Tuesday, May 6, 2014

பதிவர் வருனுக்கு வந்திருப்பது "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" என்னும் மனச்சிதைவு நோய்.

வணக்கம் மக்கள்ஸ்!!

கொலாப்ஸ் பிளீஸ்.................  வலைப்பூவை நடத்தி வரும் பதிவர், மாமா, கொலாப்ஸ் என்றெல்லாம் செல்லமாக அழைக்கப் படும் திரு. வருன் [நல்லா கவனிங்க நான் போட்டிருப்பது வருன், கடைசி எழுத்து "ன்", உச்சரிப்பில் இதே பெயரை வச்சிக்கிட்டு கொள்ளை பேரு நாட்டில் இருக்கலாம், அதற்கு நான் பொறுப்பல்ல!!] அவர்களுக்கு ஏதாவது மன வியாதி இருக்கலாம் என நாம் யூகித்தோம், அது உண்மைதான் என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.

கொலப்சுக்கு வந்திருப்பது "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" என்னும் மனச்சிதைவு நோய். இதை வேலூரைச் சார்ந்த டாக்டர். கியூட்டி பிகாசோ [Dr.Cutie Picasso] என்ற மனோதத்துவ நிபுணர் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்.  இது என்ன நோய், என்ற விவரங்கள் குறித்து நாம் டாக்டர். கியூட்டி பிகாசோஅவர்களைக் கேட்டு புரிந்து கொண்டோம்.  அதை இங்கே உங்களுக்குத் தருகிறோம்.


நீங்கள் அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள்.  அதில் மெல்லிய மனம் படைத்த அம்பியாக விக்ரம் இருப்பார்.  சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்து அந்நியனாக உருவெடுப்பார்.  ஆனால் இங்கே கொலப்சுக்கு அப்படியே தலை கீழ்.

நடைமுறையில் அவர் அந்நியன் போல கொடூரமான கேரக்டர்.  தளிர் சுரேஷில் இருந்து, தமிழ் இளங்கோ, வீடு திரும்பல் மோகன் குமார் வரைக்கும்  எல்லோரையும் காரணமேயில்லாமல் இம்சை பண்ணுவார், ஆனால் மனதுக்குள் நாமும் நல்லவனாக வாழக் கூடாதா என்ற ஏக்கமும் அவருக்கு இருக்கிறது.

இதுதான் கொலாப்ஸ் பிளீஸ்........ வருனின் நிஜ கேரக்டர்...................

இந்த கேரக்டரா ஆகனும்னு மனசுக்குள் ஆசை...............

ஆனால் அவரால் நல்ல கேரக்டராக மாற முடியவில்லை.  இருந்தும் அவரது ஆள் மனதுக்குள் அந்த ஆசை தீவிரமாக வளர்ந்து மென்மையான "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" ஆக மாறுகிறார்.  இதன் விளைவாக அந்த மென்மையான குணம் வரும்போது அனானி பெயரில் அவரது வலைப்பூவிலேயே பின்னூட்டங்கள் போடுவார்.  அப்புறம் அடாவடி வருனாக வந்து பதிலும் போட்டுக் கொள்வார்.  ஆனால் படிப்பவர்களுக்கு ரெண்டு பின்னூட்டமும் ஒருத்தருடையது மாதிரியே இருப்பதாகத் தோன்ற, இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவையா என்று காரி உமிழ ஆரம்பித்தனர்.  உடனே அனானி ஆப்ஷனையே தனது பதிவில் இருந்து நீக்குகிறார் அடாவடி கேரக்டரில் இருந்த கொலாப்ஸ்.

