Wednesday, December 26, 2012

கற்பழிப்புக்கு கொடிய தண்டனை வழங்குவதில் நம்மை யாராலும் மிஞ்ச முடியாது

கற்பழிப்புக்கு தற்போதுள்ள தண்டனைகள் போதாது, மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்கப் பட வேண்டும் என்று பதிவுலகில் பற்பல யோசனைகளை நித்தமும் நம்மவர்கள் வழங்கி வருகிறார்கள்.  அவற்றில் சில கற்ப்பழிப்பவனின் மர்ம உறுப்பையே வெட்டி போடுதல், ஆடு மாடுகளுக்கு செய்வது போல கா.......டித்தல் என்று பல விதமாக நம்ம மக்கள் ரூம் போட்டு யோசித்து வருகிறார்கள்.  இந்த மாதிரி சூழ்நிலையில் நமது கிராமப் புறங்களில்  பாரம்பரியமாக வழங்கப் பட்டு வரும் ஒரு தண்டனை நினைவிற்கு வந்தது, அதை இங்கே பகிர்கிறோம்.

பொதுவாக நகைகள், பணம் போன்றவற்றை திருடுவதில் ஒருத்தன் ஈடுபட்டால் என்ன செய்கிறோம்?  முதலில் அவனைக் கண்டுபிடிப்போம் பின்னர் அவனிடமிருந்து களவாடப் பட்ட பொருளை மீட்போம், அதற்குப் பின்னர் சில இடங்களில் அவனை மரத்தில் கட்டி வைத்து நையபுடைப்பதும் உண்டு, அல்லது சட்டத்தின் கையில் ஒப்படைப்போம்.

ஆனால், கற்பழிப்புக்கு மிகவும் கொடிய தண்டனையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.  இதை ஏன்டா செய்தோம் என்று அவன் சாகும் வரை வருந்தும் வண்ணம் தண்டனை இருக்க வேண்டும், அதைப் பார்த்து வேறு எவனும் அந்த மாதிரி தப்பை செய்ய கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது.  இதற்க்கு மிகச் சரியான தண்டனையை நமது கிராமப் புறங்களில் கொடுப்பார்கள்.  அது என்ன என்று பார்ப்போம்.

கிராமப் பகுதிகளில் திருமணமாகாத ஒரு வாலிபன் ஒரு பருவ மங்கையை வலுக்கட்டாயப் படுத்தி கெடுத்து விட்டால் என்ன செய்வார்கள்?  அந்தப் பெண்ணை பிடித்து அவனுக்கே திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.  இதன் அர்த்தம் என்ன?  நீ பண்ணிய தப்புக்கு இதுதாண்டா தண்டனை. இதுக்கு மேல நரகத்திலும் உனக்கு கொடிய தண்டனை கிடைக்காது.  காலம் பூராவும் அழுது சாவு.  மேலும் இதைப் பார்ப்பவன் கனவிலும் இந்த தப்பை செய்ய மாட்டான்.  இந்த தண்டனை தான் மிகச் சரியான தண்டனை என்பது நமது கருத்தும்.  எப்பூடி........

அய்யய்யோ யாரோ அருவாளை தூக்குறாங்க...........  ஓடு........... ஓடு...........

20 comments:

  1. பண்டைய இலங்கையில் ஒரு கொடூரமான தண்டனை இருந்தது....தாய் ஏதேனும் பெரிய தப்பு செய்து விட்டால் அவளின் கையாலேயே குழந்தையை உரலில் போட்டு இடித்து சாகடிப்பது ....என்ன ஒரு கொலவெரிதனம்?????

    ReplyDelete
  2. கற்பழிப்பு குறித்து ஒரு பதிவு போடணும்ன்னு நெனச்சீங்க..போட்டாச்சு..

    கற்பழித்தால் அப்பெண்ணைக் கட்டி வைப்பர் என்ற வடிவேலுவின் காமெடி நினைவுக்கு வருகிறது..

    ReplyDelete
  3. கும்பலா சேர்ந்து கற்பழித்தால் என்ன தண்டனை கொடுப்பது, திருமணமானவன் கற்பழித்தால் என்ன தண்டனை என்று உங்கள் பதிவில் சொல்லவில்லையே, அப்படியே அதற்கும் தீர்ப்பு சொல்லுங்க நாட்டாம.

