Friday, February 22, 2013

The Bohemian Girl -லாரல் & ஹார்டி நடித்த சிறுவர்களுக்கான ஆங்கில நகைச்சுவைப் படம்.

மக்காஸ்,

The Bohemian Girl -லாரல் & ஹார்டி நடித்த இந்தப் படத்தை பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர்கள் அழைத்துச் சென்று காண்பித்தனர்.  அதை மீண்டும் ஒரு முறை எப்படியாவது பார்க்க நினைத்தேன்.  வாய்ப்பு கிடைக்கவில்லை.  சமீபத்தில் கூட இணையத்தில் எவ்வளவோ தேடியும் கிடைக்காத படம் இப்போது சிக்கியது.  உங்களுடன் பகிர நினைத்தேன்.  பார்த்து மகிழுங்கள்!!



சமீபத்திய இடுக்கை :

இணையத்தில் கிடைக்கும் படங்களை Download செய்து தொலைக்காட்சியில் பார்ப்பதெப்படி?

12 comments:

  1. அன்பு நண்பரே வணக்கம் தங்களது பதிவுகள் முதலில் எனது மெயிலுக்கே வந்தது.ஆதலால் ஒவ்வொரு பதிவையும் தவறாது படித்து வந்தேன்.
    தற்போது ஏன் தங்களது பதிவுகளை அப்படி அனுப்பாமல் கூட்டத்தோடு தருகிறீர்கள்.நிறைய பதிவுகனை தவற விடுவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
    ஏதேனும் அதில் தங்களுக்கு பிரச்னையா?
    நன்றி.
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. @devadass snr

      நான் FeedBurner ஐத்தான் பயன்படுத்துகிறேன், நானாக எதுவும் செய்யவில்லை. அதில் ஏதாவது தொழில்நுட்பக் கோளாறா என்று தெரியவில்லை . உங்க இ-மெயில் ஐ.டி முடிந்தால் குடுங்க சார் என்னாச்சுன்னு பார்க்கிறேன்.

      Delete
  2. http://jayadevdas.blogspot.com/2013/02/evolution.html
    http://jayadevdas.blogspot.com/2013/02/feedburner-test-post.html

    மேலுள்ள இரு பதிவுகளும் உங்கள் தளத்தில் வரவில்லை... முதல் பதிவை நேற்றே படித்து விட்டேன்... உங்களின் மெயில் தெரியாததால் இதில் :

    Chemical Evolution, Biological Evolution (1. Micro Evolution & 2.Macro Evolution.) என்று அனைத்து விளக்கங்களும் அருமை...

    மார்கண்டேயினி + மூக்கு - நல்ல உதாரணம்...

    ReplyDelete
  3. FeedBurner சரியாக வேலை செய்வதில்லை... விரைவில் மூடு விழா ? (http://www.mybloggertricks.com/2013/01/is-feedburner-closing.html)

    Feed count-ம் அப்படித்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எண்ணிக்கை காண்பிக்கும்...(http://www.mybloggertricks.com/2011/12/feedburner-feed-count-goes-zero-api.html) and (www.mybloggertricks.com/2012/09/Feedcount-goes-zero.html)

    ReplyDelete
  4. Followers Widget மூலம் எந்த பதிவையும் (பதிவை பற்றிய தகவல்) தற்போது அனுப்ப முடியாது... Google Friend Connect முன்பு இருந்தது... இப்போது இல்லை...

    எதற்கும் உங்கள் தளத்தின் சந்தாதாரர்களின் பட்டியலை (Email Subscribers) எடுத்துக் கொள்ளுங்கள்... உதவிக்கு : (http://www.mybloggertricks.com/2013/01/backup-feedburner-subscriber-list.html)

    பதிவு எழுதி முடித்தவுடன் பதிவை பற்றிய தகவலை அவர்களுக்கு அனுப்பவும்...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கருத்திடும் நண்பர்களின் தளத்தில் உள்ள Email முகவரியையும் (சில தளங்களில் இருக்கும், சில தளங்களின் மறைத்து வைத்திருக்கலாம்) சேமித்துக் கொண்டு அவர்களுக்கும் அனுப்பலாம்... (விருப்பமிருந்தால்-உங்களுக்கு அல்ல, அவர்களுக்கு...{கவனம் தேவை...})

      Delete
  5. http://jayadevdas.blogspot.com/2013/02/evolution.html

    இந்த பதிவை மறுபடியும் ஒருமுறை Publish செய்யவும்... அப்போது தான் உங்கள் தளத்தில் வரும்...

