இந்த காணொளியை என் நண்பர் ஒருவர் முகநூலில் பகிர்ந்திருந்தார். மனதைத் தொட்ட இதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியதால் இங்கே வெளியிடுகிறேன்.
ஆம் அறிவன், இது பபூன் வகைக் குரங்கைச் சார்ந்தது. குரங்கை கொன்ற பின்னர்தான் தமீபத்தில் பிறந்த குட்டி அதனுடன் இருப்பதை சிறுத்தை பார்க்கிறது, குட்டியை பாதுகாப்பதற்காக பசிக்கு கொன்ற இரையை, காத்திருக்கும் ஹயீனாவுக்கு விட்டுக் கொடுத்துவிடுகிறது.
ஒரு இடத்திலாவது ஓட்டு போடா மாட்டாங்களான்னு ஒரு நப்பாசைதான்!! முதலில் உள்ளது வழக்கமாக வருபவர்கள் சவுகரியத்துக்காக மற்றது புதியவர்கள் படித்த பின்னர் ஓட்டு போடலாமா வேண்டாமான்னு முடிவு செய்வதற்கு. அப்படியும் ரெண்டு மூணுதான் தேருது. என்ன செய்வேன்!!
ஏற்கனவே கண்ட காணொளி தான், இதற்கு விருதும் கிடைத்துள்ளது. அன்பு, கழிவிரக்கம் என்பவை கலாச்சாரம், தத்துவம், மதங்கள், நம்பிக்கை, ஆறாம் அறிவில் இருந்து உதிக்கவில்லை விலங்கில் இருந்து தோற்றுவாய் பெற்றதாக உளவியல் பரிணாமவியலாளர்களின் கூற்று எத்தைகைய உண்மை என்பதை இது விளக்கிவிட்டது. :)
அம்மா குரங்கை சிறுத்தை கொன்றதா என்ன? நரி ஒன்றும் காத்திருக்கிறதே..
ReplyDeleteஇறந்த குரங்கின் வயிற்றைப் பிடித்துக் கொண்டு இன்னொரு குட்டி!
சிறுத்தையின் அன்பு வியப்புக்குரியதுதான்..
By:
| * | அறிவன்#11802717200764379909 | * |
Note: அறிவன், எங்கே உங்க காமன்டைக் காணும்?!!
ஆம் அறிவன், இது பபூன் வகைக் குரங்கைச் சார்ந்தது. குரங்கை கொன்ற பின்னர்தான் தமீபத்தில் பிறந்த குட்டி அதனுடன் இருப்பதை சிறுத்தை பார்க்கிறது, குட்டியை பாதுகாப்பதற்காக பசிக்கு கொன்ற இரையை, காத்திருக்கும் ஹயீனாவுக்கு விட்டுக் கொடுத்துவிடுகிறது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதிக்... திக்...
Deleteபல்லி போல் ஒட்டிக் கொண்டிருக்கின்ற குரங்கு குட்டியை இழுத்து சாப்பிட்டு விடுமோ என்று பயம்... பிறகு தான் நிம்மதி...
வருகைக்கு நன்றி தனபாலன் சார், நேற்று தமிழ்மணம் எப்படியோ தானாகவே சரியாகிவிட்டது!!
Deleteஇரண்டு இடத்தில் உள்ள தமிழ்மண ஒட்டுப்பட்டை எதற்கு...? ஒன்றை நீக்கி விடலாமே... (பதிவின் தலைப்பிற்கு மேலே உள்ளதை)
ReplyDeleteஒரு இடத்திலாவது ஓட்டு போடா மாட்டாங்களான்னு ஒரு நப்பாசைதான்!! முதலில் உள்ளது வழக்கமாக வருபவர்கள் சவுகரியத்துக்காக மற்றது புதியவர்கள் படித்த பின்னர் ஓட்டு போடலாமா வேண்டாமான்னு முடிவு செய்வதற்கு. அப்படியும் ரெண்டு மூணுதான் தேருது. என்ன செய்வேன்!!
Deleteயப்பா செம் திரிலிங்கான விடியோ பதிவு நிஜம் என்று நம்புவதர்க்குல் நடுக்கம்
ReplyDeleteமிக்க நன்றி மலர்பாலன்!!
Deleteபகிர்வுக்கு நன்றி தல...
ReplyDeleteஏற்கனவே கண்ட காணொளி தான், இதற்கு விருதும் கிடைத்துள்ளது. அன்பு, கழிவிரக்கம் என்பவை கலாச்சாரம், தத்துவம், மதங்கள், நம்பிக்கை, ஆறாம் அறிவில் இருந்து உதிக்கவில்லை விலங்கில் இருந்து தோற்றுவாய் பெற்றதாக உளவியல் பரிணாமவியலாளர்களின் கூற்று எத்தைகைய உண்மை என்பதை இது விளக்கிவிட்டது. :)
ReplyDelete