நன்றி:
உண்மைய சொன்னேன்
1.ஃபேஸ்புக் கம்பனியின் வெற்றிக்கு காரணம் அவர்கள் அலுவலகத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்த தடை இருக்கும்..!
2.பெண்சிசுக்கள கொல்லாதீங்க........பெண்ணினம் பெருகட்டும்..அடுத்த தலமுற பசங்களுக்காவது ஈசியா பிகர் செட்டாகட்டும்..!!
3.அதிகாலையில் கஷ்டப்பட்டு எந்திரிச்சி கூவுறது சேவல் பேரு வாங்குறது கோழி.."கோழி கூவுது "
4.எந்த பெண்ணும் நீ கட்டுன வேட்டி சட்டையோட வா உன்ன நான் காப்பாத்துறேன் என்று சொல்வதில்லை ..
5. நம்முடைய சம்பளத்தில் ஒரு சிறு பகுதியை நாம் வரி என்ற பெயரில் அரசியல்வாதிகளின் ஆடம்பராங்களுக்காக செலவழிக்கிறோம் ...
6. பல பேர் திருடுகிறார்கள்.மாட்டிக்கொண்டவர்கள் திருடர்கள் என அறியப்படுகிறார்கள் ..
7. முகத்தில் இருக்கும் இருக்கும் சுருக்கங்களை நீக்கி இளமையாக காட்டும் சிறந்த மருந்து பேர் அண்ட் லவ்லி அல்ல Adobe Photoshop..
7. முகத்தில் இருக்கும் இருக்கும் சுருக்கங்களை நீக்கி இளமையாக காட்டும் சிறந்த மருந்து பேர் அண்ட் லவ்லி அல்ல Adobe Photoshop..
Blogger அடக் கடவுளே, திண்டுக்கல் தனபாலன் பாவம்யா..........(http://timeforsomelove.blogspot.in/2013/07/blog-post_21.html)
ReplyDeleteநல்லது.... வாழ்த்துக்கள்...
உம்மையும் மாத்துறது கஷ்டம்யா...
//முகத்தில் இருக்கும் இருக்கும் சுருக்கங்களை நீக்கி இளமையாக காட்டும் சிறந்த மருந்து பேர் அண்ட் லவ்லி அல்ல Adobe Photoshop..//
ReplyDeleteநான் மிகவும் ரசித்தது
எழுதுங்க... எழுதுங்க... விரைவில்...
ReplyDeleteதற்போது : http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speak-Clearly-and-Understand.html
மைதா மாவு உடம்புக்கு ரொம்ப நல்லது, யோகா, வெஜிடேரியன் கெடுதல்..........!! வருணுக்கு ஏன்யா இன்னும் நோபல் பரிசு குடுக்கல?
ReplyDeleteவிரைவில் நோபல் பரிசு (?) விக்கிபீடியாவில் வரும்.... எங்கள் கிராமத்து அறிவிலிகள் கத்துக் கொண்டிருக்கிறோம்..
இரண்டு தலை முறை முன்னாடி சைவமோ, அசைவமோ எல்லோரும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள், 99% ஹார்ட் பிரச்சினை வந்ததில்லை, 99% பெண்களுக்கு சிசேரியன் தேவைப்படவில்லை. அப்போதெல்லாம் சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் வந்தால் அது எல்லாம் அதிசயமாகத் தோன்றின. இன்னைக்கு இவையெல்லாம் இல்லாவிட்டால் தான் அதிசயம். உரம் பூச்சி மருந்து-இதுதான் உங்களோட இன்றைய உணவு. அப்புறம் உடல் உழைப்பு சுத்தமா இல்லை, கம்பியூட்டரை நோண்டுவது மட்டுமே வேலை. அதனால எல்லா வியாதியும் வரும் ஆனா போகாவே போகாது. எல்லோரும் ஆங்கில மருத்துவனின் நிரந்தர கஷ்டமர்கலாக வேடியது தான். அப்புறம், இந்த பி.டி கத்திரிக்கா சமாசாரம் வேற. மனுஷனுக்கு டோட்டல்ஆப்பு வச்சிட்டானுங்க. அதனால பொலம்பி பிரயோஜனமில்லை.
உங்களுக்கென்ன சான்ஸ் கிடைச்சா அவா, இவாளை போட்டு தாக்குவீங்க, அதுக்கு இப்போ இந்த மேட்டர் கிடைச்சுட்டுது........ எங்கே போயி முட்டிக்கிறதோ தெரியலை.......... ஐயோ...........ஐயோ..........
/// உங்களுக்கென்ன சான்ஸ் கிடைச்சா அவா, இவாளை போட்டு தாக்குவீங்க...///
ஐயோ... வீட்டில் கும்பல் கூடி விட்டது.... (ஆனா போகாவே போகாது.) pogo என்ன செய்வது... ஐயகோ....! நான் என் செய்வேன்....! ஹிஹி.....
விரைவில் நோபல் பரிசு (?) வ வருண்விக்கிபீடியாவில் வரும்.... எங்கள் கிராமத்து அறிவிலிகள் காத்தும் கொண்டிருக்கிறோம்.....!
ReplyDeleteDo you know...? : வ வ
தனபாலன் சார், வருண் எழுதியது உங்களை ஏன் அவ்வளவு பாதித்தது என்று புரியவில்லை. ஆனால் வருண் எங்கேயாச்சும் போய் வம்பு சண்டை இழுக்கறதையே பொழப்பா வச்சிருக்கார். வம்புசண்டைக்கார பயலுவளே போதும்டா சாமி .......ஆளை விடு அப்படின்னு ஓடிட்டானுங்கன்னா பார்த்துக்கோங்க!!
Delete. வம்புசண்டைக்கார பயலுவளே போதும்டா சாமி .......ஆளை விடு அப்படின்னு ஓடிட்டானுங்கன்னா பார்த்துக்கோங்க!!//
ReplyDeletebhagavadar,
Just tell my name he will run away :-))
This comment has been removed by the author.
Deleteவாய்யா... வவ்வாலு... அது அந்தக் காலம்... இப்படி ஒரு நினைப்பா..? ஹா....ஹா.... ஹா....ஹா.... ஹா....ஹா.... ஹா....ஹா....
Deleteவாய்யா "சொம்பு"பாலன்,
Delete//வாய்யா... வவ்வாலு... அது அந்தக் காலம்... இப்படி ஒரு நினைப்பா..? ஹா....ஹா.... ஹா....ஹா.... ஹா....ஹா.... ஹா....ஹா....//
அப்படி ஓரமா போய் குந்தும், நேரம் இருந்தா "கவனிக்கிறேன்"
தனபாலன் சார், நீங்க இப்படியெல்லாம் கூட எழுதுவீங்களா.....!! ஆச்சரியமா இருக்கு. லந்து பண்ணும் பேர்வழிகளால் நீங்களும் இப்படி ஆயிட்டீங்களோ!!
DeleteSUPER, BASH..BASH..ROMBA NANNAA IRUKKU
ReplyDeleteஅனைத்தும் அருமை நண்பரே !
ReplyDeleteநீங்கள் விரும்பினால் தங்களின் ஈமெயில் விலாசம் தரவும். அது பிரசுரிக்கப்படமாட்டாது.
ReplyDelete