tag:blogger.com,1999:blog-8688230539432691381.post7259665062772244016..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: வட்டத்தை விட சதுரம்தான் புத்திசாலி எப்பிடி தெரியுமா?Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-54786286539909656562014-11-16T16:20:15.524+05:302014-11-16T16:20:15.524+05:30
ஹா..ஹா.. அடல்ட் ஒன்லி ஜோக் தவிர மற்ற எதையும் மொழி...
ஹா..ஹா.. அடல்ட் ஒன்லி ஜோக் தவிர மற்ற எதையும் மொழி பெயர்த்தால் அர்த்தம் மாறிவிடும் போல Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-16389210191131520462014-11-15T16:54:35.783+05:302014-11-15T16:54:35.783+05:30ஹாஹா! வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்க்க கூடாது என்...ஹாஹா! வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்க்க கூடாது என்று புரிகிறது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-61822859775112973312014-11-15T07:50:10.426+05:302014-11-15T07:50:10.426+05:30உள்ளநாட்டு வெளிநாட்டு சதியை முறியடிக்க வாழ்த்துக்க...உள்ளநாட்டு வெளிநாட்டு சதியை முறியடிக்க வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-42097146486860708432014-11-15T07:21:57.576+05:302014-11-15T07:21:57.576+05:30DD:
நீங்கள் இங்கு வந்ததற்கு ஏன் வருத்தப்படனும்?
எல...DD:
நீங்கள் இங்கு வந்ததற்கு ஏன் வருத்தப்படனும்?
எல்லா ஆண்களும், ராமன் உள்பட, இங்கு [அதான் அங்கு தான்] வந்து தான் ஆகணும்...நீங்கள் மட்டும் விதி விலக்கு அல்ல!

பாஜக தொண்டர்களுக்கு [aka, பண்டார ஜனதா கட்சி தொண்டர்களுக்கு], நான் சொன்ன ராமன் கடலுக்கு அடியில், அதாவது தண்ணீருக்கு அடியில் பாலம் கட்டின ராமன் அல்ல!

நான் குறிப்பிட்ட ராமன்....மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுத்த ராமன்.ஓகேவா..!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-63255846487967351812014-11-15T06:55:02.888+05:302014-11-15T06:55:02.888+05:30தெரியாம இந்தப்பக்கம் வத்துட்டேன் சாமீ...! ஹா... ஹா...தெரியாம இந்தப்பக்கம் வத்துட்டேன் சாமீ...! ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-80063220791031316562014-11-15T04:02:38.679+05:302014-11-15T04:02:38.679+05:30இந்த சடை ஜோக்கிற்கு....முட்டை பெருசா இல்லை கூமுட்ட...இந்த சடை ஜோக்கிற்கு....முட்டை பெருசா இல்லை கூமுட்டை பெருசா என்று கேட்டு இருக்கலாம்...!நம்பள்கிhttps://www.blogger.com/profile/10243505907080194057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-26988061216732862532014-11-15T00:36:02.038+05:302014-11-15T00:36:02.038+05:30This comment has been removed by the author.நம்பள்கிhttps://www.blogger.com/profile/10243505907080194057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-33026811601201374602014-11-14T23:16:32.106+05:302014-11-14T23:16:32.106+05:30நான் சிரித்தேன் நண்பா,,,,நான் சிரித்தேன் நண்பா,,,,KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-32720574457252242212014-11-14T22:30:39.991+05:302014-11-14T22:30:39.991+05:30நழுவுற தண்ணியிலே நழுவுற மீன் போன்றவர்களை தாராளமாய்...நழுவுற தண்ணியிலே நழுவுற மீன் போன்றவர்களை தாராளமாய் செல்பிஷ் என்று சொல்லலாம் :)
த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-14145213177636733492014-11-14T21:58:36.385+05:302014-11-14T21:58:36.385+05:30நம் மொழியின் நகைச்சுவை , மொழி மாற்றம் செய்தால் ச...நம் மொழியின் நகைச்சுவை , மொழி மாற்றம் செய்தால் சுவையே காணாமல் தான் போய் விடுகிறது. நீங்கள் சொல்வது உண்மைதான். அதுவும் , selfish, sell fish
ரசிக்க வைத்தது.
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-70219303330421092722014-11-14T20:40:00.698+05:302014-11-14T20:40:00.698+05:30ஜெயதேவ்,
ஆங்கிலப் பதங்கள் தமிழுக்கு ஒத்துவராது. ...ஜெயதேவ்,

ஆங்கிலப் பதங்கள் தமிழுக்கு ஒத்துவராது. உதாரணமாக "When you see a mad dog, beat it" என்பதை தமிழில் அப்படியே புரிந்துகொண்டால் விபரீதம்தான்...காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-41696954769494484452014-11-14T20:22:59.215+05:302014-11-14T20:22:59.215+05:30@Amudhavan
"ராகுல் பதுங்கியிருக்கும் புலி&qu...@Amudhavan

"ராகுல் பதுங்கியிருக்கும் புலி" என்று ஒரு அரசியல் பிரமுகர் சொன்னால், "கொட்டை எடுத்ததா, எடுக்காததா?" என்று ஆயிரம் பேராச்சும் கேட்டிருப்பார்கள். கொட்டை நம்மூரில் புளியம் பழத்திற்க்குத்தான் எடுப்பார்கள், ஆனால் "புளி"யை "புலி" ஆக்கிவிட்டார்கள்.

எனினும், மூலையை ஆங்கிலத்தில் Corner என்று எழுதியிருக்கிறேன், மூளையாக மாற்றி Brain என்று எழுதவில்லை. இது நான் கவனித்துதான், சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-57325176889628541152014-11-14T19:26:24.637+05:302014-11-14T19:26:24.637+05:30என்ன ஆயிற்று உங்களுக்கு? வட்டம், சதுரம் 'ஜோக்க...என்ன ஆயிற்று உங்களுக்கு? வட்டம், சதுரம் 'ஜோக்கில்' மூளை என்றல்லவா இருக்கவேண்டும்? 'மூலையை' வைத்துக்கொண்டு எப்படி ஜோக் அடிக்கமுடியும்? அபத்த ஜோக்காளர்கள் இணையத்தில் பெருகி வருகிறார்கள். அவர்களில் ஒருவராக நீங்களும் சேர்ந்துவிடாதீர்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com