tag:blogger.com,1999:blog-8688230539432691381.post6009744530973117627..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: கட்டாயம் தவிர்க்க வேண்டிய வெள்ளை நிற உணவுகள்.Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-55024409798777931862014-04-02T06:04:27.690+05:302014-04-02T06:04:27.690+05:30You have win...yes from today i am not going to dr...You have win...yes from today i am not going to drink / eat sugar added food beverage,
Thanksaravihttps://www.blogger.com/profile/11364605959483710189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-80708467189413113762013-07-09T20:52:27.807+05:302013-07-09T20:52:27.807+05:30வெள்ளையில் இத்தனை நச்சுத்தன்மையா?
எங்கள் வீட்டில் ...வெள்ளையில் இத்தனை நச்சுத்தன்மையா?
எங்கள் வீட்டில் நாங்கள் முதல் வேலையாக சர்க்கரையை குறைத்துக் கொண்டு வருகிறோம்.
நன்றி ஜெயதேவ் சார் ஒரு விழிப்புணர்வு பதிவு பகிர்ந்துகொண்டதற்கு.
Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-35866136320126787612013-05-12T05:25:03.157+05:302013-05-12T05:25:03.157+05:30பெரியவர் விந்தைமனிதன் ராஜாராமன் சார்,
அந்த படத்தை...பெரியவர் விந்தைமனிதன் ராஜாராமன் சார்,
அந்த படத்தை கொஞ்சம் நீங்கின்னா ரொம்ப உதவியாயிருக்கும்.
வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-31191946456705276982013-05-10T22:12:43.703+05:302013-05-10T22:12:43.703+05:30கார் அரிசி சிவப்பு அவலும் கிடைக்கிறது...........கார் அரிசி சிவப்பு அவலும் கிடைக்கிறது...........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-62517176077078396792013-05-10T22:11:01.960+05:302013-05-10T22:11:01.960+05:30உணவைப் பற்றிய நல்ல அறிவுறுத்தல் அவுல் நல்லதா ?உணவைப் பற்றிய நல்ல அறிவுறுத்தல் அவுல் நல்லதா ?கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-75488919036346833032013-05-07T20:46:03.710+05:302013-05-07T20:46:03.710+05:30வணக்கம் மாப்ளே,
நல்ல பதிவு!! வாழ்க வளமுடன்.
நன்றி...வணக்கம் மாப்ளே,
நல்ல பதிவு!! வாழ்க வளமுடன்.

நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-74979859860740215352013-05-07T16:28:32.464+05:302013-05-07T16:28:32.464+05:30useful info ... thanks..useful info ... thanks..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-50639776862928649252013-05-07T12:39:00.332+05:302013-05-07T12:39:00.332+05:30@ வேகநரி
நான் பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்ப்படுத்தன...@ வேகநரி

நான் பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்ப்படுத்தனும்னோ, சமூகத்தை சீர் திருத்தனும்னோ பதிவுலகிற்கு வரவில்லை. மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கும் சில விஷயங்களை பதியவே எழுதுகிறேன்.

சர்க்கரை விஷத்தை விட மோசமான விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்பதை எங்கோ படித்தேன், அன்றைக்கே சர்க்கரை பயன்படுத்துவதை நிறுத்தினேன். என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்ப்படுத்தியிருக்கிறது.

