tag:blogger.com,1999:blog-8688230539432691381.post7307568667571308043..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: ஹார்ட் அட்டாக்: எப்ப வரும், எப்படி வரும்னு தெரியாது...........Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-60210040085845854662013-05-02T11:39:49.421+05:302013-05-02T11:39:49.421+05:30மனதிற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. என் மாமனார் ஆறு...மனதிற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. என் மாமனார் ஆறு மாதங்களுக்கு முன் தான் ஹார்ட்- அட்டாக்கில் மறைந்து விட்டார். எங்களால் இன்னமும் நம்ப முடியாமல் வருத்திக்கொண்டிருக்கிறது. என் மாமனாருக்கு பி.பி, சுகர் என்று எதுவும் கிடையாது. எடை அதிகமானவரும் கிடையாது. சைவ குடும்பம்தான். இளைஞர் போல் சுறு சுறுப்பாக ஓடிகொண்டிருந்த என் மாமனாருக்கு வந்ததை அவராலேயே நம்ப முடியவில்லை. எதுவும் ஆகாது என்று கடைசி வரை தைரியமாக இருந்தார்.. மருத்துவமனையில் லட்சக்கணக்கில் செலவழித்து 10 நாட்கள் போராட்டத்திற்கு பிறது மறைந்து விட்டார். தைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்த அந்த மனிதர் எப்படி இல்லாமல் போய்விட்டார் இன்று வரை புதிராக இருக்கிறது.

//நம்மால் முடிந்த உடல்பயிற்சி...அளவுக்கு மிஞ்சாத உணவுப்பழக்கம் ...STRESS இல்லாத வாழ்க்கை...நல்ல தூக்கம்...நல்ல பழக்கவழக்கங்கள்.... ஆண்டுக்கொரு முறை பரிசோதனை ...இவை தான் நம் கையில்...//
- ரெ வெரி சொல்லியிருப்பது சரிதான்.உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-28066475850340767172013-04-30T01:08:29.214+05:302013-04-30T01:08:29.214+05:30நம்மால் முடிந்த உடல்பயிற்சி...அளவுக்கு மிஞ்சாத உணவ...நம்மால் முடிந்த உடல்பயிற்சி...அளவுக்கு மிஞ்சாத உணவுப்பழக்கம் ...STRESS இல்லாத வாழ்க்கை...நல்ல தூக்கம்...நல்ல பழக்கவழக்கங்கள்.... ஆண்டுக்கொரு முறை பரிசோதனை ...இவை தான் நம் கையில்...reverienrealityhttps://www.blogger.com/profile/06589947622084554294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-62927096686583857572013-04-28T22:23:35.379+05:302013-04-28T22:23:35.379+05:30ஹாஸ்பிடல் பில்லைப் பார்த்தாலும் ஹார்ட் அட்டாக் வரு...ஹாஸ்பிடல் பில்லைப் பார்த்தாலும் ஹார்ட் அட்டாக் வரும்...!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-15969518980876612512013-04-28T22:19:39.100+05:302013-04-28T22:19:39.100+05:30மனிதன் எவ்வளவு முன்னேறினாலும் மரணம் அவனை முந்தி செ...மனிதன் எவ்வளவு முன்னேறினாலும் மரணம் அவனை முந்தி செல்கிறதுசங்கர் ಶಿವಮೊಗ್ಗhttps://www.blogger.com/profile/02630194057045314430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-46978069958926984682013-04-28T21:41:09.589+05:302013-04-28T21:41:09.589+05:30Heart disease- உண்மை
Many healthcare professiona...Heart disease- உண்மை

Many healthcare professionals often assume that growing affluence leads to a richer diet, which increase cardiovascular disease. However, that it is not just diet but also the Western lifestyle of stress and corporate culture that can have as big an impact as poor eating at breakfast, lunch and dinner. The overall balance of mind and body offers some of the best medicine for cardiovascular health around the world

Scientists have a far better understanding of the causes of heart disease, and death rates have plummeted. “There has been nothing short of a cardiac revolution,” says Michael Lauer, director of the division of cardiovascular sciences at the National Heart, Lung, and Blood Institute. “It’s one of the great triumphs of modern medical science.” But the precise manner in which our hearts can betray us has not yet been fully revealed

Despite the growing list of powerful pharmaceuticals to treat high blood pressure and cholesterol problems, and the ubiquitous adverts proclaiming their success, the most effective treatment might not be found in a pill, but in a pair of running shoes and a salad

Political initiatives have had a major impact on public health: creating smoke-free environments; lowering salt content in processed food and eliminating trans-fatty acids in food products; lowering the price of fruit and vegetables; and promoting childhood sports at schools, the workplace and during leisure time. Healthcare professionals, the scientific community at large and policymakers should combine their efforts and take up the challenge of preventing premature deaths in cardiovascular disease.
சங்ககிரி சிவாhttps://www.blogger.com/profile/07018193875340835349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-47544001065724319762013-04-28T20:51:26.713+05:302013-04-28T20:51:26.713+05:30நீங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பரே.நீங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பரே.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-44191255976666830552013-04-28T20:26:18.217+05:302013-04-28T20:26:18.217+05:30பார்த்தேன். நல்ல சுவரசியமா இருந்தது :)பார்த்தேன். நல்ல சுவரசியமா இருந்தது :) வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-5665933877269482922013-04-28T20:17:00.832+05:302013-04-28T20:17:00.832+05:30நம்பதான் முடியவில்லை எப்படி வரும் எப்பவரும் என்ற ...நம்பதான் முடியவில்லை எப்படி வரும் எப்பவரும் என்ற முன்னறிவு இல் லையென்றால் என்ன செய்வான் மனிதன் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-63008988144507624122013-04-28T17:25:25.652+05:302013-04-28T17:25:25.652+05:30@ வேகநரி
ஆஹா, அருமையான யோசனை, அப்படியே இந்தப் பத...@ வேகநரி

