tag:blogger.com,1999:blog-8688230539432691381.post2633352563750067662..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: மூன்றில் ஒரு பங்கு வைரத்தால் ஆன பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!!Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-55634891790011241222012-10-19T22:16:49.347+05:302012-10-19T22:16:49.347+05:30அப்படியா, விருசிகம் தேள், கடகம் நண்டு......... கன...அப்படியா, விருசிகம் தேள், கடகம் நண்டு......... கன்பியூஸ் ஆயிட்டேன். சரி இப்பவே மாத்திடறேன்............!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-42952702575295766672012-10-19T22:14:40.216+05:302012-10-19T22:14:40.216+05:30ஜெயதேவ்,
படத்துல Cancerனு போட்டிருக்கு. அப்போ கடகர...ஜெயதேவ்,
படத்துல Cancerனு போட்டிருக்கு. அப்போ கடகராசிதானே? நீங்க விருச்சிக ராசின்னு போட்டிருக்கீங்க. ரெண்டுல எது சரி?ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-90411370251163123722012-10-18T05:05:55.440+05:302012-10-18T05:05:55.440+05:30@ திண்டுக்கல் தனபாலன்
Thanks Danapalan!!@ திண்டுக்கல் தனபாலன்

Thanks Danapalan!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-59585868024771745982012-10-18T05:05:24.549+05:302012-10-18T05:05:24.549+05:30@ ரிஷி
வருகைக்கு நன்றி ரிஷி!! தொடர்ந்து பதிவுகளை...@ ரிஷி

வருகைக்கு நன்றி ரிஷி!! தொடர்ந்து பதிவுகளைப் படித்து ஆதரவு தருமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-43751340985599910782012-10-16T19:32:14.651+05:302012-10-16T19:32:14.651+05:30பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றிங்க......பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றிங்க...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-866461657869900692012-10-16T12:06:26.472+05:302012-10-16T12:06:26.472+05:30ஆம். வினவு தளத்தில் சந்தித்திருக்கிறோம். சண்டையும்...ஆம். வினவு தளத்தில் சந்தித்திருக்கிறோம். சண்டையும் இட்டிருக்கிறோம். :-)
கருத்தியல் ரீதியான மோதல்கள் சகஜம்தானே. அதற்கும் நட்புக்கும் சம்பந்தமில்லை என்று கருதுவதால் தங்கள் தளத்திற்கு வருகை தருவதில் எவ்வித மனத்தடையுமில்லை. முதலில் இருந்தே கவனித்து வருகிறேன். இன்றுதான் பின்னூட்டம் இட்டேன்.

நட்சத்திரங்களும் சுற்றுகின்றன என்பது நானறியும் புதிய செய்தி. அறிவியலை நான் சரியாப் படிக்கல போலிருக்கு!

தங்கள் வலைப்பூ சிறப்பாய் வளர வாழ்த்துக்கள்.ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-57392582475272964732012-10-16T11:48:54.497+05:302012-10-16T11:48:54.497+05:30Thanks Kalakumaran!!Thanks Kalakumaran!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-21248353752705773002012-10-16T11:47:58.016+05:302012-10-16T11:47:58.016+05:30@ Piglet Rams
First of all try to save the earth ...@ Piglet Rams

First of all try to save the earth from Ozone depletion, Greenhouse effect, Ice melting in the polar region, Continuous disappearing of species on earth which support your very existence, and then let us think of that stupid Diamond!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-48716181788447472842012-10-16T11:45:21.283+05:302012-10-16T11:45:21.283+05:30@Kiruththikan Yogaraja
You are Correct!!@Kiruththikan Yogaraja

You are Correct!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-42875336503057745392012-10-16T11:44:23.351+05:302012-10-16T11:44:23.351+05:30@ ரிஷி
\\நட்சத்திரங்கள் கிரகங்களைப்போல சுற்றுவதில...@ ரிஷி

\\நட்சத்திரங்கள் கிரகங்களைப்போல சுற்றுவதில்லைதானே?\\

பூமி சூரியனைச் சுற்றுவது நின்றால் எனாவாகும்? பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசையால் விட்டில் பூச்சி நெருப்பில் விழுவது போல பூமி சூரியனில் போய் விழுந்துவிடும். அதனால்தான் சுற்றும் வரை பூமி, போராடும்வரை மனிதன் என்று கவிப் பேரரசு வைரமுத்து சொன்னார்!! சூரியனுக்கும் அதே நிலை தான், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் Milky Way யில் உள்ளன. அவை நகராமல் நிலையாக நின்றால் ஒன்றோடு ஒன்று மையத்தை நோக்கி விழுந்து ஒட்டிக் கொள்ளுமே!! ஒட்டாமல் இருப்பது எதனால்? சூரியன் பால்வீதி நட்சத்திர மணடலத்தை மையமாகக் கொண்டு சுற்றி வருவதனால் தான்!! அப்படியே தன்னுடைய குடும்பத்தோடு சுற்றி வருகிறது. மேலும் பூமியைப் போல சூரியனும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டும்தான் இருக்கிறது.