ஆனாலும், நல்ல கேரக்டராக மாற வேண்டும் என்ற ஆசை மட்டும் போகவே இல்லை.  அதன் விளைவாக புது கேரக்டர் ஒன்று உருவானது.  அதன் பெயர்தான் அனந்து ராமகிருஷ்ணன்!!  இந்த சாப்ட் கேரக்டர் என்ன பண்ணும் தெரியுமா?  கொலப்சுக்கு எதிராக  பதிவு போட்டால் அங்கே போய் அனானி பெயரில் லந்து பண்ணும், ஆனால் சொந்தப் பதிவில் அனந்து ராமகிருஷ்ணன் என்ற பெயரிலேயே பின்னூட்டம்  போடும்.  அதில், ஐயா நீங்க நேர்மையானவர், வல்லவர், நல்லவர் என்று கொலாப்சை புகழும், எதிரியாகக் கருதுபவர்களை வசை பாடும்.  அதற்கு அடாவடி கேரக்டர் ஒரிஜினல் ஐ.டி யிலேயே வந்து, "ஆமாம் பாத்தியா?"  என்று பதிலும் போடும். 

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, அனந்து ராமகிருஷ்ணன் என்ற ஒரு  "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" கேரக்டர் இருப்பதே கொலப்சுக்குத் தெரியாது, ஆனால் அனந்து ராமகிருஷ்ணனுக்கு கொலாப்ஸ் கேரக்டர் இருப்பது தெரியும்.  இதனால், கொலாப்ஸ் "நான் அனானி பெயரிலோ, சாப்டு கேரக்டர் அனந்து ராமகிருஷ்ணன் பெயரிலோ எங்கும் பின்னூட்டம் போடுவதில்லை" என்றே சொல்லிக் கொண்டிருக்கும்.  அது பொய் என்று மற்றவர்கள் நினைக்கக் கூடும்.  ஆனால் அது உண்மையே.  அப்படி ஒரு கேரக்டர் இருப்பதே அவருக்குத் தெரியாது, ஆகையால் அவரைத் தெரியாமலேயே இதெல்லாம் நடப்பதால் அவர் மறுக்கிறார்.  எனவே அவர் மீது தப்பேயில்லை, யாரும் சந்தேகப் படாதீர்கள்.

இந்த வியாதிக்கு தீர்வுதான் என்ன என்பதையும் டாக்டர். கியூட்டி பிகாசோ விடம் கேட்டோம்.  அதற்கு சக பதிவர்களாகிய நாம் தான் உதவ வேண்டுமாம்.  என்ன செய்ய வேண்டும்?  அந்த அடாவடி கொலாப்ஸ் கேரக்டர் எல்லோரையும் வம்பிக்கிழுக்கும்,  திட்டி பின்னூட்டம் போடும்.  நாம் ஐயோ பாவம், மனோ வியாதி என்று விட்டு விட்டால் அது ஆபத்து [நமக்கில்லைங்க, அவருக்கு!!].  வியாதி இன்னும் முத்திப் போகும்.  பதிலுக்கு லூசு, மெண்டல்...........   என்று என்னென்ன மட்டமான வார்த்தைகள் தெரியுமோ அத்தனையும் கொண்டு அவரைத் திட்ட வேண்டும்.  ஆள் குஷியாயிடுவார், வியாதியும் படிப்படியாகக் குறையும்!!  எல்லோரும் இதைக் கடை படித்தால் கொலாப்சிடம் அவர் விரும்பும் மென்மையான பண்பு வளர்ந்துவிடும்!!

பின் குறிப்பு:  இந்தப் பதிவுக்கும் இன்னொரு பதிவில் வெளியான பின்னூட்டங்களுக்கும் [சுட்டி] எந்த சம்பந்தமுமில்லை.  அவ்வாறு நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

23 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இதை நேற்றே பார்த்துவிட்டேன், வவ்வாலிடமும் சொல்லிவிட்டேன்......... என்னமோ நடக்குது மர்மமா இருக்குது......... ஒண்ணுமே புரியல இந்த வருண் பய பண்ணும் வேலையில...................

