Thursday, November 13, 2014

பாவாடை அணியாமல் ஷகிலா குளிக்கும் படம் பார்க்க ஆசையா?

சமீபத்தில் நம்ம நண்பர் ஒருத்தர் தன்னோட நிறைவேறாத ஆசைகள் என்னென்ன என்று ஒரு பெரிய லிஸ்டு போட்டு ஒன்னொன்னா சொல்லிகிட்டே வந்தார்.

கமலஹாசன் தன்னுடைய பேச்சை கேட்பவர்களுக்குப் புரியும்படியா பேசணும்.

முருகதாஸ் ஆங்கிலப் படங்களை கப்பியடிகாம படமெடுக்கணும்.

விஜய் தன்னுடைய படங்களில் நடிக்கவும் செய்யணும்.

இப்படியெல்லாம் ஏடாகூடமா சொல்லிகிட்டே போனார். என்னடா இது மனுஷன் இவ்வளவு hopeless ஆக இருக்கறேன்னு பார்த்தேன்.  பேசிகிட்டே வரும் போது இன்னொரு நிறைவேறாத ஆசை

"பாவாடை அணியாமல் ஷகிலா குளிக்கும் படம் பார்க்க ஆசையா இருக்கு!!" அப்படின்னு சொன்னார்.

இதப் போய் எதுக்கு இந்த மனுஷன் நிறைவேறலைன்னு சொல்றாருன்னு யோசிச்சேன். நான் அவருக்கு ஒரு ஐடியா சொன்னேன்,

"இது ரொம்ப ஈசியாச்சே. இப்பவும் ஷகீலா குளிக்கிற சீனு நிறைய படத்தில இருக்கு, அதுல ஒரு சி டி எடுத்து போடுங்க. அவங்க படத்துல குளிக்கிற சீனு வர்றப்போ நீங்க பாவாடை கட்டாம இருங்க. சிம்பிள்......"

இதை கேட்டதும் மூஞ்சி அஷ்ட கோணலா மாறிடுச்சு, ஏன்னு எனக்கு விளங்கல. அடுத்து என்னோட சந்தேகத்தையும் அவர்கிட்டே கேட்டேன்,

"அதுசரிப்பா, பாவாடையெல்லாம் நீ எதுக்கு கட்டிக்கிட்டு இருக்கே?"

அப்படியே என்னை எரிக்கிறா மாதிரி முறைக்கிறாரு.  நான் தப்பா எதாச்சும் சொன்னேனா?  விளங்கலே...............

11 comments:

  1. ஏன் இப்ப இப்படி?
    இப்படி ஷகீலா ரேஞ்சுக்கு போய்ட்டேள்...!

    அது சரி... அந்த கண்றாவியைப் பார்க்க நான் ஜட்டி போடாமல் வரலாமா...?
    சொல்லுமங்கானும்!

    ReplyDelete
    Replies
    1. நீங்க என்ன போட்டிருந்தாலும், போடாமல் விட்டிருந்தாலும் படத்தில் குளித்துக் ஷகீலாவுக்கு எந்த objection னும் இல்லை!!

      Delete
  2. Replies
    1. கருத்திட்டமைக்கு நன்றி ஸ்ரீராம்!!

      Delete
  3. இங்கே வந்திருக்கும் நம்பள்கி நிஜமான டாக்டர் நம்பள்கிதானா? அல்லது அவருடைய பெயரில் வேறுயாராவது போலியாக வந்திருக்கிறார்களா?

    ReplyDelete
    Replies
    1. இங்கன தான் நீங்க துப்பறியும் வித்தையை யூஸ் பண்ணனும், அவர் எழுதியிருக்கும் ஸ்டைல், பயன்படுத்தியுள்ள வார்த்தைகளைப் பாருங்க, சாக்ஷாத் நம்பள்கியே தான்!! சார், என்னாச்சு உங்க கடை? எப்போ மீண்டும் திறப்பீங்க?

      Delete
    2. //சாக்ஷாத் நம்பள்கியே தான்!! சார்,//
      சரியாகவே சொன்னீர்கள்

      Delete
  4. AmudhavanNovember 13, 2014 at 7:13 AM
    இங்கே வந்திருக்கும் நம்பள்கி நிஜமான டாக்டர் நம்பள்கிதானா? அல்லது அவருடைய பெயரில் வேறுயாராவது போலியாக வந்திருக்கிறார்களா?///
    அதே.. அதே... அதே. சந்தேக்அம் எனக்கும் sir!
    அவர் தான் தெலிவுபடுத்த வேண்டும்!

    ReplyDelete
  5. நல்லாவே காமெடி பண்றீங்க! ஹாஹாஹா!

    ReplyDelete
  6. காமவெடி ஸூப்பர் நண்பரே....ஹி,,,ஹி,,,

    ReplyDelete
  7. அவர் பார்க்க விரும்பும் படங்களும்தான் இருக்கே ,அவர் ஆசையை நீங்களே நிறைவேற்றி வைக்கலாமே :)
    இந்த தலைப்புக்கு முதலில் வந்து இருப்பவர் நிச்சயமா நம்ப டாக்டர் நம்பள்கி தான் ,வாங்க ஜி ,எப்ப நம்ம ஜோக்காளிப் பேட்டைப்பக்கம் வரப்போறீங்க ?
    த ம 3

    ReplyDelete