    ReplyDelete
    Replies
    1. இப்படியெல்லாம் கிளம்புவீங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும், அதுக்குத்தான் விவரமா கல்யாணம் ஆவத பொன்னும் பையனும்னு போட்டேன்.

      Delete
    2. அரபு நாடுகளில் வழங்கப் படும் தண்டனைகள் கொஞ்சம் சூட்டவும்னு தோணுது. சிங்கப்பூர் சட்ட திட்டங்களும் பரவாயில்லை. தண்டிக்கணும் அதைப் பப்ளிக்கா செய்யணும், அதைப் பார்க்கிறவன் அந்த தப்பை திரும்பச் செய்யக்கூடாது. இது தான் வழி.

      Delete
    3. நான் குவைத்தில் வசிக்கிறேன் இங்கே இஸ்லாமிய ஷரிய சட்டம் நடைமுறயில் இருக்கு, இங்கு பெண்கள் சுதந்திரமாக எந்த நேரத்திலும் தனியாக வெளியில் வரமுடிகிறது, பெண்களிடம் சில்மிஷம் பண்ணுவதற்கே ஆண்கள் பயப்படுகிறார்கள், அதையும் மீறி சில தவறுகள் நடக்கத்தான் செய்கிறது, ஆனால் குற்றம் நிரூபிக்கபட்டால் தண்டனை நிச்சயம்.
      அதாவது ஒன்னு சொல்கிறேன் நம் நாடு ஜனநாயக நாடு எனக்கு தெரிந்து இந்த ஜனநாயகம் ரௌடிகளுக்கும், கொள்ளியாடிப்பவர்களுக்கு மட்டுமே இருப்பதாக தெரிகிறது, கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்கு உள்ளவர்கள் சுதந்திரமாக வெளியில் உலவிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அதுவும் பல வழக்குகள் ஒரு நபர் மேல் இருக்கும் இருந்தும் நம் ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக உலா வருவார்.
      இங்கு மன்னர் ஆட்சி என்றாலும் மக்கள் சுதந்திரமாகவே இருக்கிறார்கள், ஊருக்கு ஒரு தாதா எல்லாம் இல்லை, மன்னரோ , அமைச்சரோ வெளியில் செல்கிறார்கள் என்பதற்காக இது வரை சாலைகள் வாகன நெரிசலால் அவதி பட்டு நான் பார்க்க வில்லை, நான் இங்கு பாத்து வருடமாக இருக்கிறேன் வேலைக்கு போகும்போது கார் ஒட்டிக்கொண்டுதான் போகிறேன்

      Delete
    4. சகோ முபாரக் குவைத்,
      நீங்கள் நடப்பதாக் நினைப்ப்வை உண்மை ஆகாது. இது என்ன ??
      இச்செய்தி தெரியாது என இன்னொரு பொய் சொவீர்களா?

      இதற்கு தண்டனை எப்போது கிடைக்கும்??
      மூமின்களுக்கு காமெடி பண்ணுவதே வேலை ஆகி விட்டது!!!

      http://www.arabtimesonline.com/NewsDetails/tabid/96/smid/414/ArticleID/189742/reftab/96/Default.aspx

      Philippine Embassy Slammed Over ‘Access’ To Rape Victim
      KUWAIT CITY, Nov 7: Kuwaiti human rights lawyer Sheikha Fawzia Salem Al-Sabah criticised the Philippine Embassy on Wednesday for not allowing her to see the Filipina who was allegedly raped and stabbed several times on the neck by a Kuwaiti Traffic Police on Oct 1 at the desert in South Surra and was left almost dead along the highway.

      Sheikha Fawzia told the Arab Times that she visited Marissa, not her real name, at the Mubarak Al-Kabeer Hospi-tal last month before she was discharged from the hospital and volunteered to be her lawyer pro bono, which Marissa accepted gladly.

      “She told me, I want you to be my lawyer, but since the time she was discharged from the hospital and returned to the embassy, we could not meet up with her to make the necessary arrangements. We truly look forward to helping Marissa especially with the crime committed against her,” pointed out Sheikha Fawzia.

      Marissa, 27, a native of T’Boli South Cotabato was deployed to Kuwait on Sept 12, 2006 to work as a Household Service Worker for three years and later on at a dress shop in Farwaniya. Based on her account, on the late evening of Sept 30, she and her female friend came out from a mall along the sixth ring road. They were inside a cab on their way home to Farwaniya when they were stopped by the suspect who alighted from a police car. Unfortunately, her residence visa had expired four days ago and it was still being renewed by her new sponsor. The suspect let her friend go as she still had a valid visa while she was taken by the suspect to the police car. The suspect instead of taking her to the police station, drove her to a dark deserted place in South Surra where he allegedly raped her inside the police patrol car and stabbed her with a Swiss knife on the neck and back.

