"மூன்று பைசாவுக்கு தெரு முனை கடைக்காரன் கை நிறைய அள்ளி கொடுக்கும் கொடுக்காபுளி " நன்றி:பழைய ஞாபகந்தான் பேராண்டி
இப்படியெல்லாம் ஏங்கும் நல்ல உள்ளத்துக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.
புரட்சித் தமிழனின் யோசனையை ஏற்று அண்ணன் கவுண்டமணிக்கு ஃபோன் போட்டு வாங்கிய ஓட்டை காசு!! |
நல்லதொரு தொகுப்பு...
ReplyDeleteகடைசி படம் சூப்பர்...
நாணய கலெக்ஷன் சுப்பர்.
ReplyDeleteWow! Nice collection.
ReplyDelete@நாடோடிப் பையன்
DeleteThanks for your first visit!!
உங்களுக்கு இந்த ஓட்ட கால் அணா மட்டும் கிடைக்கவில்லையோ? கவுண்டமனியிடாவது கேட்டு வாங்கியிருக்கலாம்.
ReplyDeleteஉங்க ஆசையை நிறைவேற்றிவிட்டேன் புரட்சித் தமிழன்!!
Delete:))
:)) ரொம்ப நன்றி! இந்த ஓட்ட காச வாங்குவதற்கு வீடு நிலம் எழுதிகொடுத்து கல்யாணம் ஏதாவது செய்து வச்சிங்களா?.
Deleteஹா.........ஹா...........ஹா........... அந்த கஷ்டமெல்லாம் தான் அண்ணனே பட்டுட்டாரே!!
Deleteநல்ல கலக்க்ஷன் பகிர்வுக்கு நன்றி ரசித்தேன்
ReplyDelete3 பைசாவை இதுவரை கேள்விப் பட்டதே இல்ல.இப்ப பாத்துட்டேன்.சூப்பர் தொகுப்பு உங்க கலெக்ஷனை எல்லாம் சுட்டுடறேன். அட படத்தைதான் சார்!
ReplyDeleteVERY GOOD COLLECTION VERY SUPER.
ReplyDeleteஅருமையான தொகுப்பு., நன்றி..
ReplyDeleteநாணய கலெக்ஷன் அருமை! வெய்ட்டான பதிவு... ( இரு நூறு ரூபாய்க்கு சில்லறை வச்சிருந்தாவே பர்ஸ் வெய்ட்டோ வெயிட்னு ஆயிடுது)
ReplyDeleteபாகவதரே ,
ReplyDeleteநல்ல பதிவு, த.ம.2013.
தங்கக்காசுலாம் இருந்துச்சாம் அதுலாம் கிடைக்கலையா. பிரிட்டீஷ்காரன் வந்தப்போ இந்தியாவில தங்கம்,வெள்ளி காசுலாம் புழக்கத்திலிருந்துச்சாம், இந்தா முட்டாப்பசங்க, தங்கம்,வெள்ளிய கொடுத்து அரிசி,பருப்பு வாங்குதுங்களேனு எல்லா காசையும்(தங்கம்,வெள்ளி) பிரிட்டீஷ்காரன் அள்ளிக்கிட்டு, ஈயம்,பித்தளை, காகித நாணயம்னு அடிச்சு புழக்கத்தில் விட்டுட்டான்,இந்தியாவில இருந்த தங்கமெல்லாம் இப்படியா பிரிட்டனுக்கு போயிடுச்சு.
அப்போ இந்தியாவில எவ்ளோ தங்கம் இருந்து இருக்கனும் :-((
இது போல நம்மாளுங்களும் செய்திருக்காங்க,திருபாய் அம்பானி யேமனில் இருந்த போது அந்த நாட்டு வெள்ளி ரியாலின் நாணயமதிப்பை விட வெள்ளியின் எடைக்கு எடை மதிப்பு அதிகமா இருக்குனு, யேமன் ரியாலை உருக்கி வெள்ளியா வித்து லட்சக்கணக்கில் லாபம் பார்த்துட்டார், அம்பானிக்கு பயந்துக்கிட்டு யேமன் அரசு வெள்ளிநாணயம் வெளியிடுவதையே நிறுத்திடுச்சுனு சொல்றாங்க.
அறிய தகவல்களுக்கு நன்றி வவ்வால். அதென்னது த.ம.2013?!!
Delete//அம்பானிக்கு பயந்துக்கிட்டு யேமன் அரசு வெள்ளிநாணயம் வெளியிடுவதையே நிறுத்திடுச்சுனு சொல்றாங்க.//
Deleteஅம்பானி = பேமானி
nice information thank you
ReplyDeletenagu
www.tngovernmentjobs.in