    புரிதலுக்கு நன்றி...

    dindiguldhanabalan@yahoo.com

    ReplyDelete
  6. @ திண்டுக்கல் தனபாலன்

    விளக்கங்களுக்கு மிக்க நன்றி தனபாலன். நான் நேற்று இரண்டு பதிவுகளை FeedBurner ஒழுங்காக வேலை செய்கிறதா என testing செய்வதற்காகப் போட்டேன், அவை முழுமையாக எழுதி முடிக்காத பதிவுகள், அவற்றை Unpublish செய்து விட்டேன், நேற்றைய Evolution பதிவை மேலும் சில தகவல்களைச் சேர்த்து வெளியிட இருக்கிறேன்.

    மெயிலில் பதிவுகளைப் பெற விரும்பும் அன்பர்களுக்கு மாற்றுவழி ஏதேனும் இருக்கிறதா? முடிந்தால் தெரியப் படுத்தவும். வருகைக்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  7. 1) http://www.mybloggertricks.com/2013/01/backup-feedburner-subscriber-list.html

    இதில் உள்ளது போல் அனைத்து நண்பர்களின் ஈமெயில் முகவரிகளை எடுத்துக் கொள்ளுங்கள்... முதலில் MS word-இல் சேமித்துக் கொள்ளுங்கள்... (ஒவ்வொரு முகவரி அடுத்தும் ஒரு கமா [,]) பிறகு நீங்கள் அனுப்ப விரும்பும் ஜிமெயில் திறந்து, contacts-ல் சேமித்துக் கொள்ளுங்கள்... (எல்லா ஈமெயில் முகவரிகளையும் ஒரே தடவையிலும் சேமித்துக் கொள்ளலாம்-ஒவ்வொரு முகவரியை அடுத்து கமா [,] இருந்தால்)

    இதையும் ஒரு முறை வாசிக்கவும் --->http://ponmalars.blogspot.com/2013/01/sign-in-multiple-google-accounts.html

    பதிவு முழுமையாக எழுதி முடித்தவுடன், இவர்களுக்கு:

    நண்பர்களே, புதிய பதிவு : டார்வினின் கறுப்புப் பெட்டி

    லிங்க் : http://jayadevdas.blogspot.com/2013/02/blog-post_15.html

    இப்படி மெயில் அனுப்பலாம்...


    ReplyDelete
  8. 2) உங்களது Profile, Blogger Profile-ல் இருந்து Google + Profile-க்கு மாறுங்கள்... கூகிள்+ Followers Gadget-யையும் தங்கள் தளத்தில் இணையுங்கள்... உதவிக்கு : i) http://www.bloggernanban.com/2012/11/google-plus-followers-gadget.html

    ii) http://ponmalars.blogspot.com/2013/01/add-google-followers-gadget-to-blogger.html

    பதிவு வெளியிட்டவுடன் கூகிள்+ பக்கம் சென்று, அங்கும் பதிவை குறிப்பிட்டு, லிங்க் கொடுத்து பகிருங்கள்... (share)

    வருகை தரும் புது நண்பர்கள் கூகிள்+ல் இணைவார்கள்... இணையும் / இணைந்த நண்பர்களுக்கு புதிய பதிவுகள் நீங்கள் share செய்வதன் மூலம் பதிவு சென்றடையும்... இது கொஞ்சம் ஈஸி என்று நினைக்கிறேன்...

    மேலும் சில தகவல்களுக்கு : http://www.bloggernanban.com/2012/07/google-plus-features-on-blogger.html

    நன்றி...

    ReplyDelete