முதல் வருகைக்கு நன்றி நண்பரே, தங்களை வினவு தளத்தில் சந்தித்திருக்கிறேன் என நினைக்கிறேன், சரிதானே?!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-46555499964427195252012-10-15T17:16:40.238+05:302012-10-15T17:16:40.238+05:30அனேக தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி...அனேக தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-92054675464046347442012-10-14T22:56:29.071+05:302012-10-14T22:56:29.071+05:30நம்ம அரசியல்வாதிங்க இதை கேட்டாங்கன்னா அவ்வளவுதான்...நம்ம அரசியல்வாதிங்க இதை கேட்டாங்கன்னா அவ்வளவுதான் உடனே கிளம்பிடுவாங்க நல்லவேளை கைக்கு எட்டியதூடத்தில் அது இல்லை இருந்திருந்தால் இன்னொரு இங்கா இனம் அழிந்திருக்கும்kkhttps://www.blogger.com/profile/11358201591837247908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-60250217491242641772012-10-14T21:44:48.258+05:302012-10-14T21:44:48.258+05:30அருமையான தகவல்கள். இது மாதிரி என்னும் எத்தனை வைரச்...அருமையான தகவல்கள். இது மாதிரி என்னும் எத்தனை வைரச் சுரங்கங்கள் வானில் உலவிக்கொண்டுள்ளனவோ!!!

சூரியன் சுற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நட்சத்திரங்கள் கிரகங்களைப்போல சுற்றுவதில்லைதானே? தெளிவுபடுத்தவும். நன்றி.ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-77135529483527966482012-10-14T21:28:12.943+05:302012-10-14T21:28:12.943+05:30வைரத்த எடுக்கறதுக்காவது ஏதாவது வழி பண்ணனும்....வைரத்த எடுக்கறதுக்காவது ஏதாவது வழி பண்ணனும்....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-10790848826291039352012-10-14T21:03:34.716+05:302012-10-14T21:03:34.716+05:30ஜெயதேவ்,
என்னோட ப்ளாக் பிரச்சனை சரி ஆகிடுச்சானு த...ஜெயதேவ்,

என்னோட ப்ளாக் பிரச்சனை சரி ஆகிடுச்சானு தெரியலை. ஆனால் எனக்கு எல்லா இடுகையும் தெரிகிறது.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-11103474558452102892012-10-14T21:02:11.612+05:302012-10-14T21:02:11.612+05:30அப்ப வருங்காலத்தில் நம்ம ஆளுங்க கடப்பாரையோட அங்கன ...அப்ப வருங்காலத்தில் நம்ம ஆளுங்க கடப்பாரையோட அங்கன போவாங்கனு சொல்லுங்க! விண்வெளி போகும்போது டைம் டயலேசன் வருவதை இப்போதைக்கு சினிமாவில் தான் பார்க்க முடியுது. வருங்காலங்களில் வெகுதொலைவு பயணம் செய்யும்போது முழுமையாக அறியலாம். அப்போது சோறு தண்ணியில்லாமல் ஹைபெர்னேஷன் பெட்டியில் இருக்கும் வசதியும் வந்திருக்கும்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-57210506973287605362012-10-14T14:22:46.161+05:302012-10-14T14:22:46.161+05:30@ வருண்
H2O 0 Deg C யில் இருந்தால் அது ஐஸ், உருகி...@ வருண்

H2O 0 Deg C யில் இருந்தால் அது ஐஸ், உருகினால் தண்ணீர், 100 C தாண்டினால் நீராவி. ஆனால் எப்போதும் அது H2O தான். அதே மாதிரி கார்பன் விறகுக் கரியிளும் இருக்கு, வைரத்திளும்தான் இருக்கு, ஆனா வைரத்துக்கு மட்டும் ஏன் அவ்வளவு விலை? அதோட படிக அமைப்பு தான் [crystallographic structure]. பூமிக்குள் கரியாக இருந்து லட்சக்கணக்கான வருடங்கள் அதி அழுத்தத்தில் உட்பட்டு பின்னர் தான் அது வைரம் ஆகும், Graphyte படிக அமைப்பும் வேறு. எல்லாம் கார்பன் தான் அவற்றின் ஒழுங்கமைவுக்கு மதிப்பு!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-83854038448690177712012-10-14T14:16:08.903+05:302012-10-14T14:16:08.903+05:30@ Vijayakumar
ஒரு நல்ல பாயிண்டைச் சொல்லியிருக்கீங...@ Vijayakumar

