கொஞ்சம்கூட மாற்றமில்லையே அப்படியே செய்திருக்காங்கே..... இதற்க்கு முக்கிய காரணம் தமிழன் தமிழ்ப்படத்தைத்தவிற வேறேதும் பார்க்க மாட்டான் என்ற நம்பிக்கை நண்பரே... ஒருவேளை இவரு வடிவேலுடைய பெரியப்பு மகனா இருப்பாரோ... தமிழ் மணம் 1
இதெல்லாம் எழுபதுகளின் மத்தியிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துவிட்டது. அப்போது சிங்கப்பூரிலிருந்தும் வேறு வெளிநாடுகளிலிருந்தும் காசெட்டுகள் கொண்டுவந்து தருவதற்கென்றே சிலபேர் இருந்தனர். இணையம் எல்லாம் அப்போது இல்லையென்பதால் காப்பியடிப்பது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத விஷயமாகவே இருந்தது. இசை, கதை, வாத்தியக்கருவிகள், காமிராக் கோணங்கள் என்று நிறைய விஷயங்கள் அப்போதிருந்தே கடை பரப்ப ஆரம்பித்தாகிவிட்டது. அதனால்தான் எழுபதுக்கு முந்தைய சினிமாக்களிலிருந்து மட்டுமே திறமையைத் தேடுவது என்ற மரபை - மற்றவர்களைப் பற்றித் தெரியாது- நான் அப்படித்தான் தேடுகிறேன். ஒரு சில விஷயங்களில் 'அங்கிருந்து' ஐடியாக்களை எடுத்துக்கொண்டு கதையோ காட்சியோ இசையோ செய்வதில் தவறில்லை என்பதும் என்னுடைய கருத்து. ஆனால் ஈயடிச்சான் காப்பியில் எனக்கு உடன்பாடு கிடையாது. இப்போதெல்லாம் நிறைய முகநூல் பக்கமாகப் போய்விடுகிறீர்கள் போலிருக்கிறதே.
கொஞ்சம்கூட மாற்றமில்லையே அப்படியே செய்திருக்காங்கே..... இதற்க்கு முக்கிய காரணம் தமிழன் தமிழ்ப்படத்தைத்தவிற வேறேதும் பார்க்க மாட்டான் என்ற நம்பிக்கை நண்பரே...
ReplyDeleteஒருவேளை இவரு வடிவேலுடைய பெரியப்பு மகனா இருப்பாரோ...
தமிழ் மணம் 1
அடப்பாவிகளா....!!!
ReplyDeleteத ம 2
இதெல்லாம் ஜகஜம்...!
ReplyDeleteமுகநூல் இணைப்பொன்றில் இதைப் பார்த்தேன் . நீங்கள் கேட்ட அதே கேள்வியை நானும் கேட்டுக்கொண்டேன்
ReplyDeleteஆ! இதிலுமா!
ReplyDeleteகாப்பி அடித்தது தான் அடித்தார்கள். தலை மேக்கப் கூட அப்படியே இருக்கணுமா என்ன? நாம் தான் முட்டாள் ஆகி விட்டோம். ஹும்
ReplyDeleteஇதெல்லாம் எழுபதுகளின் மத்தியிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துவிட்டது. அப்போது சிங்கப்பூரிலிருந்தும் வேறு வெளிநாடுகளிலிருந்தும் காசெட்டுகள் கொண்டுவந்து தருவதற்கென்றே சிலபேர் இருந்தனர். இணையம் எல்லாம் அப்போது இல்லையென்பதால் காப்பியடிப்பது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத விஷயமாகவே இருந்தது. இசை, கதை, வாத்தியக்கருவிகள், காமிராக் கோணங்கள் என்று நிறைய விஷயங்கள் அப்போதிருந்தே கடை பரப்ப ஆரம்பித்தாகிவிட்டது. அதனால்தான் எழுபதுக்கு முந்தைய சினிமாக்களிலிருந்து மட்டுமே திறமையைத் தேடுவது என்ற மரபை - மற்றவர்களைப் பற்றித் தெரியாது- நான் அப்படித்தான் தேடுகிறேன். ஒரு சில விஷயங்களில் 'அங்கிருந்து' ஐடியாக்களை எடுத்துக்கொண்டு கதையோ காட்சியோ இசையோ செய்வதில் தவறில்லை என்பதும் என்னுடைய கருத்து. ஆனால் ஈயடிச்சான் காப்பியில் எனக்கு உடன்பாடு கிடையாது.
ReplyDeleteஇப்போதெல்லாம் நிறைய முகநூல் பக்கமாகப் போய்விடுகிறீர்கள் போலிருக்கிறதே.
இப்படியும் காப்பி அடித்தலா :)
ReplyDelete