ஆஹா, அருமையான யோசனை, அப்படியே இந்தப் பதிவும் பார்த்திடுங்க, உங்களுக்குன்னே போட்டது!!

http://feedproxy.google.com/~r/blogspot/fLcHx/~3/0Asa-rF_z0A/blog-post.htmlJayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-29740809778160126252013-04-28T17:21:50.381+05:302013-04-28T17:21:50.381+05:30ஆரோக்கிய தகவல்.
//ஜிம் அது இதுன்னு போய் உடலை வலிம...ஆரோக்கிய தகவல்.
//ஜிம் அது இதுன்னு போய் உடலை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக் கூடிய பையன் ...சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார்//
இதனால தான் நானும் எக்சர்சைஸ் எல்லாம் செய்வதில்லை. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-23249461161498171772013-04-28T15:02:40.366+05:302013-04-28T15:02:40.366+05:3040 வயதில் மாரடைப்பு வருவது இப்போதெல்லாம் சகஜாமாகிவ...40 வயதில் மாரடைப்பு வருவது இப்போதெல்லாம் சகஜாமாகிவிட்டது. எங்கள் தூரத்து உறவினர் ஒருவருக்குக் கூட எதிர்பாராமல் இப்படி நடந்து விட்டது. நீங்கள் சொல்வது போல் ஆண்டுகொரு முறையாவது பரிசோதனை செய்துகொள்வது நல்லது. புகை பிடிப்பவர்களுக்க் கேன்சர் வர வாய்ப்பு அதிகம் உண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. எச்சரிக்கையுடன் நடந்து கொள்வதி சிறந்தது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-83583573837115362102013-04-28T13:22:24.935+05:302013-04-28T13:22:24.935+05:30Thankyou for creating awareness Thankyou for creating awareness RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-60882525617986266452013-04-28T10:26:55.350+05:302013-04-28T10:26:55.350+05:30Well, there is something called CPR, which anybody...Well, there is something called CPR, which anybody around can do and bring back the heart to function again.. the earlier is better..

http://en.wikipedia.org/wiki/Cardiopulmonary_resuscitation

If you are surrounded by idiots, you die and meet the GOD sooner. வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-54043312451050918502013-04-28T09:53:48.020+05:302013-04-28T09:53:48.020+05:30வருத்தம்... இவருக்கா மாரடைப்பு... நம்பவே முடியவில...வருத்தம்... இவருக்கா மாரடைப்பு... நம்பவே முடியவில்லை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-27773961570943131402013-04-28T08:12:15.809+05:302013-04-28T08:12:15.809+05:30we also need good amoint of sleep. Lack of sleep i...we also need good amoint of sleep. Lack of sleep is one of the causes.Unknownhttps://www.blogger.com/profile/13485085028947640521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-14727076596118846492013-04-28T07:26:00.341+05:302013-04-28T07:26:00.341+05:30@ யோகன் பாரிஸ்(Johan-Paris)
Long time........ no ...@ யோகன் பாரிஸ்(Johan-Paris)

Long time........ no see........ what happened Johan?!! Thanks for coming, please visit often.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-11237257930069311072013-04-28T07:25:00.972+05:302013-04-28T07:25:00.972+05:30Oh.......... Sorry Pisasu........ My mother also p...Oh.......... Sorry Pisasu........ My mother also passed away, but for different reason.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-64575137507027192822013-04-28T03:41:15.444+05:302013-04-28T03:41:15.444+05:30பல உதைபந்தாட்ட வீரர்கள் விளையாடும் போதே மாரடைப்பால...பல உதைபந்தாட்ட வீரர்கள் விளையாடும் போதே மாரடைப்பால் மரணமாகும் போதும், இவர்கள் அனைவரும் நாளாந்தம் மணிக்கணக்கில் பயிற்சி செய்கிறார்களே, வைத்தியரை உடன் வைத்து அவர்கள் ஆலோசனைப்படியே எதையுமே செய்கிறார்கள்! அப்படி இருந்தும் இந்த மாரடைப்பு எங்கே இருந்து எப்படி தாக்குகிறது, இதை என்னென்பது என புரியாது முழிப்பேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-71222792115158926392013-04-28T02:10:58.618+05:302013-04-28T02:10:58.618+05:30ஜெயதேவ்,
என்னுடைய அம்மாவும் ஹார்ட் அட்டாக் வந்த...ஜெயதேவ்,

என்னுடைய அம்மாவும் ஹார்ட் அட்டாக் வந்து இறந்தாங்க. அப்ப அவங்களுக்கு ஐம்பது வயது. அதுவும் திடீர்னு தான் நடந்தது. குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.com