இன்னைக்கு ஒரு ஜோக் படிச்சேன்.
வட்டத்தை விட சதுரம்தான் புத்திசாலி எப்பிடி தெரியுமா?
,
,
,
தெரியலையா?
,
,
,
ஏன்னா வட்டத்துக்கு மூலை கிடையாதே சதுரத்திக்குதான் நாலு மூலை இருக்கு!!
ஆஹா....... ஜோக் நல்லாயிருக்கேன்னு சொல்லி இதை மொழி பெயர்த்து வெள்ளைக்காரன் ஒருத்தனுக்கு அனுப்பினேன்.
A Square is more intelligent than a Circle, do you know how?
.
.
You don't !! OK. I will tell you the answer.
.
.
The square is more intelligent than a circle because the square has got four corners whereas the circle has got none !!
படிச்சுப் பாத்துட்டு எப்படியும் நம்மள மாதிரியே விழுந்து விழுந்து சிரிக்கப் போறான், அவன் ஃபிரண்டு சர்க்கிளில் நாம ஃ பேமஸ் ஆகப் போறோம்னு மிதப்பில இருந்தேன். அவன்கிட்ட இருந்து பதில் வந்தது. சிரிப்பே வரலை, இது ஜோக்கே இல்லைன்னு அந்த வெள்ளைக்காரன் எழுதியிருந்தான். ஆனாலும் நான் அவனை சிரிக்க வைக்கனும்னு நினைச்சேன் இல்லையா, அதுக்காக பதிலுக்கு அவன் அவங்க ஊர் ஜோக் ஒன்னை எழுதி அனுப்பினான். ஜோக்னா இது மாதிரி இருக்கனும்யா, பாத்துக்கோன்னான்.
Do you Know why fishermen are selfish?

The fishermen are selfish because they sell "fish".
அடடா!! வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்யா!! அருமையா யோசிக்கிறான்!! சரி இந்த ஜோக்கை தமிழில் எழுதி முதல் ஜோக்கை சொன்ன நண்பருக்கு அனுப்பலாம்னு முயற்சி பண்ணினேன்.
மீனவர்கள் எல்லாம் ஏன் சுயநலக்காரர்களாக இருக்கிறாங்கன்னு தெரியுமா?
,
,
,
ம்........ தெரியாது தானே!! உன்னாலே பதில் கண்டுபிடிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும், நானே பதிலை சொல்லிடறேன்.
,
,
,
ஏன்னா அவங்க மீன் விற்கிறாங்க, அதான்!!
இதை நண்பருக்கு மெயிலில் அனுப்பினேன். படிச்சுப் பார்த்த அவர், க்ர்ர்ர்ர்ர்ர்ர்.............. தூ......... ன்னு துப்பிட்டுப் போயிட்டார்..........
ஏம்பா, ஒரு ஜோக் எழுதி சிரிக்க வச்சு பேர் வாங்கலாம்னு பார்த்தா ஒருத்தரும் நம்மல விட மாட்டேங்கிறாங்களேப்பா............ ம்....... இப்போ புரியுது, இதில் அமரிக்கா காரன் வேலை எதுவும் இல்லை. எங்கே நான் போட்டியா வந்துடுவேனோன்னு கவுண்டமணியும், வடிவேலுவும் பண்ற உள்நாட்டு சதி தான் இது.............. இது பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது, எப்படியும் காமடி பண்ணி சிரிக்க வச்சே தீருவேன். ஹா........ ஹஹா......ஹா............