      Delete
  2. உங்கள் படைப்பு அருமை தயவு செய்து நீங்கள் என் தளத்துக்கு வந்தால்.... எனக்கு மகழ்ச்சி.
    http://www.wvavaal.blogspot.in/

    ReplyDelete
  3. நேற்று சாயங்காலம் உங்க g+ ப்ரொபைல் பார்த்தேன், எந்த ஆக்டிவிட்டியும் இருக்கவில்லை, திரும்ப இரவு மீண்டும் பார்த்தால் உங்கள் புது பிளாக் ரெகார்ட் ஆகியிருந்தது.

    நீங்க எழுதும் விஷயங்கள் சிலது வைத்துப் பார்த்தால் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் நடந்தவை கூட உங்களுக்குத் தெரிந்திருக்கிறது என யூகிக்க முடிகிறது. இத்தனை நாள் ஒரு கூகுள் அக்கவுண்ட் கூட ஓபன் செய்ய முடியவில்லை. எந்த ஐ.டி யில் நீங்கள் இதுவரை பிளாகரில் செயல்பட்டு வந்தீர்கள்? நான் கொலப்சை பத்தி பதிவு போட்டதும் உங்களுக்கு ஏன் பொத்துக் கொண்டு வரவேண்டும்?

    வவ்வால் கொஞ்ச நாளாவே கொலப்சின் தூக்கத்தை கெடுத்து போற இடமெல்லாம் புலம்ப வைத்திருக்கிறார். அவரது பெயரை கூட குறிப்பிடாமலேயே ஒப்பாரி வைக்கிறார். இதை பல பதிவுகளில் பார்க்க முடிகிறது. வவ்வால் கேட்கும் எட்டாம் கிளாஸ் கேள்விகளுக்கே முழி பிதுங்கி நிற்கிறார் கொலப்ஸ்.


    கொலப்ஸ் வவ்வாலை நினைச்சு ஒப்பாரி வச்சு [பேரு கவிதையாம்.......!!] பதிவு போட்டுகிட்டு இருக்கும் போது நீரும் வவ்வாலைத் தாக்க அவரது பெயரை வைத்தே பிளாக் ஓபன் செய்தது ஏன்?

    மர்மம்..........மர்மம்..........மர்மம்..........மர்மம்..........

    ReplyDelete
  4. வேற ஒன்னும் இல்லை தப்பிருந்தால்... என்னை திட்டலாம் ஆனால் அவர் எல்லையை மீறி சென்றதால் வந்த கோபம்.
    மற்றபடி பதிவுகளை படிப்பதுதான் என்நோக்கம் யாரும் எனக்கு எதிரி அல்ல . எதிர்த்தால் நானும் எனக்கு தெரிந்ததை செய்ய வேண்டி இருக்கும்....
    நன்றி ஜெயதேவ்

    ReplyDelete
  5. உண்மையை சொல்ல போனால் உங்களுடைய பல பதிவுகள் எனக்கு பிடிக்கும் நல்ல தரமான பதிவுகள் அவை.
    ஏதோ ஒரு நிலையில் அனானியாக வந்து சிறிது உணர்ச்சி வசப்பட்டு விட்டேன்.. உங்களுடைய எதிர்நோக்கும் முறை என்னை மன்னிப்பு கேட்க வைத்தது அதுபோல் எல்லோரும் இருந்தால் நல்லது...

    ReplyDelete
    Replies
    1. //உண்மையை சொல்ல போனால் உங்களுடைய பல பதிவுகள் எனக்கு பிடிக்கும் நல்ல தரமான பதிவுகள் அவை.//

      :))

      யோவ் உனக்கு மனசாட்சியே இல்லையா?

      Delete
    2. \\ யோவ் உனக்கு மனசாட்சியே இல்லையா? \\


      ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........ஹா...........

      Delete
    3. உங்க பதிவு மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?

      Delete
    4. கு.பி.

      //யோவ் உனக்கு மனசாட்சியே இல்லையா?//

      ஹி...ஹி அதானே?

