நண்பர்களே சமீபத்தில் ஒரு காணொளி யைப் பார்த்தேன் ஒரு கல் ஒரு கண்ணாடியில் வரும் காட்சிகளைப் போலவே இருக்கிறது. இதில் தெலுங்கில் இருப்பதால் ஒன்றும் புரியவில்லை. அதில் வரும் சுவாமி பேசும் ஆங்கிலம் என் பரவச நிலைக்கு அழைத்துச் சென்று விட்டது. முக்கியமாக பிரின்சி'பிள்', பாசி'பிள்', அவைல'பிள்' என்று அவர் 'பிள் ' ஐ உச்சரிக்கும் விதம் சூப்பர். பார்த்து இரசியுங்கள். இது போல நிஜத்தில் நடந்திருப்பதாக எ ன் சிற்றறிவுக்கு தெரியவில்லை.
நன்றி: http://www.cinekolly.com/
ஹா ஹா ஹா செம சிரிப்பு.
ReplyDelete
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
ReplyDeleteஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
01.01.2013
@ கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன்
ReplyDeleteமிக்க நன்றி சார். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
intha maathiri padam avasiyamaa?
ReplyDelete@ Ponniyinselvan/karthikeyan
ReplyDelete\\intha maathiri padam avasiyamaa?\\ அதை நீங்களோ நானோ முடிவு செய்ய முடியாதே ! உங்கப்பாகிட்ட கூட நிறைய பேர் போய் இந்த மாதிரி ஒரு பிள்ளை தேவைதானா என்று கேட்டிருக்கக் கூடும், யார் கண்டது!! படத்தை எடுத்தவன் அவன் விருப்பப் பட்ட கதைக் கருவை வைத்து படமெடுக்கிறான், அதை விரும்புகிறவர்கள் பார்க்கிறார்கள், மற்றபடி தேவையா இல்லையா என்ற கேள்வியே அர்த்தமற்றது. இது எனக்கு தமாசாக ரசிக்கும்படி இருந்தது, அதனால் பகிர்ந்தேன்.