நாம் எழுதுவத்தால் புரட்சி நடக்கப் போகிறதா? தமிழகத்தில் மின்பற்றாக்குறை தீர்ந்துவிடப் போகிறதா? இலங்கை பிரச்சினை தீர்ந்துவிடப் போகிறதா? நாம் எழுதாவிட்டால் உலகமே இருண்டு விடுமா? இதெல்லாம் எதுவும் இல்லை. இருப்பினும் இதைப் படித்து அதன் மூலமாக ஒருவர் பயனடைந்தாலும் அதுவே மிகப் பெரிய வெற்றி.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-47934872184870906042013-05-07T12:32:25.013+05:302013-05-07T12:32:25.013+05:30பாலிஷ் செய்த அரிசியைத்தான் அவர்கள் சொல்ல வருகிறார்...பாலிஷ் செய்த அரிசியைத்தான் அவர்கள் சொல்ல வருகிறார்கள் என நினைக்கிறேன்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-36562052363754619372013-05-07T10:53:36.624+05:302013-05-07T10:53:36.624+05:30//அரிசி உணவுதான் உடல் எடைக்கு முக்கிய காரணம்//
அரி...//அரிசி உணவுதான் உடல் எடைக்கு முக்கிய காரணம்//
அரிசி உணவு சாப்பிடாதவங்களிலேயும் எடை போட்டவங்க இருக்கிறாங்களே! வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-87932566485249551872013-05-07T10:47:16.884+05:302013-05-07T10:47:16.884+05:30நீங்க இப்போ அரோக்கியமான பதிவுகளை எழுதி அரோக்கியமான...நீங்க இப்போ அரோக்கியமான பதிவுகளை எழுதி அரோக்கியமான குடிமக்களை நாட்டில் உருவாக்க முயற்ச்சிக்கிறிங்க நல்லது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-940280864381558382013-05-07T09:08:42.990+05:302013-05-07T09:08:42.990+05:30நல்ல கட்டுரை! எனக்கும் கொஞ்சநாளாகவே சிவப்பரிசி உணவ...நல்ல கட்டுரை! எனக்கும் கொஞ்சநாளாகவே சிவப்பரிசி உணவுக்கு மாறிவிடலாம் என்ற எண்ணம் உண்டு. அரிசித் தவிட்டில் இருக்கும் ஒமேகா 3 ஆசிட் மிகப்பல நற்பலன்களைக் கொடுக்கவல்லது. சர்க்கரை வியாதிக்கு நன்மருந்து!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-88590208494020100652013-05-07T06:13:11.814+05:302013-05-07T06:13:11.814+05:30அவசியமான பதிவு.. நன்றி...அவசியமான பதிவு.. நன்றி...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-20493027221586628962013-05-06T23:20:03.033+05:302013-05-06T23:20:03.033+05:30படிக்கும் போது பயமாகத்தான உள்ளது ஆனால் நடைமுறையில்...படிக்கும் போது பயமாகத்தான உள்ளது ஆனால் நடைமுறையில் பின்பற்றுவது கடினம் பதிவு நல்லவிழிப்புணர்வு நன்றிசங்கர் ಶಿವಮೊಗ್ಗhttps://www.blogger.com/profile/02630194057045314430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-15962448552951342592013-05-06T23:03:30.149+05:302013-05-06T23:03:30.149+05:30இந்த வெள்ளை எப்ப வந்ததோ அப்பவே அத்தனை பணக்கார/ஏழை ...இந்த வெள்ளை எப்ப வந்ததோ அப்பவே அத்தனை பணக்கார/ஏழை வியாதிகளும் உலகுக்கு அறிமுகமாச்சு...

reverienrealityhttps://www.blogger.com/profile/06589947622084554294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-85098492089689823532013-05-06T21:58:00.359+05:302013-05-06T21:58:00.359+05:30உஷா,
வெள்ளைச் சர்க்கரை சேர்த்த எதையும் நான் தொடுவ...உஷா,

வெள்ளைச் சர்க்கரை சேர்த்த எதையும் நான் தொடுவதில்லை, மைதாவும் Total Ban. அரிசி ஒரு வேலை என்றால் சப்பாத்தி கோதுமை ரவை, கேழ்வரகு இப்படி எதாவது ஒன்று ஒருவேளை, காலை இட்லி தோசை, பொங்கல் என ஒரு வேலை டிபன்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-86410328389586912432013-05-06T21:38:52.295+05:302013-05-06T21:38:52.295+05:30மிகவும் அருமையான பதிவு, வெள்ளை உணவுகள் தீதானவை, அவ...மிகவும் அருமையான பதிவு, வெள்ளை உணவுகள் தீதானவை, அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் நீக்கப்படுவதால் தான் பல நோய்களும் வருகின்றன, கூடுமான வரை முழுமையான தானியங்களை உட்கொள்ள வேண்டும், சீனிச் சர்க்கரையை பயன்படுத்துவதை விட கருப்பட்டி, வெல்லம் போன்றவை சிறந்தது, அவற்றிலும் அளவு கூடினால் பிரச்சனையே. அதே போல எண்ணெய்யில் தாளிப்பதை விடவும், வயின் அல்லது வினிகரில் தாளிக்கலாம், பொரியல்களை விட கூட்டு, பச்சைக்காய் கறி சலாடைகள் சிறந்தவை.. ! அரிசி, கோதுமை இரண்டும் கூட முழுத் தானியங்களில் இருப்பின் சிறந்தவை. !