ஒரு நல்ல பாயிண்டைச் சொல்லியிருக்கீங்க!! நீங்க சொன்ன கருத்தை விவாதிக்கனும்னா அதுவே தனிப் பதிவா போயிடும் விஜயகுமார்!! நான் இது பற்றி எழுதி குழப்ப வேண்டாமென்று விட்டுவிட்டேன். 40 ஒளி ஆண்டிகள் தொலைவில் உள்ளது என்பதன் பொருள் நீங்கள் அந்த கிரகத்தில் உள்ள ஒருவருக்கு ஒரு தகவலை அனுப்புகிறீர்கள் என்றால், அது ஒளியின வேகத்தில் செல்வதாக வைத்துக் கொண்டால், நீங்கள் அனுப்பும் தகவல் அங்கு போய்ச் சேர 40 வருடங்கள் பிடிக்கும், அங்கிருந்து மீண்டும் பதில் உங்களுக்கு வந்து சேர இன்னமும் நாற்ப்பது வருடங்கள் ஆகும். இது மின்காந்த அலைகளை அனுப்பி திரும்பப் பெறுவதை வைத்து கணக்கிடுகிறோம். அனால் ஒரு விண்வெளி ஓடத்தில் அங்கு பயணம் செய்வதாக வைத்துக் கொண்டால், வேகமாக பயணிக்கும்போது உங்கள் காலம் மெதுவாகச் செல்லும், ஆகையால் நாற்ப்பது வருடங்கள் ஆகாது குறைவாகத்தான் ஆகும். இதை ஐன்ஸ்டீனின் கால நீட்டிப்பு [Time Dilatation] சமன்பாட்டை வைத்து கணக்கிடலாம். [பூமியில் நேரம் t=t0/sqrt[1-v^2/c^2] த ராக்கெட் நேரம் ]. ஆனாலும் ராக்கெட்டில் 10 வயதில் போனவர் திரும்பி வந்து பார்க்கும் போது, போன வேகத்தைப் பொறுத்து அவருக்கு 90 வயதுக்கு சில வருடங்கள் குறைவாகத்தான் ஆகியிருக்கும், ஆனால் பூமியில் 10 வயதாக இருந்தவர் தற்போது 90 வயதாகியிருப்பார்! இதெல்லாம் கொள்கை அளவில் தான், நடைமுறையில் இன்றைக்கு சனி கிரகத்துக்குப் போய்த் திரும்புவதே பெரிய விஷயமாகும்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-70812329668531930822012-10-14T09:31:17.488+05:302012-10-14T09:31:17.488+05:30இப்போது நம்மிடம் உள்ள அதிநவீன விண்வெளி வாகனத்தை பய...இப்போது நம்மிடம் உள்ள அதிநவீன விண்வெளி வாகனத்தை பயன்படுத்தி பிரயாணம் செய்தால் அந்த கிரகத்தை அடைய 22 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-2301311009634373542012-10-14T07:23:12.644+05:302012-10-14T07:23:12.644+05:30****இந்த வைரம் ஒரு காரட் சுமாரா என்ன விலை இருக்கும...****இந்த வைரம் ஒரு காரட் சுமாரா என்ன விலை இருக்கும்? எனக்கு ஒரு காரட் போதும்.***

காரட் என்பது ஒரு யூனிட் இல்ல சார்.

ஒரு கிலோ வேணும்னு கேளுங்க! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-2546217182448670472012-10-14T07:09:58.244+05:302012-10-14T07:09:58.244+05:30ஏன் கரியால் (கார்பன்) ஆனதுனு சொல்லாமல் "வைரத்...ஏன் கரியால் (கார்பன்) ஆனதுனு சொல்லாமல் "வைரத்தால்" (இதுவும் கார்பன் தான்) ஆனதுனு சொல்றீங்க, அது ஏன்?

கார்பனுடைய மெல்டிங் பாயிண்ட் 3500 C என்பதால் நெருப்புக்கட்டியாகத்தான் இருக்கும்!

அங்கே போயி பூக்குளி இறங்கலாம்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-48655252968360076292012-10-14T06:21:09.574+05:302012-10-14T06:21:09.574+05:30என்ன சார், பூமி மாதிரி மூனுபங்கு பெரிய சைஸ் வைரத்த...என்ன சார், பூமி மாதிரி மூனுபங்கு பெரிய சைஸ் வைரத்தில் ஒரு காரட் மட்டும் போதுமா!! ஒளியின் வேகம் மணிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர். அந்த வேகத்தில அது அந்த கிரகத்துக்கு போறதுக்கு 40 ஆண்டுகள் ஆகுமாம். திரும்பிவர இன்னும் 40 வருஷம். மனுஷன் சாதாரணமா இவ்வளவு நாள் வாழவே மாட்டான்!! மேலும் நம்ம வேகமும் குறைவு. மணிக்கு 30 கி.மீ [பூமியின் வேகம்] வேகத்தில் போனா எவ்வளவு காலம் பிடிக்கும் தெரியுமுங்களா? நான்கு லட்சம் வருடங்கள்!! போயிட்டு வர எட்டு லட்சம் வருடங்க!! சரி ஏதோ மேஜிக் பண்ணி போயிட்டோம்னாலும், அங்க வெப்பநிலை எவ்வளவு தெரியுமுங்களா? இரண்டாயிரம் டிகிரி செல்சியஸ்!! 100 டிகிரி செல்சியஸ் நீரின் கொதி நிலை, பார்த்துக்கோங்க!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-78474119908700722282012-10-14T03:30:14.160+05:302012-10-14T03:30:14.160+05:30இந்த வைரம் ஒரு காரட் சுமாரா என்ன விலை இருக்கும்? எ...இந்த வைரம் ஒரு காரட் சுமாரா என்ன விலை இருக்கும்? எனக்கு ஒரு காரட் போதும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com