Sunday, June 15, 2014

தினமலர் வாசகர் கருத்து வாக்கெடுப்பின் லட்சணம்

வணக்கம் மக்கள்ஸ்,

இன்று தினமலர்  தளத்தில் வாசகர் கருத்து வாக்கெடுப்பைப் பார்த்தேன்.  இதோ படம்.


இதில் கீழே வலது மூலையில் எனது கணினியில் இணையத்தின்படி செட் செய்த நேரம் உள்ளது.  சரி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த வாசகர் %  பார்க்கும் போது ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா?  இல்லையா?  சரி ரெண்டையும் கூட்டிப் பாருங்கள்!!  88+13=101..........!!  இது நூறைத் தாண்டலாகாது!!  எப்படி இவர்களுக்கு 101 வந்துச்சோ தெரியலை..........ஹி .......ஹி .......ஹி .......


ஒருவேளை அசின் வவ்வாலை நேரில் பார்த்தால் இந்த ரியாஷன் தான் குடுப்பாரோ?  #கற்பனை!!


5 comments:

  1. decimal rounded off இருக்கலாம் இல்லையா...?

    ReplyDelete
  2. நானும் அதையேதான் சார் நினைச்சேன், இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டுமில்லையா?

    ReplyDelete
  3. தினமலர் வாசகர் கடிதங்களெல்லாம் எப்படி எழுதப்படுகின்றன என்றும் எப்படி என்னென்ன பெயர்களில் பிரசுரிக்கப்படுகின்றன என்றும் சின்னக்குத்தூசி கட்டுரைகளெல்லாம் எழுதியிருக்கிறார். படித்ததில்லையோ?

    ReplyDelete
  4. பாகவதரே,

    மோதி ஜெயிச்சதுல இருந்து சத்தமே காணோமே ,ஒரு வேளை தில்லிக்கு போய் "பஜனைவாரிய அமைச்சரா" ஆகிட்டீரோனு நினைச்சேன் அவ்வ்!

    # இந்த மாதிரி இணையத்தளன்களில் எல்லாம் வாக்கு ,கருத்துக்கணிப்புனு வெளியிடுறதுலாம் வாக்குப்போடுறது உண்மையான மக்களானு எனக்கு எப்பவுமே டவுட்டா தான் இருக்கும்,, அவ்ளோ வெட்டியாவா மக்கள் நாட்டுல இருக்கு?

    #//ஒருவேளை அசின் வவ்வாலை நேரில் பார்த்தால் இந்த ரியாஷன் தான் குடுப்பாரோ? #கற்பனை!!
    //

    மலபார் படத்தை போட்டால் பதிவு அமோகமா விளங்கும்னு உமக்கும் ஆசை வந்துடுச்சா? சரி போகட்டும் படத்தை போட்டுகட்டும், அதுக்கு ஏம்யா என்ன புடிச்சு இழுக்கீர்? ஹி...ஹி என்னப்பார்த்தா "என்னா மாரி லுக்கு விடும்" தெரியுமோ சுட்டும் விழி சுடர் விடும்ல :-))

    ReplyDelete