tag:blogger.com,1999:blog-8688230539432691381.post5385919738324343777..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட மாட்டோம்- விஷால் முடிவு சரியா?Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-52354862672203893602015-11-15T20:59:20.596+05:302015-11-15T20:59:20.596+05:30முஷ்டி உயர்த்தினாலும் முஷ்டி புஷ்டியாக இல்லையே! முஷ்டி உயர்த்தினாலும் முஷ்டி புஷ்டியாக இல்லையே! நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-62137679337986484212015-11-15T20:15:32.634+05:302015-11-15T20:15:32.634+05:30தற்போதுள்ள சினிமாக்காரர்கள் போராட்டங்கள் நடத்தியதி...தற்போதுள்ள சினிமாக்காரர்கள் போராட்டங்கள் நடத்தியதில் கிடைத்த ஒரே பலன் சீமான் என்ற சினிமாக்காரர் அரசியலில் இறங்கி முஷ்டி உயர்த்திக்கொண்டிருப்பதுதான்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-85171889361547725862015-11-15T18:30:03.159+05:302015-11-15T18:30:03.159+05:30@ சார்வாகன்
வாங்க மாமூல் மாமு!!
\\இங்குதான் இருக்...@ சார்வாகன்
வாங்க மாமூல் மாமு!!

\\இங்குதான் இருக்கீரா?\\ இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா?

ஏதோ நீங்க வாரம் நாலு பதிவு போட்ட மாதிரியும், நான் ரெண்டு வருஷமா காணாம போயிட்ட மாதிரியும் இருக்கே!! என்ன காரணத்துக்காக நீங்க தொலைஞ்சு போனீங்கன்னு நான் கேக்க மாட்டேன், அது உங்க சுதந்திரம், ஆனாலும் நீங்க இல்லாத வெறுமையை நான் ஃ பீல் பண்ணினேன் என்பதை மட்டும் இங்கே தெரியப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அவ்வப்போது தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற ஆதங்கம் மட்டும் இருக்கிறது.

\\.இன்ட்லியை தூக்கிவிடும், தளம் , பார்க்க நேரம் ஆகிறது.\\ தூக்கிட்டேன் மாமு, இட்லி......... சாரி.... இன்டலி மட்டுமில்ல வேறு சில கேட்கெட்ஜ்ஸ்களையும் சேர்த்து குப்பையில போட்டுட்டேன், இது மாதிரி அறிவுரை சொல்ல மாமு வேணுமில்ல, சொன்னா நாமும் கேட்டுகனுமில்ல!! வருகைக்கு தேங்க்ஸ் மாமு, அப்பப்போ நம்மையும் கண்டுக்குங்க, நன்றி.
Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-17248067219683234372015-11-15T05:56:31.632+05:302015-11-15T05:56:31.632+05:30மாப்பு,
த.ம் 5 .இன்ட்லியை தூக்கிவிடும், தளம் , பார...மாப்பு,
த.ம் 5 .இன்ட்லியை தூக்கிவிடும், தளம் , பார்க்க நேரம் ஆகிறது.

நன்றி!!!

சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-52034286045755103652015-11-15T05:45:26.487+05:302015-11-15T05:45:26.487+05:30மாப்ளே நலமா?
நல்ல பதிவு.
இங்குதான் இருக்கீரா?.
கூ...மாப்ளே நலமா?
நல்ல பதிவு.
இங்குதான் இருக்கீரா?.
கூத்தாடிகளை இரசிக்கலாம், அதுக்கு மேலே அவங்களைக் கண்டுக்க கூடாது.ஆனாலும் தமிழனுக்கு கூத்தாடிகளைக் கும்பிடுவதில் உள்ள ஆர்வமே அலாதி!!!

நன்றி!!!
சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-15680278127353137982015-11-14T11:22:36.812+05:302015-11-14T11:22:36.812+05:30இந்த கோவில்களில் பாருங்க, நாலஞ்சு இடத்துல உண்டியலை...இந்த கோவில்களில் பாருங்க, நாலஞ்சு இடத்துல உண்டியலை வச்சிருப்பாங்க. திரும்ப திரும்ப ஞாபகமூட்டினா ஒரு முறையாவது மனசு வந்து ஒட்டு போட்டுட மாட்டாங்களா என்ற நப்பாசை தான்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-53161214149484323502015-11-14T07:52:46.300+05:302015-11-14T07:52:46.300+05:30உங்கள் கடைசிப் பத்தியை அப்படியே ஆமோதிக்கிறேன்.
அ...உங்கள் கடைசிப் பத்தியை அப்படியே ஆமோதிக்கிறேன்.

அதென்ன, மேலும் கீழும் இரண்டுமுறை தம வசக்குப் பட்டை? ஆனால் வாக்கு ஒருமுறைதான் விழுகிறது! ஹிஹிஹி....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-65376764689855144332015-11-13T17:00:04.595+05:302015-11-13T17:00:04.595+05:30விஷால் சொல்வது சரிதான்!விஷால் சொல்வது சரிதான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-1680888082333036032015-11-13T13:42:57.821+05:302015-11-13T13:42:57.821+05:30மிக சரியாக சொல்லியுள்ளீர்கள்.மிக சரியாக சொல்லியுள்ளீர்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-10029869139778706022015-11-13T12:33:10.664+05:302015-11-13T12:33:10.664+05:30உண்மைதான் நண்பரே இவர்களால் மக்களுக்கு இதுவரை என்ன ...உண்மைதான் நண்பரே இவர்களால் மக்களுக்கு இதுவரை என்ன நல்ல காரியம் நடந்து விட்டது சரியாக சொன்னீர்கள்
தமிழ் மணம் 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com