tag:blogger.com,1999:blog-8688230539432691381.post8896330033389585693..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: "கொலாப்ஸ்" வருண்: நக்குற நாய்க்கு செக்கு என்ன, சிவலிங்கம் என்ன.........??Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-28065922161857840482014-05-08T13:20:44.730+05:302014-05-08T13:20:44.730+05:30நல்ல பதிவுகளை சுயமாய் ஆக்கபூர்வமா எழுதும் jay, இ...நல்ல பதிவுகளை சுயமாய் ஆக்கபூர்வமா எழுதும் jay, இந்த மாதிரி தேவயில்லாத விஷயங்களில் மாட்டி தனது சக்தியை இழக்க கூடாது. பாஸிடிவ் energy உள்ளவர் நீங்கள், இனிமேல் அருமையான சுவாரசிய பதிவுகளை எதிர் பார்க்கிறோம். வாழ்க வளமுடன்.suryahttps://www.blogger.com/profile/07323544286902123556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-9595111038148157972014-05-07T17:11:08.331+05:302014-05-07T17:11:08.331+05:30இதோ இன்னுமொரு விஞ்ஞானப் பதிவு.
http://timeforsome...இதோ இன்னுமொரு விஞ்ஞானப் பதிவு.

http://timeforsomelove.blogspot.de/2011/11/blog-post.htmlAnonymoushttps://www.blogger.com/profile/06734183856639856795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-32616582363268418672014-05-07T16:55:09.373+05:302014-05-07T16:55:09.373+05:30ரெண்டு ஹைட்ரஜன் ஒரு ஆக்சிஜனுக்கே இத்தனை குத்து வெ...ரெண்டு ஹைட்ரஜன் ஒரு ஆக்சிஜனுக்கே இத்தனை குத்து வெட்டு.. அதுக்கும் மேலயும் இருந்துட்டா? நெனக்கவே படு திகிலா இருக்கு. யார் யாரெல்லாம் பாயப் பிறாண்டப் போறாங்களோன்னு தெரியலியே.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-21065816418997685912014-05-07T16:00:19.778+05:302014-05-07T16:00:19.778+05:30ஜெயதேவ்! போதும் நிறுத்துங்க எல்லாத்தையும் நிறுத்து...ஜெயதேவ்! போதும் நிறுத்துங்க எல்லாத்தையும் நிறுத்துங்க!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-21352051971809124642014-05-07T14:49:26.209+05:302014-05-07T14:49:26.209+05:30பாகவதரே,
அதுக்குள்ள அடுத்த ரவுண்டா அவ்வ்!
#//ஆனா...பாகவதரே,

அதுக்குள்ள அடுத்த ரவுண்டா அவ்வ்!

#//ஆனாலும் ஒரு சிலவற்றை பாக்கி வைக்காமல் முடிக்க வேண்டும் என்று நீதி நூல்கள் கூறுகின்றது. அவை, நெருப்பு, கடன், நோய், கொடிய எதிரி- இவற்றையெல்லாம் மிச்சம் வைக்காம காலி செய்துவிட வேண்டும், மிச்சம் வச்சா அது பின்னாடி நம்மையே காலி செய்துவிடும்//

சாணக்கியப்பரம்பரையா நீர் ,சாணக்கியர் தான் காலில் குத்திய முட்செடி அல்லது தர்ப்பையினை வேரோடு பேர்த்து கொளுத்தி , இப்படி ஏதோ தத்துவம் சொன்னதா நினைவு!

#//ஒரு கள்ள பெயரில் ஐ.டி . யை உருவாக்கி சொந்த பதிவிலேயே பின்னூட்டங்கள் போட்டுக் கொள்கிறார். அத்தோடு நில்லாமல் தனியாக வவ்வாலை தாக்குவதற்கென்றே ஒரு பிளாக்கையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார்//

மாமா பத்தி ஒரு ரகசியம் இருக்கு கன்ஃபர்ம் செய்துக்கொண்டு சொல்லலாம்னு இருக்கேன், அது மட்டும் உண்மையாக இருக்குமானால் "அவர் ஒரு டேஞ்சரஸ் ஃபெல்லோ" என தாராளமாக சொல்லலாம்.

பல ஐடில கமெண்ட் போடுற வேலை செய்றார்னு லேசாக்கண்டுப்பிடிச்சு இருக்கேன், பழையப்பதிவுகளை தேடிக்கிட்டு இருக்கேன் ,விரைவில் அம்பலமாக்குகிறேன்.

#//விக்கிநக்கி" என்ற ஒரு தரங்கெட்ட புது வார்த்தையைப் பயன்படுத்தி அழைக்கிறார். ஆனால் உண்மையில் யார் விக்கிநக்கி என்பதைத்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.//

ஹி..ஹி விக்கி நக்கி என்ற சொல்க்கூட அவரு சொந்தமாக உருவாக்கினதில்லை, ஹைட்ரஜன் ஃபியுஷன் படம் விக்கியில் இருந்து எடுத்து பதிவு எழுதியதை குறிப்பிட்டு விக்கியில் நக்கி தானே பதிவு போட்டீர் என்ன பார்த்து விக்கிமேதைனு சொல்லுறது செம காமெடினு ஒரு பின்னூட்ட்ம் போட்டேன் ,வழக்கம் போல அதனை வெளியிடாமல் ,எனக்கே "விக்கி நக்கி" எனப்பேர் வைக்கப்பார்க்கிறார் அவ்வ்.

திட்டக்கூட அடுத்தவனைப்பார்த்து தான் காப்பி அடிக்கிறார் :-))

#//வருண் தான் உண்மையிலேயே விக்கிநக்கி என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர், அவரை விட பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது. //

நானும் இதனை வழிமொழிகிறேன்!

அதுவும் அறைகுறையாக நக்கிப்பதிவு போடுவார் என்பதை கவனத்தில் கொள்ளணும் அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com