      ஒரே அடியா பாகவதர் வரிஞ்சிக்கட்டிக்கிட்டு ஆப்பு வைக்கவும் , அதை தாங்க முடியலைனு காலில் விழுந்துடுச்சு "அனானி" :-))

      சரி சரி போனாப்போவுதுனு அனானிய விட்றலாம் ,இதுக்கும் மேல எங்கே போகப்போகுது,ஆனாலும் அசராம இலவச விளம்பரம் கொடுக்க உழைக்குது, இனிமே நமக்கு "இலவச மார்க்கெட்டிங்க்" தான் :-))

      Delete
  6. பாகவதரே,

    ஹி...ஹி கொலாப்ஸ் மாமாவுக்கு ஸ்பிலிட் பெர்சனாலிட்டினு நான் முன்னமே ஒரு தட கண்டுப்பிடிச்சு சொல்லி இருக்கேன் , பொண்ணு பேருல அவரே எழுதிப்பாரு, அத கண்டுப்பிடிச்சதுல இருந்து "அந்த பழக்கத்த' நிறுத்திட்டார், இப்போ புதுசா அனானி அவதாரம்ம் அவ்வ்!

    # அனானி செய்த வேலையப்பார்த்தேன் , நான் தான் வெறியேத்திவிட்டு அப்படி செய்ய வைத்தேன் ,சிலப்பேர செய்யாதனா கரெக்ட்டா செய்துடுவாங்க :-))

    நமக்கு ஓசில விளம்பரம் தான் , நம்மள ஒருத்தர் மெனக்கெட்டு தாக்க "உழைக்கிறார்"னா நாம பிரபலம் ஆகிட்டோம்னு அர்த்தம், தமிழ்மணத்துல கூட இல்லாத எனக்கு இப்படி ஓசில விளம்பரம் செய்யனே பொறந்து வந்த அனானிய வாழ்த்துவோம் :-))
    ----------------------

    அனானியும் மாமாவும் வேற வேற ஆள்னு காட்ட ரொம்ப மெனக்கெடுது மாமா,ஆனால் ஒன்ன கவனிக்கல, மாமாவ கலாய்ச்ச பிறகு தான் அனானி வாலன்டியரா வந்துச்சு, மாமா ஒன்னும் பரம யோக்கியன் கிடையாது , ஊருல எல்லாரையும் வீண் வம்புக்கு இழுக்கிற ஆளு ,அப்படி இருக்கும் போது , அந்தாளுக்கிட்டே என்ன 'நியாயம்' இருக்குனு உதவிக்கு வரணும்?

    சரி அது போகட்டும், என்ப்பதிவுல அனானிய திட்டுனது எப்படி மாமாவுக்கு தெரிஞ்சது, என்ப்பதிவெல்லாம் படிக்கிறதேயில்லைனு சொல்லிட்டு எத வச்சு கண்டுப்பிடிச்சது?

    இங்கே அடிச்சா அங்கே வலிக்குது,அங்கே அடிச்சா இங்கே வலிக்குது ,இவங்க என்ன சயாமிஸ் இரட்டையரா அவ்வ்!

    # ஒரே நாளில் எந்த விவரமும் இல்லாத உருவாக்கின ஒரு ஐ.டிக்கிட்டே அப்படியே கொழைஞ்சு பேசி நீ நல்லவன்டா ,உண்மைய சொல்லுறனு தனக்கு தானே மெச்சிக்கிறாப்போல பேசிட்டு இருக்கார், ஏன் வழக்கமான பதிவர்கள் யாருமே "மாமாவ" கண்டுக்கலை :-))

    மாமா ஒரு நாதாரி என்பதால் ஒருவரும் சீண்டிக்கூட பார்க்கலை, அதனால மத்தப்பதிவுல போய் "பொம்பளப்போல" வவ்வால் கமெண்ட்லாம் ஏன் வெளியிடுறிங்க டெலிட் செய்யுங்கனு கண்ணக்கசக்கிட்டு நிக்குது அய்யோ பாவமே :-))

