Elephant Shrew
எலிஃபண்ட் ஷ்ரு [Elephant Shrew] |
மேல படத்தில் உள்ளது தான் Elephant Shrew என்னும் ஒரு குட்டியான பாலூட்டி இனம். இதுக்கு ஏன் அந்த பேரு வந்துச்சுன்னு விளக்கவே தேவையில்லை, மூஞ்சியைப் பார்த்தாலே தெரியும்!! இவை ஆப்பிரிக்காவில் மட்டுமே வாழ்கின்றன மொத்தம் 20 இனங்கள் உள்ளன.
இவற்றால் தாவரங்களையும் உண்ண முடியும், ஆனாலும் பூச்சிகளையே முடிந்த அளவுக்கு தேடித் தேடி உண்கின்றன!! |
இவற்றை சில பாம்புகளும், பருந்துகளும் கண்டால் விருந்தாக்கி விடுவாம், ஆனால் எளிதில் சிக்காதாம்!!
எலிஃபண்ட் ஷ்ரு காணொளி.
காண்டாமிருக வண்டு!! [Rhinoceros beetle, Oryctes Nasicorni]
காண்டாமிருக வண்டு!! [Rhinoceros beetle, Oryctes Nasicorni]
மேலும் அறிந்து கொள்ள சுட்டி.
Rhinoceros beetle காணொளி.
குவாக்கா, இவை ஆஸ்திரேலியாவில் காணப் படுகின்றன. கங்காருவைப் போலவே வயிற்றில் குழந்தைகளைச் சுமக்கின்றன. |
இந்த படத்துல குவாக்கா தெரியாதே, அக்காவை மட்டும்தானே தெரியும்!! வாயைத் துடச்சுக்குங்க பாஸ்.......!! |
இதன் பெயர் Leopard Tortoise. இது ஆப்பிரிக்காவில் காணப் படுகிறது. 70 செ.மீ. நீளம் வளரக்கொடியது, நடுத்தர ஆளோட எடை இருக்கும்!! இது நல்ல ரசம் சொட்டும் புல் வகைகளை விரும்பி உண்ணும். |
Leopard Tortoise இந்த கானொளியில் இலைகளை ஒரு பிடி பிடிக்கிறார்!! மேற்கண்ட தகவல்களைத் திரட்டும்போது, விதம் விதமான விலங்குகளைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு அழகிய வலைப்பூ சிக்கியது. நிச்சயம் உங்களுக்கு விருந்தாக அமையும், பாருங்கள். |
ஆஹா இதுதான் உண்மையான் 'எலி'பண்ட்
ReplyDeleteஉங்க பதிவுகள் எல்லாம் வித்தியாசமா பயனுல்லதா இருக்குது . நன்றி திரிதேவ் சாரி ஜெயதேவ் .
ReplyDeleteஇன்னாப்பா நீ இன்னனாம்மோ சொல்றே , நீ ஆள் படா ஆளுதான்பா .
கில்மா க்கு அர்த்தம் என்னாப்பா .
@ அஜீம்பாஷா
Delete\\கில்மா க்கு அர்த்தம் என்னாப்பா .\\ அந்த வார்த்தையை Vijay டிவியில் கடவுள் பாதி..... மிருகம் பாதி........ நிகழ்ச்சியில் வரும் ஜெகன் பயன் படுத்தினார். அது என்னுடைய கண்டுபிடிப்பு இல்லை. Context வச்சு போன பதிவிலேயே அர்த்தம் புரிஞ்சதுக்கப்புறம் இப்படி கேட்கலாமா? ஆஹா......... மச்சான் ரொம்ப அப்பாவிப்பா அப்படின்னு நினைப்பாங்கன்னு எதிர் பார்ப்பா!! "திரிதேவ்" - அதெப்படி ஜெய என்பது திரி -ன்னு வாய் தவறிக் கூட வரும்?
போலிஸ் போலிஸ் ப்ளீஸ் சுட்டு விடாதிர்கள். .நான் சரணடைந்து விட்டேன் .நீங்க என்ன சொன்னாலும் எஸ் சார்
Delete//கில்மா க்கு அர்த்தம் என்னாப்பா .//
Deleteசகோ அஜீம் பாஷா இது குரானில் இருந்து வந்த சொல் ஆகும், கில்மான் என்பது அல்லவின் சுவனத்தில் நித்திய கன்னிகைகளாக 72 ஹூரிகளுடன், சில சிறுவர்களும் அங்கு செல்லும் மூமின்களுக்கு கொடுக்கப்படுகிறார்கள். எதுக்கு என்பது பெரிய விவாதம் உண்டு. அந்த சிறுவர்கள் கில்மான் எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.
52 surah 24 ayat
(52:24:3)=ghil'mānun=boys
இன்னும் மேலதிக தகவல்களுக்கு விக்கிபிடியா பாருங்கள்!!
http://en.wikipedia.org/wiki/Ghilman
"Ghulam" redirects here. For other uses, see Ghulam (disambiguation).
Ghilman (singular Arabic: غُلاَم ghulām ,[note 1] plural غِلْمَان ghilmān )[note 2] describes either young servants in paradise or slave-soldiers in the Ottoman, Mughal and Persian Empires.
According to the Qur'an, the ghilman are creatures who work in alongside their female counterparts called the houris in Paradise, in the service of the righteous Muslims. The promise of this reward is repeated four different times in the Qur'an.
கில்மான் எதுக்கு என மூமின்கள் விவாதிக்கும் சுட்டி,
http://forums.islamicawakening.com/f15/ghilman-being-servants-in-jannah-implies-sex-31230/
கில்மா என்றால் பலான விடயம் என பொருள் வந்து விட்டது!!
In Certain Sufi circles, particularly in Afghanistan, people are being told by Sufi Mullah's that in Jannah men can have sex with ghilman. Because ghilman are fair young boys with no beards
சந்தேகங்களை நிவர்த்தி செய்யவே விரும்புகிறோம்.
நன்றி!!!
நாளை(26/12/12) வலைச்சரத்தில் உங்க பதிவு.(உங்க கடை) நீங்க ஆஜராயிடுங்க!
ReplyDeleteரொம்ப நன்றி உஷா............. நிச்சயம் வந்திடறேன்!!
Deleteleopard tortoise இலை சாப்பிடும் அழகு!!!
ReplyDeleteபார்த்தாலே பரவசம்.........
மாப்ளே தாசு,
ReplyDeleteஏன் விநாயகர் படம் போடலை ?? ஹி ஹி
அவருக்கும் தும்பிக்கை உண்டே!!
வெற்றி எல்லாம் தருவான் வேழ முகத்தான்
நன்றி!!
கடவுளை நக்கல் பண்ணிட்டாண்டானு சண்டைக்கு வந்திட்டா........!! அதான் பயம்....!!
Delete