தெற்காசியர்கள் மத்தியில் அதிகம் இதய நோய், நீரிழிவு நோய், உடற்பருமன் போன்றவற்றுக்கு முக்கியக் காரணமே நமது உணவுப் பழக்க வழக்கங்களில் பகுத்தறிவு குறைந்தமையே.. புரிந்துக் கொண்டு மாற்றிக் கொண்டால் நலம் !

த,ம.. 7Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-44913858829395876172013-05-06T20:43:00.813+05:302013-05-06T20:43:00.813+05:30tha.maa.6tha.maa.6உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-19332106680006040012013-05-06T20:41:27.509+05:302013-05-06T20:41:27.509+05:30அரிசி உணவை குறைக்கறது ரொம்ப நல்லது. ஆனா நிறைய பேர்...அரிசி உணவை குறைக்கறது ரொம்ப நல்லது. ஆனா நிறைய பேர் சாதம் நிறைய வச்சிகிட்டு காயை கொஞ்சமா சாப்பிடுவாங்க. அரிசி உணவுதான் உடல் எடைக்கு முக்கிய காரணம். அரிசி சாதம் நான் கொஞ்சமே கொஞ்சம்தான் சாப்பிடுவேன். கோதுமை சப்பாத்திதான் என் சாய்ஸ்! (அது மட்டும்தான் எனக்கு நல்லா சமைக்கவும் வரும்....?!) சர்க்கரை... யூஸ் பண்ணாமலே பழகிட்டேன். வீட்லயும் மத்தவங்களுக்கும் போடவே மாட்டேன்.
இளமையிலிருந்தே வெள்ளை பொருட்களை குறைவா உபயோகிச்சா வயசான பின்னாடி நிறைய தொந்தரவை தவிர்க்கலாம்.
நல்ல பகிர்வு. நன்றி! ஆமா நீங்க குறைவா சாப்பிடறிங்களா..?உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-64402894141924894032013-05-06T19:44:16.941+05:302013-05-06T19:44:16.941+05:30படித்தேன்.படித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-58679550146118279442013-05-06T19:43:07.844+05:302013-05-06T19:43:07.844+05:30நல்ல பகிர்வு. அவசியமானதும்.. நல்ல பகிர்வு. அவசியமானதும்.. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-35247526155684003412013-05-06T17:58:57.997+05:302013-05-06T17:58:57.997+05:30உண்மைதான் வெள்ளையே வேண்டாமென இருக்க வேண்டும்.இன்னு...உண்மைதான் வெள்ளையே வேண்டாமென இருக்க வேண்டும்.இன்னும் நெடுநாள் வாழ வேண்டுமானால்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-33489524991378754952013-05-06T17:55:06.682+05:302013-05-06T17:55:06.682+05:30அப்படியே வெள்ளைத்தோலையும் தவிர்த்தால் இன்னும் நல்ல...அப்படியே வெள்ளைத்தோலையும் தவிர்த்தால் இன்னும் நல்லது...!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-82256527813703934762013-05-06T17:45:25.308+05:302013-05-06T17:45:25.308+05:30அருமையான விழிப்புணர்வு பதிவு! மைதா நாங்கள் பயன்பட...அருமையான விழிப்புணர்வு பதிவு! மைதா நாங்கள் பயன்படுத்துவது இல்லை! அரிசி சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயல்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-71809490599454397732013-05-06T17:42:53.271+05:302013-05-06T17:42:53.271+05:30இவைகள் எல்லாம் நாம் அறிவதோடு வீட்டிலும் சொல்ல வேண்...இவைகள் எல்லாம் நாம் அறிவதோடு வீட்டிலும் சொல்ல வேண்டும் - குழந்தைகளுக்காவது....

/// அதுவும் போதாதுன்னு இன்சுலினை ஊசியால்...///திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com