      Sheikha Fawzia disclosed to the Arab Times that after Marissa was discharged from the hospital, she assigned a lawyer from her office to go to the embassy to see her. He went to the embassy a number of times. “The Philippine Embassy did not allow our lawyer to see Marissa. I feel sorry for Marissa that’s why I really want to help her,” she stated.

      Sheikha Fawzia outlined that such heinous crimes could take up to three years in Kuwait Court.
      ***
      3 வருடம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      நன்றி!!!

      Delete
    5. //சகோ முபாரக் குவைத்,
      நீங்கள் நடப்பதாக் நினைப்ப்வை உண்மை ஆகாது. இது என்ன ??
      இச்செய்தி தெரியாது என இன்னொரு பொய் சொவீர்களா?//
      அவர்கள் தாராளமா பொய் சொல்லி மத பிசாரம் செய்வார்கள் சகோ. உலகத்தில் பெண்களுக்கு கொடுமைகள் நடைபெறும் நாடுகளில் இஸ்லாமிய நாடுகளே முன்னிலையில் இருக்கும் போது, இஸ்லாமிய நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் படும் பாலியல் கொடுமைகள் வெளியே தெரியும் நிலையிலேயே இந்தியா இஸ்லாமிய நாடாக வேண்டும் என்று மத பிசாரம் செய்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
      சகோ இஸ்லாமிய நாடான இந்தோனேஸியாவே தனது நாட்டை சேர்ந்த வேலைக்கு அரபு நாடுகளுக்கு சென்ற பெண்களுக்கு நடந்த பாலியல் குற்றங்கள் சம்பந்தமாக அதிருப்தியாக இருக்கிறது.

      Delete
    6. @mubharak kuwait
      குவைத்தில் நடக்கும் பாலியல் குற்ரங்களுக்கு இஸ்லாமிய தீர்வு பாருங்கள். கிளுகிளுப்பூட்டும் முஸ்லிமாவின் செயல் திட்டம்
      http://kalvetu.balloonmama.net/2012/07/sex-slave-would-protect-decent-devout.html

      குவைத் என்ற ஒரு நாடு இருக்கிறது. அந்த நாட்டில் இஸ்லாம் என்ற மதம் கடைபிடிக்கப்படுகிறது.அந்த‌ நாட்டில் உள்ள கண்ணியமான ஆண்கள் அந்த நாட்டில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் அல்லது அந்த நட்டில் உள்ள பெண்களை மோகிக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டாலும் அடுத்த பெண்களை மோகிக்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன? அந்த கண்ணியமான ஆண்கள் இப்படி தவறு செய்யாமல இருக்க , அடுத்த நாடுகளில் சிறையில் இருக்கும் பெண்களை விலைக்கு வாங்கி , புணர்வதற்காக வைத்துக்கொள்ளலாம். இதில் தவறு ஏதும் இல்லை. இப்படி செய்வதால் காமம் தலைக்கு ஏறி கட்டுப்படுத்த இயலாமல் இருக்கும் இந்த நாட்டின் கண்ணியமான ஆண்கள் அவர்கள் புணர்வதற்கு என்று உடல்கள் கிடைக்கும். மேலும் இப்படிச்செய்வதால் , இவர்கள் வாழும் நாட்டில் உள்ள பெண்களால் இவர்கள் காமம் உந்துதல் ஆக மாட்டார்கள்.

      "sex-slave would protect decent, devout and 'virile' Kuwaiti men from adultery " இப்படிச் சொல்பவர், குவைத்தில் இருக்கும் ஒரு அரசியல்வாதி பெண். இவர் ஒருமுறை குவைத் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டவர். இவரது பெயர் "சல்வா அல் முட்ரி" (Salwa al Mutairi )

      Delete
    7. @ Charcoal Wagon

      மாமு, நீங்க தான் மனுஷனுக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் இல்லைன்னு சொல்லிட்டீங்க. நீங்க போட்டுத் தள்ள ஆடு வாங்கி வச்சிருக்காங்க. அவங்க பெண்களை வாங்கி மஜா பண்றாங்க. ரெண்டுக்கும் வித்தியாசம் இல்லையே? அவங்க பண்றதை தப்பு என்று மேற்கோள் காட்ட முக்கியத்துவம் என்ன?

