வணக்கம் மக்கள்ஸ்,
இந்த 1.76 இலட்சம் என்ற நம்பர் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். அதை மறக்கலாம்னு பார்த்தா சுத்தி சுத்தி ஞாபகப் படுத்திகிட்டே இருக்காங்களே!!
இந்த நம்பர் திரும்பத் திரும்ப தென்படுவது ஏன்? இது வெறும் மனப்பிராந்தியா? எனக்கு வடிவேலு குடிப்பதை மறக்க எடுத்த முயற்சிதான் ஞாபகம் வருகிறது!!