tag:blogger.com,1999:blog-8688230539432691381.post4602391534123928893..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: என்பதுகளில் எப்படி இருந்த திரை நட்சத்திரங்கள்.......இப்படி ஆயிட்டாங்களே!!.Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-51506349811030297042012-11-28T10:53:11.184+05:302012-11-28T10:53:11.184+05:30@ ரஹீம் கஸாலி
பிரபல பதிவாரான நீங்க முதல் முறையா ...@ ரஹீம் கஸாலி

பிரபல பதிவாரான நீங்க முதல் முறையா நம்ம கடைக்கு வந்திருப்பது மகிழ்சியளிக்கிறது, மிக்க நன்றி நண்பரே!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-11108187162698662182012-11-28T10:50:47.755+05:302012-11-28T10:50:47.755+05:30ரசனையா பதிவு.ரசனையா பதிவு.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-82469900020274200722012-11-27T21:57:28.957+05:302012-11-27T21:57:28.957+05:30நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளீர்கள். அரு...நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளீர்கள். அருமையான பதிவு மிகவும் ரசித்தேன் நண்பரே! நன்றி.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-56509510473349995632012-11-27T20:53:01.904+05:302012-11-27T20:53:01.904+05:30//வாழ்க்கை என்பது ஒரு வட்டம்..........//
நீங்க போ...//வாழ்க்கை என்பது ஒரு வட்டம்..........//

நீங்க போடுற படங்களும் அருமை..அப்பப்ப மாத்திகிட்டே இருங்க..நமக்கும் ஜாலியா இருக்கும்..

நன்றி !!!Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-3515073746685712332012-11-27T20:41:28.599+05:302012-11-27T20:41:28.599+05:30@குட்டன்
@மோகன் குமார்
YouTube -ல் வேற எதையோ தேடு...@குட்டன்
@மோகன் குமார்

YouTube -ல் வேற எதையோ தேடும்போது அதிர்ஷ்டவசமா இது சிக்கிச்க்சு!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-79390197437351920442012-11-27T20:30:51.881+05:302012-11-27T20:30:51.881+05:30எங்கிருந்து பிடிச்சீங்க பொக்கிஷத்தை?எங்கிருந்து பிடிச்சீங்க பொக்கிஷத்தை?குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-55334183329373270032012-11-27T20:09:50.598+05:302012-11-27T20:09:50.598+05:30எங்கிருந்து பிடிச்சீங்க? கலக்கல் எங்கிருந்து பிடிச்சீங்க? கலக்கல் CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-57360192993062933322012-11-27T20:03:52.514+05:302012-11-27T20:03:52.514+05:30சகோ தாசு,
நல்ல காணொளி,நேற்று நடந்தது இன்று எண்ணி ...சகோ தாசு,

நல்ல காணொளி,நேற்று நடந்தது இன்று எண்ணி அகக் கண்ணில் மட்டும் பார்க்க முடிந்த சூழல் போது வரப்பிரசாத்மாய் வந்த தொழில்நுட்பம் ,புறக்கண்ணிலும் காட்டுகிறது.

நாம் வாழும் காலம் ஆவணப் படுத்தலின் பொற்காலம் என்றால் மிகையாகாது!!!.

அப்படி இருந்த அவர்கள்,இப்போது இப்படி.அவ்வளவுதான்!!இன்னும் சில கால்ம் கழித்து வெறும் வரலாறு மட்டுமே!!!

சில காணொளிகள் புனித பிம்பங்களை உடைத்தெறிவதும் உண்மையே!!!

நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-638964844743742232012-11-27T14:22:14.265+05:302012-11-27T14:22:14.265+05:30ஜெயதேவரே,
நல்ல காணோளிகளின் தொகுப்பை போட்டு நல்ல வ...ஜெயதேவரே,

நல்ல காணோளிகளின் தொகுப்பை போட்டு நல்ல வேலையும் செய்கிறீர்.பாராட்டுக்கள்.

இதில் இருந்து கொஞ்சம்போல கிளிப்பிங்க்ஸ் அப்போ அப்போ தொ.காவில் எம்ஜிஆர் பிறந்த நாள் போன்ற தினங்களில் முன்னர் ஓட்டுவாங்க,பார்த்திருக்கிறேன், இப்போ அந்த வேலையும் செய்யாம சினிமா பாட்டை போட்டு ஒப்பேத்துறாங்க.

அது சரி எம்ஜிஆரு சைவமா,அசைவமான்னு ஏதும் ஆராய்ச்சி செய்யலையா :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-52268219484468697032012-11-27T14:11:59.891+05:302012-11-27T14:11:59.891+05:30புரட்சித்தலைவரின் கண்ணொளி ஒன்றை மட்டும் பார்க்க மு...புரட்சித்தலைவரின் கண்ணொளி ஒன்றை மட்டும் பார்க்க முடிந்தது... மின்வெட்டு... மற்றவை பிறகு...

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com