வணக்கம் மக்கள்ஸ்!!
டி. ராஜேந்தரோட பேரு விஜய டி. ராஜேந்தர்அப்படின்னாங்க, அப்புறம் அதையும் மாத்திட்டாருன்னாங்க, இன்னைய தேதிக்கு பேரு என்னன்னு தெரியலை, இப்போதைக்கு டி. ராஜேந்தர் அப்படின்னே வச்சிக்கலாம். மிமிக்கிரி கலைஞர்களுக்கு பஞ்சமில்லாமல் தீனி போடும் இருவரில் இவர் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. [இன்னொருத்தர் வேற யாரு, நம்ம கேப்டன் தான்!!]. இவருடைய ஒரு தலை ராகம் பாடல்கள் தமிழ் கூறும் நல்லுலகை ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது. பாதுகாப்புக்காக ஒரு கட்சிக்கு ஓடி, பின்னர் வெளியில் வந்த இவர் மீண்டும் அதே கட்சியில் இணைந்துள்ளாராம். இது எத்தனையாவது தடைவையாக நடக்கிறது, இன்னும் எத்தனை தடவை நடக்கும் என்பதை கணக்கிடக் கூடிய கம்பியூட்டரை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்பது கூடுதல் தகவல். இவரால் அறிமுகப் படுத்தப் பட்ட நாயகன் பிரிதிவிராஜ் இவருடனான தனது அனுபவங்களை வெவ்வேறு தருணங்களில் பகிர்ந்துள்ளார். அவற்றில் இரண்டு நமக்கு கிடைத்துள்ளது, இரண்டையும் தவறாமல் பாருங்கள், வெவ்வேறு சுவை. இதைப் பார்த்து சிரித்து வரும் வயிற்று வழிக்கு கம்பனி பொறுப்பல்ல........!!

ஹா.... ஹா... கலக்கல்...
ReplyDeleteசூப்பர் காமெடி! நன்றி!
ReplyDeleteவலையுலகில் தங்களது சேவை தொடரட்டும்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteசூப்பர் காமெடி.
ReplyDeleteதிறமைகள் பல படைத்த ராஜேந்தர் இன்றைக்கு காமெடி பீஸாக இருப்பது காலத்தின் கோலமே. அவரது இன்னசென்ஸ் மனதில் பட்டதை சொல்லும் போக்கு அவருக்கே எதிராக அமைந்து விட்டது என்றே தோன்றுகிறது.அவரது திறமைகளை மறந்து விட்டு அவரது மேனரிசங்களை மிகைப் படுத்தி கேலிக்குரியதாக்குவது சரியல்ல என்றே கருதுகிறேன். வயிறு குலுங்க சிறக்க வைத்தது என்றாலும் பிரதிவிராஜ் செய்ததை ஏனோ ஏற்க இயலவில்லை.
ReplyDelete