      Delete
    8. அடுத்த நாட்டு பெண்களை இப்படி வாங்கி மோகிப்பது நிச்சயமாக தவறுதான். இதற்க்கு உடந்தையாய் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகளே, நான் இங்குள்ள குவைத்திகளை கண்ணியமானவர்கள் என்று சொல்ல வில்லை, அந்நிய நாட்டு பெண்களை கற்பழித்ததற்காக தூக்கிலிடப்பட்ட குவைத்திகளும் இருக்கிறார்கள், சில வழக்குகளில் நியாயம் கிடைக்காமல் போவதும் இருக்கத்தான் செய்கிறது, சில பெரும் பெருச்சாளிகள் உள்ளே புகுந்து வழக்குகளை குளறுபடி செய்து விட்டுருக்கலாம்.
      நான் சொள்ளவந்ததின் சாரம்சம் தண்டனை கடுமை என்பதனால் குற்றங்கள் குறைவாக இருக்கிறது, குற்றமே நடைபெறவில்லை என்று நான் எங்கும் சொல்லவில்லை.
      நம் நாட்டிலும் தண்டனை கடுமையாக இருந்தால் குற்றம் குறையும் என்பது எனது ஆதங்கம்

      Delete
  4. நான் உங்க பதிவ குத்தம் சொல்லல, என் கேள்விகளுக்கும் ஒரு தீர்ப்பு சொல்லிட்டு போங்க

    ReplyDelete
  5. இந்தியாவே பத்தி எரியுது;கிண்டலா!

    ReplyDelete
  6. ஒரு காமெடி பதிவு வெளியிட்டு இருக்கிறீர்கள்.
    //அரபு நாடுகளில் வழங்கப் படும் தண்டனைகள் கொஞ்சம் சூட்டவும்னு தோணுது//
    சூட்டவும் என்றால் என்ன? எப்படியோ ஷரியா என்ற மத சட்டம் உலகத்திற்கே உகந்தது இல்லை.

    ReplyDelete
  7. ஸ்வாமி,கின்டல் பண்ணக்கூடிய விஷயமா இது?

    இது மாதிரி சீரியஸ் விஷயங்களில் காமெடி பண்ணுவதை பதிவர்களும், பின்னூட்டவாதிகளும் தவிர்க்கலாமே!!!!!!

    ReplyDelete
  8. //அரபு நாடுகளில் வழங்கப் படும் தண்டனைகள் கொஞ்சம் சூட்டவும்னு தோணுது. சிங்கப்பூர் சட்ட திட்டங்களும் பரவாயில்லை. தண்டிக்கணும் அதைப் பப்ளிக்கா செய்யணும், அதைப் பார்க்கிறவன் அந்த தப்பை திரும்பச் செய்யக்கூடாது. இது தான் வழி.// அரபு நாட்டு கலாசாரத்தை பயன்படுதினால் அரபு நாட்டுதண்டனை பொருத்தமாக இருக்கும் அமெரிக்க நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றினால் அமெரிக்காவில் உள்ளது போன்ற தண்டனை பொருந்தும்.

    ReplyDelete
  9. //கும்பலா சேர்ந்து கற்பழித்தால் என்ன தண்டனை கொடுப்பது, திருமணமானவன் கற்பழித்தால் என்ன தண்டனை என்று உங்கள் பதிவில் சொல்லவில்லையே, அப்படியே அதற்கும் தீர்ப்பு சொல்லுங்க நாட்டாம.//

    கும்பலா சேர்ந்து கற்பழித்தால் அந்த கும்பலுக்கே அந்த பெண்னை திருமணம் செய்து வைத்துவிடலாம். அந்த கூட்டத்தில் திருமணமானவன் எவனாவது இருந்தால் அவனுக்கு முதல் மணைவி இருக்கும்போதே இரண்டாவது மணைவி கட்டிய குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பிவிடலாம். முதல் தடவை தப்பு செய்யும் போது உள்ள ஒற்றுமை உரிமையானதுக்கப்புரம் இருக்காது ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சாவானுங்க.

    ReplyDelete
    Replies
    1. @ ஜெயம்

      வருகைக்கும் முபாரக்கிற்கு தீர்ப்பு கொடுத்தமைக்கும் நன்றி நண்பரே!!

      Delete