    ReplyDelete
    Replies
    1. @ வவ்வால்

      \\சரி அது போகட்டும், என்ப்பதிவுல அனானிய திட்டுனது எப்படி மாமாவுக்கு தெரிஞ்சது, என்ப்பதிவெல்லாம் படிக்கிறதேயில்லைனு சொல்லிட்டு எத வச்சு கண்டுப்பிடிச்சது?\\

      எனக்கும் இதே டவுட்டுதான். "இவன் போடறதெல்லாம் பதிவா, நான் படிக்கிறதேயில்லை" என்று சொல்லுராரு, ஆனாலும் பதிவில் ஒரு கமண்டை டெலீட் செய்வது கூட இவர் தெரிஞ்சு வச்சிருக்கிறாரு, எப்படி? ஏன்? எதற்கு?

      \\ஒரே நாளில் எந்த விவரமும் இல்லாத உருவாக்கின ஒரு ஐ.டிக்கிட்டே அப்படியே கொழைஞ்சு பேசி நீ நல்லவன்டா ,உண்மைய சொல்லுறனு தனக்கு தானே மெச்சிக்கிறாப்போல பேசிட்டு இருக்கார்\\

      "என்னைப் போய் எவனோ அனானின்னு எப்படி சொல்லலாம்" ன்னு கொதிச்சு பதிவு போட்டவர், அதே அனானி நேரில் வந்தவுடன் ஒரு surprise கூட காட்டவில்லையே, எப்படி?

      \\
      மாமா ஒரு நாதாரி என்பதால் ஒருவரும் சீண்டிக்கூட பார்க்கலை, அதனால மத்தப்பதிவுல போய் "பொம்பளப்போல" வவ்வால் கமெண்ட்லாம் ஏன் வெளியிடுறிங்க டெலிட் செய்யுங்கனு கண்ணக்கசக்கிட்டு நிக்குது\\

      தமிழ் இளங்கோ பதிவில் "இவனையெல்லாம் எதுக்கு பின்னூட்டம் போட விடறீங்க? தடுங்க" என்று சட்டம் போடுது. ஊர்ல இருக்கும் பிளாக்கில் விடக்கூடாதுன்னு சொல்ல இந்த நாதாரி யார்ருன்னு தான் புரியலை!!

      Delete
    2. பாகவதரே,

      //நான் படிக்கிறதேயில்லை" என்று சொல்லுராரு, ஆனாலும் பதிவில் ஒரு கமண்டை டெலீட் செய்வது கூட இவர் தெரிஞ்சு வச்சிருக்கிறாரு, எப்படி? ஏன்? எதற்கு? //

      இதுக்கூட புரியலையா? மாமா வேற ஒரு ஐடில இமெயில் சப்ஸ்கிரைப்ஷன் செய்து ஃபாலோ செய்து,ஆனால் வெளியில் காட்டிக்கொண்டால் கவுரவம் போயிடும்னு ஒரு பந்தா , முன்னர் ஒரு முறை நான் டெலிட் செய்த கமெண்ட் கூட "காபி& பேஸ்ட்" செய்தது அப்போவே கேட்டேன் , வாயே தொறக்கலை.

      #//அதே அனானி நேரில் வந்தவுடன் ஒரு surprise கூட காட்டவில்லையே, எப்படி?//

      எப்படி காட்டும்? எல்லாம் அவன் செயல் அல்லவா அவ்வ்!

      சரி நீ எதுக்குப்பா எனக்காக பேசின ,நீ தான் அனானி ஆச்சே ,எனக்கு அனானினா புடிக்காதுனு கூட சொல்லலையே அவ்வ்!

