தமிழ்த் திரையுலகில் ஆரம்பத்தில் இருந்தே கனவு கன்னிகளின் ஆதிக்கம் இருந்து வந்திருக்கிறது. TR ராஜகுமாரியிலிருந்து, பத்மினி, வைஜயந்திமாலா, சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி, சிநேகா, ஹன்சிகா மோட்வாணி வரை இது நீள்கிறது.
அதே போல ஹிந்தியில் ஹேமமாலினி, ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய், சுஸ்மிதா சென், கட்ரினா கைஃப் என அந்தந்த காலகட்டத்தில் ரசிகர்களைத் தூங்கவிடாமல் செய்த கனவு கன்னிகளின் பெரிய பட்டியலே உள்ளது.
நாம் இன்றைக்கு இவர்களில் சிலரது அழகிய படங்களைத் தொகுத்துத் தர இருக்கிறோம். இவர்கள் படங்கள் எத்தனையோ இருக்கலாம் அவற்றில் மிகவும் அழகான படங்களாக தேர்வு செய்து இங்கே தருகிறோம். முதலில் நாம் தர இருப்பது, ஹன்சிகா மோட்வாணியின் படத்தை. ஏன்னா நம்ம பதிவர் 'எ'ங்கோவிக்கு இவர் மிகவும் பிடித்தமானவர். [பதிவர் பேரைக் கூட ஒழுங்க போடா முடியாத நிலைமைக்கு கொண்டாந்து விட்டுட்டானுவ பாவிங்க........... :( ].
ஏன் பதிவர் பேரைக் கூட ஒழுங்க போட முடியாதுன்னா கேட்கிறீங்க.....?
அது என்னமோ 66 A பஸ் போகுதாமே, அதுல நம்மை ஏத்தி உட்கார வச்சிடுவாங்களாமே?
நமக்கு அந்த பஸ் வேண்டாங்க...........
நமக்கு சாதா பஸ்ஸே போதுமுங்க............
சரி நீங்க இனி கனவு கன்னிகளின் படத்தை பாருங்க.
 |
இவர் பேர் ஹன்சிகா மோட்வாணியாமுங்க. ...ங்கோவிக்கு ரொம்ப பிடிச்சவங்க. |
 |
அவரே ஹிருத்திக் ரோஷன் கூட இருக்காங்க. |
 |
இவரைத் தெரியுதுங்களா? |
 |
இப்பவாச்சும் தெரியுதுங்களா? |
 |
ஆடி மாசத்துல கணவரைப் பிரிஞ்சு அந்தச் செய்தியை மொட்டையா விளம்பரத்தில் போட்டு தமிழகத்தையே கதி கலங்கடிச்சவங்க. புன்னகை இளவரசி.......... |
 |
இங்கிலீஷ், விங்கிலீஷ். |
 |
ஹிந்தியில் நடித்தவர்களுக்கு பெயரை நானே சொல்லிடறேன். இவர் பிரியங்கா சோப்ரா. |
 |
சுஸ்மிதா சென். |
 |
கத்ரீனா கை ஃ ப் |
 |
மேற்கண்ட மூன்று படங்களில் உள்ள பிரபலம்...... நான் சொல்லத் தேவையே இல்லை. |
சரி, இன்னைக்கு கவர்ச்சிப் புயல்களை பார்த்து இரசிச்சிருப்பீங்க, சரிதானே? ஆ.... என்ன மூஞ்சி மாறுது.....??? ஏண்ணே பல்லை நர....நரன்னு கடிக்கிறீங்க? வேண்டாம்னே பேசித் தீர்த்துக்குவோம்....... ம்ஹூம் .......... இது வேலைக்காகது நான், கீழே இருப்பது மாதிரி ஆயிடறேன்.........
 |
எஸ்கேப்........... |
This comment has been removed by the author.
ReplyDeleteஹன்சி - இன்றும் அதே சிரிப்பு...
ReplyDeleteபுன்னகை இளவரசி - என்னவொரு பவ்யம்...!
3ஷா - குண்டுஷா...
கிலீஷ் - மார்க்கண்டேயனி...?
சென் - பாவம்...
சோப் - பார்ரா...
கை ஃ ப் - இரு பக்கமும் பைஃப்...
ஐஸ் - என்றும் ஜில்...
போதுமா...? எஸ்கேப்...
Super Dhanabalan!!
Deleteஅட கலக்கல் பாஸ்
ReplyDeleteசினேகா அறிமுகத்துக்கு உங்க டயலாக் சூப்பர்ப்.!
ReplyDeleteமுதலில் .ங்கோவிக்குப் பிடித்தவர்;அடுத்ததாகப் பிடிக்காதவரா?!
ReplyDeleteஅடுத்ததாக மற்றவர்களுக்குப் பிடித்தவர்கள். She is so special to ....govi!!
ReplyDeleteஹி ஹி ஐஸு சிறியவயதிலும் நன்றாகத்தான் இருக்கிறார் ஐ மீன் நல்ல பெண்
ReplyDelete