tag:blogger.com,1999:blog-8688230539432691381.post7417354616154927284..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: அந்தமான் கண்கவர் ஷாப்பிங் படங்கள், தங்குமிடம் மற்றும் மேலதிகத் தகவல்கள் Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-37171332046051881652012-12-27T00:41:12.234+05:302012-12-27T00:41:12.234+05:30\\அந்தமான் காதலி படம் பற்றி உமது கருத்து என்ன??\\ ...\\அந்தமான் காதலி படம் பற்றி உமது கருத்து என்ன??\\ அந்தமானில் இந்த ஒரு படந்தான் எடுத்திருக்காங்கன்னு நினைப்பா? அடுத்த வாரம் சென்னைக்கு வரப் போறேன், அதனால சென்னை-28, சென்னைக் காதல், மதராசப் பட்டினம் ஆகிய படங்கள் பத்தி நான் என்ன நினைக்கிறேன்னு கேட்பீங்களா?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-6054097629725721142012-12-27T00:11:46.161+05:302012-12-27T00:11:46.161+05:30போன இடமெல்லாம் பதிவு போடும் ஞாபகம் தான் மாமு. வேண...போன இடமெல்லாம் பதிவு போடும் ஞாபகம் தான் மாமு. வேண்டியதை வாங்கிக்குங்க, என்னை எந்த டிஸ்டர்பும் பண்ணாதீங்கன்னு பர்சை வீட்டில குடுத்திட்டேன்!! நாலு பேருக்கு விமான டிக்கட் Rs.62,000/- [மூணு மாசம் முன்னாடியே செய்தவங்க ஆறு பேருக்கு Rs50,000/- க்கே முடிச்சிருக்காங்க.] ஹோட்டல் Rs.20,000/- [நான் வெஜ், A /c வேணுமின்னா இன்னமும் கூடுதலாகும்]. இதர செலவு Rs.5,000/-

கப்பலில் போக வர ஐந்து நாள் தங்க A -Z எல்லாம் சேர்த்து ஒரு ஆளுக்கு Rs .13,500/- நீங்களே கப்பல் டிக்கட் வாங்கிகிட்டா, மேற்சொன்ன முகவரியில் நாளொன்றுக்கு ஆளுக்கு 1000/- தான். நான் ஏஜெண்டு மூலமா போனதால சேர்த்து பிடுங்கிட்டான். வேறென்ன தகவல் வேண்டும்?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-70994382477693963162012-12-26T23:37:23.604+05:302012-12-26T23:37:23.604+05:30மாப்ளே,
இப்படி ஃபோட்டோ எடுத்துக் கிட்டே இருந்தால் ...மாப்ளே,
இப்படி ஃபோட்டோ எடுத்துக் கிட்டே இருந்தால் எப்படி சுத்தி பாக்கரது? குடும்பத்தினர் கேட்பதை வாங்கி கொடுப்பது?. ம்ம்ம்ம் நல்லாவே ஃபோட்டோ [மட்டும்] எடுக்கிறீர்!!.

அந்தமான் போனதே இப்படிப் பதிவு போடத்தானோ!!

அந்தமான் காதலி படம் பற்றி உமது கருத்து என்ன??

மொத்தம் எவ்வளவு செல்வு ஆச்சு பட்ஜெட் சொல்லுங்க முதலில். அதுக்கு ஒரு பதிவு போடுவீரா!!!

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றி!!!
சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-13496350880000654792012-12-26T22:53:19.633+05:302012-12-26T22:53:19.633+05:30@ வேகநரி
@ Avargal Unmaigal
@ Riyas
@ மோகன் குமார்...@ வேகநரி
@ Avargal Unmaigal
@ Riyas
@ மோகன் குமார்
வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-81168417901527414572012-12-26T22:35:22.023+05:302012-12-26T22:35:22.023+05:30அந்தமானில் நீங்க எடுத்த படங்கள் அருமை.அந்தமானில் நீங்க எடுத்த படங்கள் அருமை. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-54253650787129202392012-12-26T20:06:09.611+05:302012-12-26T20:06:09.611+05:30Das very nice post and photosDas very nice post and photosRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-43691500291803788492012-12-26T16:09:23.675+05:302012-12-26T16:09:23.675+05:30Room rent looks ok. If the hotel is decent, we can...Room rent looks ok. If the hotel is decent, we can try it !

Mind- la vachikkuren !CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-5863238983262513692012-12-26T09:38:15.084+05:302012-12-26T09:38:15.084+05:30பயண அனுபவங்கள், படங்கள் சுவாரஸ்யம்!பயண அனுபவங்கள், படங்கள் சுவாரஸ்யம்!Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-70032989031291568482012-12-26T09:08:31.054+05:302012-12-26T09:08:31.054+05:30முதல் வருகைக்கு நன்றி நண்பரே தொடர்ந்து வாருங்கள்!!...முதல் வருகைக்கு நன்றி நண்பரே தொடர்ந்து வாருங்கள்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-19751067401519186052012-12-26T08:23:02.000+05:302012-12-26T08:23:02.000+05:30Thanks for sharing. Last photo is really very nice...Thanks for sharing. Last photo is really very niceசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com