      #//ஊர்ல இருக்கும் பிளாக்கில் விடக்கூடாதுன்னு சொல்ல இந்த நாதாரி யார்ருன்னு தான் புரியலை!!//

      கொலாப்ஸ் மாமா மூக்கு உடைஞ்சுப்போச்சு ,ஆனால் ஒருத்தரும் அதைப்பத்தி கண்டுக்கவேயில்லை, அதாலும் ஒன்னும் செய்ய முடியலை, எனவே கண்ணக்கசக்கிட்டு ,மூக்க சிந்திக்கிட்டு பதிவு பதிவா போய் ஒப்பாரி வச்சு அனுதாபம் தேடுது ,ஆனால் ஏன்னு கேட்கத்தான் நாதியில்லை ,ஹி...ஹி முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் :-))

      Delete
    3. ஹி...ஹி அதுவும் அனானி பசங்கள மாமா மதிக்கவே மாட்டாராம் சொல்லிக்கீறார்,

      //Honestly I disrespect a guy who comes with an "anonymous id" as a cheap character.//

      மதிக்கலைனாலும் ஒரு அனானி வாலன்டியரா மாமாவுக்கு சொம்பு தூக்குமாம் அவ்வ்!

      அப்புறம் சொம்பு தூக்குன அனானி "ஒரு பேர போட்டு வந்தா" போதும் மாமா கட்டிப்புடிச்சு கொஞ்சுவாராம் ?என்னங்கடா கர்மம் புடிச்ச பாலிசி இது அவ்வ்!

      அனானி & மாமா ரென்டும் வேர வேர ஆள்னே வச்சுக்கிட்டாலும் இதுல யாரு அதிகமா வெட்கம் கெட்டவங்கனு பெரிய போட்டியே நடக்கும் போல இருக்கே அவ்வ்!

      Delete
    4. அது நானாகவே இருந்துட்டு போறேன்.....

      #அனானி & மாமா ரென்டும் வேர வேர ஆள்னே வச்சுக்கிட்டாலும் இதுல யாரு அதிகமா வெட்கம் கெட்டவங்கனு பெரிய போட்டியே நடக்கும் போல இருக்கே அவ்வ்!#

      Delete
  7. அனானி,

    மூதேவி நானா உன்ன தேடி வந்து எல்லைமீறினேன் ,உனக்கு தான் பிலாக்னு ஒன்னும் கிடையாதே அப்புறம் எப்போ வந்து எல்லை மீறினேன்?

    நீயா வந்து பெரியபுடுங்கியானு கேட்டால் ,அது வாய் கொழுப்பு தானே ? அப்புறம் உன்னை என்ன கொஞ்சுவாங்களா?

    அதுவும் ஒரு நாதாரி மாமாவ கலாய்ச்சா உனக்கு ஏன் பொங்குது? மாமா போடுற எச்சச்சோத்த தான் தின்னு வளர்ந்தியா? ஏன் அந்தப்பாசம்?

    நீ உண்மையில "இருக்கும்" ஒரு நபரா இருந்தா ஏன் அந்த நாதாரி மாமா அடுத்தவங்கள கலாய்க்கும் போது "நீ பெரிய புடுங்கியா" என கேட்கலை?

    நீ செய்யுற வேலை எல்லாம் "போலி டோண்டு" காலத்துல இருந்து பார்த்து வர்றோம்டி, இதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது, நீ இன்னும் நிறைய இதே போல செய்யணும் ,கடைசில சட்டைய கிழிச்சுட்டு அலைவ :-))

    ReplyDelete
  8. #நீ இன்னும் நிறைய இதே போல செய்யணும் ,கடைசில சட்டைய கிழிச்சுட்டு அலைவ#

    நான் என்ன என்ன செய்தா வேற ஆளுன்னு நம்பவே?...........
    மன்னிப்பு கேட்டபினும் உன் திமிர் அடங்காத போது... நான் என் திமிரை காட்டவேண்டி வருது ....யார் சட்டைய கிழிச்சுட்டு அலைய போறாங்கனு பார்க்கலாமே......

