Tuesday, June 18, 2013

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் ...............

நன்றி:
 Manithan
பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள்.
அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

10 comments:

  1. ஹா ஹா ஏற்கனவே அறிந்தது ஆனாலும் சிலது புதிது... புன்னகை பூக்க வைத்தது!

    ReplyDelete
  2. ஓல்டு பாஸ் ஓல்டு

    ReplyDelete
  3. மறுபடியும் சிரித்தேன்... நன்றி...

    ReplyDelete
  4. நன்றாகவே சிரித்து ரசித்தேன்....

    ReplyDelete
  5. ஏற்கனவே படித்து இருந்தாலும் எத்தனை முறை படித்தாலும் ரசிக்க வைக்கிறது இந்த வார்த்தைகள்

    ReplyDelete
  6. //டினேஷ் சுந்தர்June 19, 2013 at 12:15 AM
    ஓல்டு பாஸ் ஓல்டு//

    இதையே நான் சொல்லி இருந்தால் , உனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியுமா, தெரியாத எத்தனப்பேரு இருக்காங்க ,அவங்க தெரிஞ்சிக்கட்டுமேனு ஒலக நாயம் பேசி இருப்பாரு டினேசு :-))
    ----------------

    ஓய் பாகவதரே காபி அடிக்கிறது தான் அடிக்கிறீர் , திருத்தமா அடிக்க வேண்டாம், விண்டோஸ் 98 வந்த காலத்தில உலாத்தின செய்திய அப்படியே விண்டோஸ் 98னே போட்டு சொல்லிக்கிட்டு கொஞ்சம் மாத்தி விண்டோஸ்-8னு போட்டுக்க வேண்டாம்,இப்போ பாரும் டினேசுலாம் ஓல்டுனு கண்டிப்பிடிச்சுட்டார் :-))

    அப்போலாம் மம்மி ரிடர்ன்ஸை ,ஆத்தா திரும்பிட்டா, அர்னால்டு ஸ்வாஸ்நேகரை,அறந்தாங்கி சிவனேசனு உல்டா பண்னுவம் :-))

    ReplyDelete
  7. //டினேஷ் சுந்தர்June 19, 2013 at 12:15 AM
    ஓல்டு பாஸ் ஓல்டு//

    இதையே நான் சொல்லி இருந்தால் , உனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியுமா, தெரியாத எத்தனப்பேரு இருக்காங்க ,அவங்க தெரிஞ்சிக்கட்டுமேனு ஒலக நாயம் பேசி இருப்பாரு டினேசு :-))
    ----------------

    ஓய் பாகவதரே காபி அடிக்கிறது தான் அடிக்கிறீர் , திருத்தமா அடிக்க வேண்டாம், விண்டோஸ் 98 வந்த காலத்தில உலாத்தின செய்திய அப்படியே விண்டோஸ் 98னே போட்டு சொல்லிக்கிட்டு கொஞ்சம் மாத்தி விண்டோஸ்-8னு போட்டுக்க வேண்டாம்,இப்போ பாரும் டினேசுலாம் ஓல்டுனு கண்டிப்பிடிச்சுட்டார் :-))

    அப்போலாம் மம்மி ரிடர்ன்ஸை ,ஆத்தா திரும்பிட்டா, அர்னால்டு ஸ்வாஸ்நேகரை,அறந்தாங்கி சிவனேசனு உல்டா பண்னுவம் :-))

    ReplyDelete
    Replies
    1. @ வவ்வால்
      @ டினேஷ் சுந்தர்

      யோசனைகளுக்கு நன்றி. இந்தப் பதிவுக்கு வியாபாரம் ஆவறேசுக்கும் மேலே, முடிவு: அதனால படிக்காதவங்களும் எக்கச் சக்கமா இருக்காங்க!

      Delete
  8. சென்னை தமிழில் கட்டளைகள் நல்லாத்தான் இருக்கு

    ReplyDelete