உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்!
இந்த கண்டிஷனிலும் மேக் அப்பை சரி பண்ணும் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா?
அன்புள்ள மக்கள்ஸ்,
கணவன் மனைவிக்கிடையே சடை சச்சரவுகள் வருவதற்கு காரணம் புரிதல் சரியாக இல்லாததுதான். பெண்கள் என்ன சொல்றாங்க என்று நேரடியா அர்த்தம் பணிகிட்டு கூமுட்டைத் தனமா எதையாவது சொல்லி/செஞ்சி காலம் காலமா உருப்படாம போயிட்டோம், இனியும் அது கூடாது. அவங்க சொல்வதற்கான உண்மையான அர்த்தம் என்னனு புரிஞ்சிகிட்டு சூதனமா நடந்துக்கோங்க. [ஐயா,இது காமடியா தோணலாம், ஆனா மேட்டர் சீரியஸ், சரியாத்தான் எழுதியிருக்காங்க].
ம் ம் ம் ஆக மொத்தம் பொண்டாட்டிங்களாஇ தாக்கி ஒரு பதிவு போட்டா அது ஹிட்ன்னு தெரியுது.., இதுக்காவது பொண்டாட்டிங்க புருசன்மார்களுக்கு பயன்படுறாங்களே! அது வரைக்கும் சந்தோசம்
'மேட்டர்' என்றால் சீரியஸ் தான்...
ReplyDeleteம் ம் ம் ஆக மொத்தம் பொண்டாட்டிங்களாஇ தாக்கி ஒரு பதிவு போட்டா அது ஹிட்ன்னு தெரியுது.., இதுக்காவது பொண்டாட்டிங்க புருசன்மார்களுக்கு பயன்படுறாங்களே! அது வரைக்கும் சந்தோசம்
ReplyDeleteTHIS SHOULD BE ADDED IN HUSBAND DICTIONARY.
ReplyDeleteமனைவி : இந்த டிரஸ் நல்லா இருக்கா ?
ReplyDeleteகணவன் : இல்லை
மனைவி : அப்ப இன்னொரு டிரஸ் எடுத்து குடுங்க
மனைவி : இந்த டிரஸ் நல்லா இருக்கா ?
கணவன் : நல்லா இருக்கு
மனைவி : அப்ப இன்னொரு டிரஸ் எடுத்து குடுங்க
ஒரு அகராதி வெளியிடலாம் போல இருக்கே!
ReplyDelete