    ReplyDelete
  9. அந்தக் கேவலமான சைக்கோ வருன் பாசிட்டிவ்வா ஒரு பதிவு கூட எழுதுனது இல்லை..எப்பப்பாத்தாலும் எல்லாரையும் மானாங்கண்ணியா திட்டுறான்..அதுக்கும் சில அல்லக்கைங்க வந்து தலையாட்டிட்டு போவுதுங்க..என்ன ஜென்மங்களோ...

    ReplyDelete
  10. தடித்த, தரமற்ற வார்த்தைகள் சொல்லித் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ள அவருக்குப் பின்னால் வரிசையாகப் பலர் வருவது வேதனையளிக்கிறது. தயவுசெய்து வெளியே வாருங்கள்.
    கோபாலன்

    ReplyDelete
  11. நான்கு வருடமாகியும் இந்த வலையுலக சண்டைகள் புரியவே மாட்டேங்குதே

    ReplyDelete
    Replies
    1. புரியாமல் இருந்தால் நீங்கள் புண்ணியம் செய்தவர். :)

      Delete
  12. கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல. எதோ தாறுமாறா நடந்திருக்குன்னு புரியுது. ஆனா சரியா தெரியல.என்னப்பா ஆச்சு?

    ReplyDelete
    Replies
    1. @ காரிகன்

      @ காரிகன்

      ஒண்ணுமில்லை காரிகன். தமாசு.........தமாசு.........!!

      இந்த வருண் எல்லாத்தையும் லந்து பண்ணிக்கிட்டு இருக்காரு. தமிழ் இளங்கோவை ரொம்ப நோகடிச்சிருக்காரு. என்னை கூட கீழ்த்தரமா திட்டி பதிவு போட்டிருக்காரு. ஆனா நான் ஒன்னும் சொல்லவில்லை. இவனையெல்லாம் பின்னூட்டம் போடவே விடாதீங்கன்னு எல்லா பதிவிலும் போய்ச் சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. சரின்னு நாம் காரியத்தில் இறங்கிட்டோம் அம்புட்டுதேன்!!

      என்னுடைய பதிவு ஒன்னு...........

      http://jayadevdas.blogspot.com/2013/12/blog-post_8.html

      என்னுடைய பதிவில் கமண்டு மாடரேஷன் கூட இல்லை, இங்கே பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருந்த ஆள் திடீர்னு தன்னோட பிளாக்கில் போய் என்னை வசவ ஆரம்பிச்சாரு.

      http://timeforsomelove.blogspot.com/2013/12/blog-post_11.html

      தமிழ் இளங்கோவை என்ன காரணத்துக்கு வைத பதிவு
      http://timeforsomelove.blogspot.in/2014/04/blog-post_3.html

      எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப் படாத பொறுமையான நல்ல மனிதர் தமிழ் இளங்கோவின் நொந்து போன பதில்:
      http://tthamizhelango.blogspot.com/2014/04/blog-post_4.html

      அதற்க்கு வருணின் மகிழ்ச்சியான பதில்.

      http://timeforsomelove.blogspot.in/2014/04/blog-post_4.html

      இப்போ ஒரு பதிவு போட்டிருக்காரு:

      http://timeforsomelove.blogspot.com/2014/04/blog-post_28.html

      இதை எட்டாம் கிளாஸ் பையனை கூப்பிட்டு காண்பிச்சா விழுந்து புரண்டு சிரிப்பான். அதைத்தான் இப்போ நாம் கேள்வி கேட்டுகிட்டு இருக்கோம்.

      இந்த சமயத்தில் வவ்வாலை திட்ட போலி ஐ.டி யில் ஒரு பிளாக் ஆரம்பிச்சிருக்காரு,


      http://www.wvavaal.blogspot.in/

      அவருக்கே பின்னோட்டம் போட்டு அவரே பதிலும் சொல்லிக்கிறாரு.

      http://timeforsomelove.blogspot.in/2014/05/blog-post_4.html

      காரிகன், தெளிவா குழம்பிட்டீங்களா!! ஹி ..........ஹி ..........ஹி ..........

      Delete