பாத்திரங்கள் பெண்களாக இருக்கும்.
Deleteஇப்போ புரிஞ்சு போச்சு....!! முத்து படத்தில் மீனாவின் சவாலை ஏற்று மேடையேறி உள்குத்து வாக்குவாதம் பண்ணுவாரே, அதே காரணத்துக்காகத்தானே! அம்மா......அம்மா......அம்மா...... அதானே!! படையப்பாவிலும் ஒரு பொம்பளைன்னா எப்படி இருக்கணும்னு ஒரு லிஸ்டே போட்டு அதிகமா ...... பெண்ணும் அதிகமா ......ஆணும் ...............சரித்திரமே இல்லை. ஆஹா புரிஞ்சு போச்சு. ஆனா இவர் சரண்டர் ஆகி ரொம்ப வருஷம் ஆகுது!!
Deleteஅப்படியே பார்த்தாலும், தமிழ் நாட்டில் வேணும்னா ஓடும். ஜப்பானில் இந்தப் படம் ஓடியதை இந்த லாஜிக்கை வைத்து விளக்க முடியாதே?!!
Deleteசரி. சரி. அவரை மாதிரி ஜொள்ளர்களுக்கு ஜொல்லி இருப்பார் போல.
ReplyDeleteஎந்திரன் ஐஸ்வர்யாவிற்காக ஓடியது...எஜமான் மீனாவிற்காக ஓடியது...பாட்சா நக்மாவிற்காக ஓடியது...மூன்றுமுகம் ராதிகாவிற்காக ஓடியது...பில்லா ஶ்ரீபிரியாவிற்காக ஓடியது.
ReplyDeleteஇப்படியே சொல்லிக்கொண்டே போனால் ரஜினி எதுக்கு?ஒரு லூஸ் மோகனோ...கல்லாப்பெட்டி சிங்காரமே போதுமே!
ஆமா....இந்த ஞாநி யாரு?
சூபரு தல.. பாபா மனிசா கொய்ராலாவிர்க்காக ஓடியது.. ஐயையோ படம் தோல்வி இல்ல..
Deleteசாரி..
பாபா ரஜினியால் தோற்றது.. :D
மீனா நடித்த அனைத்து படங்களும் ஜப்பானில் சக்கைபோடு போடுகிறதாம். மீனாதான் ஜப்பானின் கனவு கண்ணி.
ReplyDeleteரம்யா கிருஷ்ணன் நடித்த அனைத்து படங்களும் தமிழ்நாட்டில் சில்வர் ஜீப்ளியை எட்டிவிட்டன. தயாரிப்பாளர்கள் இன்றும் அவருடை கால்ஷீட்டுக்காக வீட்டு வாசல்படியில் தவமாக காத்துகிடக்கின்றார்கள்.
@naren
Deleteஹா.....ஹா....ஹா... சூப்பர் நரேன்!!
//மீனா நடித்த அனைத்து படங்களும் ஜப்பானில் சக்கைபோடு போடுகிறதாம். மீனாதான் ஜப்பானின் கனவு கண்ணி.
Deleteரம்யா கிருஷ்ணன் நடித்த அனைத்து படங்களும் தமிழ்நாட்டில் சில்வர் ஜீப்ளியை எட்டிவிட்டன. தயாரிப்பாளர்கள் இன்றும் அவருடை கால்ஷீட்டுக்காக வீட்டு வாசல்படியில் தவமாக காத்துகிடக்கின்றார்கள்.//
அப்படி பொசுக்குனு சொல்லி புடாதிங்க அண்ணே எதாச்சும் லிங்கோட யாராச்சும் வந்திட போறாய்ங்க.. :D
@Anonymous
ReplyDelete\\COZ ***** ORU PODDAIYAN\\ அனானி பேர்ல கமண்டு போடும் நீங்க இதைச் சொல்வது தான் தமாஷா இருக்கு!! இதையெல்லாம் அனுமதிக்க முடியாது, சாரி..... தூக்கிட்டேன், இனிமேல் இப்படி எழுதாதீங்க, 66-A இருக்காம், முன்னாள் ஜானாதிபதிக்கு மொட்டைக் கடிதாசி போட்டவனையும் பிடிச்சிட்டாங்க, அனானியா போடுறோம் யாருக்குத் தெரியப் போவுதுன்னு நினைக்காதீங்க. பி கேர்ஃபுல். அப்படியும் எழுதனும்னா, do it somewhere else, என் பிளாக்கில் வேண்டாம்.
please read this article
ReplyDeletehttp://www.nisaptham.com/2012/11/blog-post_23.html
நன்றி நண்பரே, இதே கதைதான் அங்கேயும் ஓடிகிட்டு இருக்கு. இவங்க ரெண்டுபேரும்தான் இப்போ டுவிட்டர் அம்மா விஷயத்தில் பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்காங்க.
Deletehttp://www.nisaptham.com/2012/11/blog-post_23.html
//இந்த விவாதத்தில் யார் ஜெயித்தது? பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்?//
ReplyDeleteநேர்மையாக இதிலே பேசியது விவேக் தான். சினிமாவில் ஒருத்தனே சொல்றாப்ல இது ஒரு பிஸ்னெஸ்.. வேற என்ன கமென்ட் பண்றது..