இன்னைக்கு ஒரு ஜோக் படிச்சேன்.
வட்டத்தை விட சதுரம்தான் புத்திசாலி எப்பிடி தெரியுமா?
,
,
,
தெரியலையா?
,
,
,
ஏன்னா வட்டத்துக்கு மூலை கிடையாதே சதுரத்திக்குதான் நாலு மூலை இருக்கு!!
ஆஹா....... ஜோக் நல்லாயிருக்கேன்னு சொல்லி இதை மொழி பெயர்த்து வெள்ளைக்காரன் ஒருத்தனுக்கு அனுப்பினேன்.
A Square is more intelligent than a Circle, do you know how?
.
.
You don't !! OK. I will tell you the answer.
.
.
The square is more intelligent than a circle because the square has got four corners whereas the circle has got none !!
படிச்சுப் பாத்துட்டு எப்படியும் நம்மள மாதிரியே விழுந்து விழுந்து சிரிக்கப் போறான், அவன் ஃபிரண்டு சர்க்கிளில் நாம ஃ பேமஸ் ஆகப் போறோம்னு மிதப்பில இருந்தேன். அவன்கிட்ட இருந்து பதில் வந்தது. சிரிப்பே வரலை, இது ஜோக்கே இல்லைன்னு அந்த வெள்ளைக்காரன் எழுதியிருந்தான். ஆனாலும் நான் அவனை சிரிக்க வைக்கனும்னு நினைச்சேன் இல்லையா, அதுக்காக பதிலுக்கு அவன் அவங்க ஊர் ஜோக் ஒன்னை எழுதி அனுப்பினான். ஜோக்னா இது மாதிரி இருக்கனும்யா, பாத்துக்கோன்னான்.
Do you Know why fishermen are selfish?

The fishermen are selfish because they sell "fish".
அடடா!! வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்யா!! அருமையா யோசிக்கிறான்!! சரி இந்த ஜோக்கை தமிழில் எழுதி முதல் ஜோக்கை சொன்ன நண்பருக்கு அனுப்பலாம்னு முயற்சி பண்ணினேன்.
மீனவர்கள் எல்லாம் ஏன் சுயநலக்காரர்களாக இருக்கிறாங்கன்னு தெரியுமா?
,
,
,
ம்........ தெரியாது தானே!! உன்னாலே பதில் கண்டுபிடிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும், நானே பதிலை சொல்லிடறேன்.
,
,
,
ஏன்னா அவங்க மீன் விற்கிறாங்க, அதான்!!
இதை நண்பருக்கு மெயிலில் அனுப்பினேன். படிச்சுப் பார்த்த அவர், க்ர்ர்ர்ர்ர்ர்ர்.............. தூ......... ன்னு துப்பிட்டுப் போயிட்டார்..........
ஏம்பா, ஒரு ஜோக் எழுதி சிரிக்க வச்சு பேர் வாங்கலாம்னு பார்த்தா ஒருத்தரும் நம்மல விட மாட்டேங்கிறாங்களேப்பா............ ம்....... இப்போ புரியுது, இதில் அமரிக்கா காரன் வேலை எதுவும் இல்லை. எங்கே நான் போட்டியா வந்துடுவேனோன்னு கவுண்டமணியும், வடிவேலுவும் பண்ற உள்நாட்டு சதி தான் இது.............. இது பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது, எப்படியும் காமடி பண்ணி சிரிக்க வச்சே தீருவேன். ஹா........ ஹஹா......ஹா............

என்ன ஆயிற்று உங்களுக்கு? வட்டம், சதுரம் 'ஜோக்கில்' மூளை என்றல்லவா இருக்கவேண்டும்? 'மூலையை' வைத்துக்கொண்டு எப்படி ஜோக் அடிக்கமுடியும்? அபத்த ஜோக்காளர்கள் இணையத்தில் பெருகி வருகிறார்கள். அவர்களில் ஒருவராக நீங்களும் சேர்ந்துவிடாதீர்கள்.
ReplyDelete@Amudhavan
Delete"ராகுல் பதுங்கியிருக்கும் புலி" என்று ஒரு அரசியல் பிரமுகர் சொன்னால், "கொட்டை எடுத்ததா, எடுக்காததா?" என்று ஆயிரம் பேராச்சும் கேட்டிருப்பார்கள். கொட்டை நம்மூரில் புளியம் பழத்திற்க்குத்தான் எடுப்பார்கள், ஆனால் "புளி"யை "புலி" ஆக்கிவிட்டார்கள்.
எனினும், மூலையை ஆங்கிலத்தில் Corner என்று எழுதியிருக்கிறேன், மூளையாக மாற்றி Brain என்று எழுதவில்லை. இது நான் கவனித்துதான், சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
ஜெயதேவ்,
ReplyDeleteஆங்கிலப் பதங்கள் தமிழுக்கு ஒத்துவராது. உதாரணமாக "When you see a mad dog, beat it" என்பதை தமிழில் அப்படியே புரிந்துகொண்டால் விபரீதம்தான்...
நம் மொழியின் நகைச்சுவை , மொழி மாற்றம் செய்தால் சுவையே காணாமல் தான் போய் விடுகிறது. நீங்கள் சொல்வது உண்மைதான். அதுவும் , selfish, sell fish
ReplyDeleteரசிக்க வைத்தது.
நழுவுற தண்ணியிலே நழுவுற மீன் போன்றவர்களை தாராளமாய் செல்பிஷ் என்று சொல்லலாம் :)
ReplyDeleteத ம 2
நான் சிரித்தேன் நண்பா,,,,
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்த சடை ஜோக்கிற்கு....முட்டை பெருசா இல்லை கூமுட்டை பெருசா என்று கேட்டு இருக்கலாம்...!
ReplyDeleteதெரியாம இந்தப்பக்கம் வத்துட்டேன் சாமீ...! ஹா... ஹா...
ReplyDeleteDD:
Deleteநீங்கள் இங்கு வந்ததற்கு ஏன் வருத்தப்படனும்?
எல்லா ஆண்களும், ராமன் உள்பட, இங்கு [அதான் அங்கு தான்] வந்து தான் ஆகணும்...நீங்கள் மட்டும் விதி விலக்கு அல்ல!
பாஜக தொண்டர்களுக்கு [aka, பண்டார ஜனதா கட்சி தொண்டர்களுக்கு], நான் சொன்ன ராமன் கடலுக்கு அடியில், அதாவது தண்ணீருக்கு அடியில் பாலம் கட்டின ராமன் அல்ல!
நான் குறிப்பிட்ட ராமன்....மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுத்த ராமன்.ஓகேவா..!
உள்ளநாட்டு வெளிநாட்டு சதியை முறியடிக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஹாஹா! வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்க்க கூடாது என்று புரிகிறது! நன்றி!
ReplyDelete
ReplyDeleteஹா..ஹா.. அடல்ட் ஒன்லி ஜோக் தவிர மற்ற எதையும் மொழி பெயர்த்தால் அர்த்தம் மாறிவிடும் போல