Wednesday, October 31, 2012

எவ்வளவு பொறுமை வேண்டும், இந்த வடிவில் மரங்களை வளர்க்க!!












16 comments:

  1. நம்பவே முடியலீங்க, இப்படியும் மரம் வளர்க்க முடியமா?

    ReplyDelete
    Replies
    1. வேளாண்துறை விற்ப்பன்னருக்கே இது எப்படின்னு தெரியலைன்னா இதைச் சாதித்தவர்கள் உண்மையிலேயே கில்லாடிகள் தான் !

      Delete
  2. அருமையான படங்கள்.

    ReplyDelete
  3. மரங்களின் சாகசங்கள் எனச்சொல்லலாமோ?.

    சில படங்கள் ஏற்கெனவே பார்த்திருக்கின்றேன்.

    பச்சை வீடு நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete
  4. இதில் உள்ள மரங்களில் சிலவற்றை (1,2 and 7), கலிபோர்னியாவில் உள்ள Gilroy Gardens என்னும் theme park பார்க்கலாம். இவற்றை circus tree என்று அழைக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி Bandhu!!

      Delete
  5. இதையெல்லாம் வளத்தார்களா? அல்லது வரைந்தார்களா?

    ReplyDelete
    Replies
    1. வரைஞ்சா மாதிரிதான் தெரியுது............!!!

      Delete
  6. மனிதனின் கற்பனை சக்திக்கு அளவே இல்லை... சூப்பர்ப்...

    நன்றி...

    ReplyDelete
  7. NIce. ALong with all these, please write ur own articles occasionally. I think people enjoyed them very much

    ReplyDelete
    Replies
    1. @மோகன் குமார்

      எழுதிகிட்டுத் தானே இருக்கேன் மோகன்.

      பூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்.
      நிலவின் மறுபக்கத்தை ஏன் நம்மால் காண முடிவதில்லை?

      இவை சமீபத்தில் எழுதியிருக்கிறேன் மோகன்........ வேற என்ன சொல்ல வரீங்க!!

      Delete
  8. VOW...அருமையான படங்கள்...

    ReplyDelete
  9. மன வளக்கலை மாதிரி இது மர வளக்கலை. ரெண்டும் கஷ்டம்தான். ஆனா மரம் சொன்ன படி கேட்குது.

    ReplyDelete